
ஒரு ஊர்ல ராமு சோம் என்கிற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த கிராமத்தில் எப்பொழுதுமே அவர்கள் 2 பேரும் வழக்கம் போல் அந்த கிராமத்தை சுற்றி வருவது வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அவர்கள் பிடித்த காரியத்தை செய்வார்கள் அவர்கள் அப்படி அவர்களுக்கு என்னென்ன காரியம் பிடிக்குமோ அதை அனைத்தும் அவர்கள் செய்து அவர்கள் மகிழ்ச்சியாக அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். ஒரு நாள் அவர்கள் வழக்கம்போல் அவருடைய வேலை அவர்கள் பார்க்க சென்றார்கள். பின்னர் ராமு மற்றும் சோமு இருவரும் மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்கள் செலவழித்து கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் காலையில் ராமு மற்றும் சோமு இருவரும் எழுந்து வழக்கம்போல் அந்த கிராமத்தைச் சுற்றிப் பார்க்க சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்கள் ஒரு பெரியவரை கண்டார்கள். அப்பொழுது அந்தப் பெரியவர் அவர் மாங்கு மாங்கென்று வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்படி அவர் வேலை செய்து கொண்டே இருப்பது கிராமம் மற்றும் இருவரும் பார்த்த பொழுது அவர்கள் அதிர்ச்சி உள்ளானார்கள் உடனே ராமு கேட்டான். இந்தப் பெரியவர் இவ்வளவையும் இவ்வாறு இப்படி போல நன்றாக உழைக்க முடியும் என்று அவன் கேட்டான் அதற்கு அவனுக்கு விடை தெரியாமல் இருவரும் முடித்துக் கொண்டார்கள். உடனே இருவரும் நாம் எந்த வயதில் வேலை செய்ததை நமக்கு மூச்சு வாங்குகிறது. நமக்கு எந்த வேலை செய்தும் பழக்கமில்லை நம் இருவருக்கும் ஊர்சுற்றி அந்த பழக்கம் தான் இருக்கிறது இது நமக்குப் புதிதாக இருக்கிறதே அந்த பெரியவரின் இந்த வயதான காலத்தில் இவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படி இருவரும் யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று இந்த கேள்வியை நாம் அவரிடமே சென்று கேட்டு விடலாம் என்று சோமுவை கூட்டிக்கொண்டு போய் இருவரும். அந்தப் பெரியவர் இருக்கும் இடத்திற்குச் சென்று பெரியவரே பெரியவரே இங்க கொஞ்சம் பாருங்கள் என்று சத்தமிட்டு இருவரும் கூப்பிட்டார்கள். உடனே அந்தப் பெரியவர் சொல்லுங்க தம்பி என்று சொல்லிவிட்டு அந்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு அவர்கள் கூப்பிடுகிற சத்தத்தை கேட்டு அவர்களுக்கு பதில் கொடுக்க அவர் அந்த இடத்தை விட்டு அவர்கள் அருகில் வந்து நின்றார். உடனே ராமு மற்றும் சோம்பு இருவரும் அந்த பெரியவரை நோக்கி பெரியவரே நீங்கள் இந்த வயதான காலத்தில் எதற்கு இவ்வாறு உழைக்க வேண்டும். நீங்கள் வீட்டில் சென்று நன்றாக ஓய்வு எடுக்கலாம் அல்லவா என்று அவர்கள் எதார்த்தமாய் கேட்டார்கள். உடனே அந்தப் பெரியவர் அவர்களுடைய எதார்த்தமான கேள்விக்கு இவர் பதில் அளிக்க ஆரம்பித்தார்.
தம்பி உங்கள் பெயர் என்னவென்று அவர் கேட்டால் உடனே அவர்கள் இருவரும் தாத்தா என் பெயர் ராமு என்னுடைய நண்பன் பெயர் சோமு அப்படி என்று அவர்கள் பதில் சொன்னீர்கள். உடனே அந்த பெரியவர் தம்பி உங்கள் வயதில் இருந்தே நான் வியர்வை சிந்தி நன்றாக உழைப்பேன் அதனாலதான் நான் இவ்வளவு ஆர்வமாக உள்ளேன் என்பதை சொன்னால் நீங்கள் இதை ஏற்றுக் கொள்வீர்களா. தம்பி என்று கேட்பார் உடனே அவர்கள் அப்படியே வியர்வை வெளியே வந்தால் நன்றாக இருக்கும் முடியும். உடனே அந்த பெரியவர் நம் உடலில் காணப்படுகின்ற தேவையில்லாத நீர்கள் நம் உடலைவிட்டு வியர்வை வழியாகவும் தேவையில்லாத நோய்கள் கழிவுகள் எல்லாம் நம்முடைய வியர்வை வழியாக வெளிவருகிறது.
ஆகவேதான் இந்த வியர்வையின் மூலமாக நோயெல்லாம் குணமாகிறது. தம்பி என்று அவர் கூறினார். இதைக் கேட்ட அவர்கள் இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே அந்தப் பெரியவரிடம் நீங்கள் வியர்வை சிந்தி அதனால்தான் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களா என்று கேட்டால் உடனே அவன் ஆமாம் நான் எவ்வளவு வலிமையாக இருப்பதற்கு காரணம் உங்கள் வயதில் இருந்தே நான் நன்றாக வியர்வை சிந்தி உழைத்த இதுதான் என்று கூறினால் உடனே ராமும் சோமு இருவரும் ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டு வியர்வை சிந்த உழைக்கும் இருவரும் ஆரம்பித்தார்கள்.