
ஒரு அழகான ஒரு பெரிய ஊர்ல ஒரு அழகான ஒரு சிறிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் அனேக ஊர் மக்கள் இருந்தார்கள். அந்த ஊர் மக்கள் அனைவரும் கிராமவாசிகள் ஆகவும் மிகவும் குடிசை வீட்டில் வாழக்கூடிய ஒரு குடிசை மக்களாக இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த ஊரில் இரண்டு அழகான வாலிபர்கள் இருந்தார்கள். அந்த வாலிபர்கள் யாரென்றால் ராமு மற்றும் சோமு என்ற இரண்டு வாலிபர்கள் இருந்தார்கள். அந்த ஊரில் அந்த இரண்டு வாலிபர்களும் அவர்கள் சுட்டித்தனம் செய்வதில் முதன்மை இடத்தை கொண்டு உள்ளவர்களாக இருந்தார்கள். அந்த ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் ராமு மற்றும் சோமு என்றால் அனைவருக்குமே தெரிந்த நபராக அவர்கள் இருவரும் திகழ்ந்து கொண்டுவந்தார்கள். ஒருநாள் அந்த கிராமத்தில் அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அவர்கள் ஒரு நீர்த்தேக்கத்தை கண்டார்கள். அவர்கள் நிற்பதைக் கண்டவுடன் என்ன நம்ம ஊரில் ஒரு நீர்த்தேக்கம் ஒன்று இருக்கிறது என்று அவர்கள் சொல்லிவிட்டு இதுவரைக்கும் அந்த ஊரில் அப்படி ஒரு நீர்த்தேக்கம் இருந்ததில்லை. அவர்கள் இருவரையும் அந்த மாதிரி நீர்த்தேக்கத்தின் கண்டதில்லை அவர்கள் மட்டுமல்ல அந்த ஊர் மக்களில் உள்ள யாருமே கண்டதில்லை. இதைப் பார்த்த ராமு மற்ற சோமு இருவரும் மிகவும் எச்சரித்துள்ளார்கள் ஆச்சரியப்பட்ட அவர்கள் ஓடிப்போய் தன் கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் கூறினார்கள் உடனே ஓடிப்போய் அய்யோ அய்யோ நான் ஒரு நிற்பதைக் கண்டேன் என்று அவர்கள் சொல்ல அந்தப் பெரியவரும் ஆச்சரியத்துடன் அப்படியா என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் என்னை நீங்கள் அந்த நீர்த்தேக்கம் இருக்கும். இடத்திற்கு கூட்டிக்கொண்டு போங்கள் என்று கூறினால் உடனே ராமும் மற்றும் இருவரும் அந்த பெரியவரை அந்த நீர்த்தேக்கம் இருக்கும் இந்த இடத்திற்கு கூட்டி கொண்டு போனார்கள் அதை கண்டறிவது மிகவும் ஆச்சரியப்பட்டார்.
அந்த பெரியவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனை ஊர் மக்கள் அனைவரிடமும் போய் ராமு மற்றும் சுவாமி இருவரையும் நீங்கள் இதைக் குறித்து ஊர் மக்களிடம் நீங்கள் சொல்லுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். உடனே அவர்கள் இருவரும் ஓடிப்போய் ஊர் மக்களிடம் இதை அனைத்தும் கூறினார்கள் இதைக் கேட்ட ஒரு மக்கள் அனைவரும் அது என்ன செய்வதென்று தெரியாமல் தண்ணீர் கிடைத்ததே நமக்குப் போதும் என்று சொல்லி விட்டு தண்ணீரை அவர்கள் வீண் செய்ய ஆரம்பித்தார்கள். உடனே அந்த ஊரில் உள்ள கிராமம் ஒன்றில் இருவரும் இந்த தண்ணீரை நீங்கள் வீண்செலவு செய்யாதீர்கள் இது நமக்கு தேவைப்படும் என்று சொன்னார்கள் ஆனால் இதை கேட்க அந்த ஊர் மக்கள் தண்ணீர் கிடைத்தது. லாபம் என்று சொல்லிவிட்டு அதனை வேஸ்ட் செய்தார்கள் அதாவது வீணாக்கினால் உடனே அந்த கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுதுதான் அவர்கள் உணர்ந்தார்கள் நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது அவர்களுக்கு அப்போதுதான் தெரிந்தது அதுமட்டுமல்லாமல் அந்த கிராமம் முழுவதும் வரட்சி நிலைமையை அடைந்தது.