
ஒரு சாலை அதுவும் மண் சாலை பார்ப்பதற்கு அழகாகவும் நீண்ட தொடர் சரியாகவும் இருக்கும். என்ன பண்றா அதை தொடர்ந்து இருப்பதால் பக்கத்தில் அதாவது சாலையின் ஓரத்தில் பூக்களும் செடிகளும் பெரிய பெரிய மரங்களும் சிறிய சிறிய மரங்களும் நன்றாக பசுமையாகவும் பலவகையான கிளைகளும் இருந்தது. மரங்களில் கீழே இருந்தால் கிளைகளில் இருக்கும் நிலை இருந்தால் இலைகள் பூக்கள் இருக்கும் பூக்கள் இருந்தால் பூக்களில் பழமிருக்கும் பலம் இருந்தால் பழங்கள் கீழே சாலையில் உதிர்ந்து போகும். பழ மட்டும் பிரிந்து போகாது பூக்களும் சேர்ந்து தான் உயிர் போகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த மண் சாலையை பூக்களும் பழங்களும் மண் வாசனையில் பூத்துக்குலுங்கும் அளவில் இருக்கும். அந்த சாலையில் நடந்தால் சொர்க்கத்திற்குச் சென்றால் ஒரு வாசனை வரும் அந்த வாசனை போன்றவை அழகாக அவ்வளவு வாசனையாக இருக்கும் அதற்கு வார்த்தைகளும் இல்லை.இப்படி ஓட்ட சூழ்நிலையில்தான் நாம் பார்க்கப்போகும் கதை ஒரு குட்டி எலியின் கதையாகும்.
அப்படி என்ன இந்த குட்டி இலை பெரிதாக பண்ணியிருக்கோம் என்று யோசிக்காதீர்கள். அதை முழுமையாகப் படித்தால் தான் உங்களுக்கு தெளிவாக புரியும் என்பது நன்றாக கருத்தில் கொண்டு கதையை முழுமையாக படித்து பார்க்கவும். இந்த சாலையின் ஓரத்தில் தான் இந்த குட்டியின் வீடும் இருக்கிறது குட்டிகளுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. நன்றாக வாழ்ந்து வந்த இந்த குட்டி எலி அப்பா அம்மா அப்புறம் இந்த கூட்டணி தான் இவரது குடும்பம் ஒரு சின்ன குடும்பம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் அழகாகவும் இருக்கும் குடும்பமாகும். அவர்கள் கண் பட்டதோ தெரியவில்லை ஒரு நாள் சண்டை உண்டு ஏற்பட்டது அதற்கு காரணம் பக்கத்தில் இருக்கும் ஒரு பெண் ஏறினாள் காரணமாகும். ஏனென்றால் இந்த எலி குட்டி என் அப்பாவும் மீது அந்த பக்கத்து வீட்டிலிருக்கும் பெண் எதுக்கு சிறிது ஆசை. எப்படியாவது மடக்க வேண்டும் என்ற ஆசையில் விழுந்து கொண்டிருந்தது அப்போது தான் தக்க சமயம் குறிப்பிட்ட நீ ஒரு குடும்பத்தை பிடிக்க வாய்ப்பு கிடைக்கும் பிரித்தால் நாம் அவருடன் வாழ வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு பக்கத்து வீட்டுப் பெண் வெளியும் இந்த குட்டி அலியின் அம்மாவிடம் அல்லாத கோள் மூட்டி விட்டது. அந்த பெண் வெளியில் சூழ்ச்சி தெரியாமல் மனைவியும் தன் கணவனே சந்தேகம் பட்டது. இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் விழிக்கும் போக முடியாமல் வீட்டில் உள்ள இருக்க முடியாமல் என்னடா வாழ்க்கை இது என்று நினைத்து அப்பா வீட்டை விட்டு வெளியே வேகமாகச் சென்றார்.
இதேபோன்று தினமும் வீட்டிற்கு வந்தாலே அம்மா எலியானது கணவனே சந்தேகப்படுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதை ஒரு வாரம் ஆகும் என ஒரு மாதமாகவும் கவனித்து வந்த குட்டி எலி எரிச்சலாகவும் கோபம் தான் அதிகமாக வந்தது. சரி கட்ட என்ன செய்யலாம் என்று யோசித்து அப்போது தான் இவர்கள் நாம் பிரச்சினையை நன்றாக புரிந்து கொள்ளமாட்டார்கள். அவையில் இவர்களுக்கு ஒரு தக்க சமயம் ஒரு நல்ல பதில் கொடுக்க வேண்டும் என்று எண்ணியது. இதற்கிடையில் என்ன கோபம் சண்டையும் இருந்தாலும் பாசம் உண்டு நன்றாக இருக்கும் அந்த பாசம் நான் தான் நான் இல்லாமல் போனால் இவர்கள் என்ன நடக்கும் என்று யோசிக்கலாம் என்று நினைத்தது அல்ல யோசனையும் கிடைத்தது. யாசினி மட்டும் இருந்தால் போதாது அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணி குட்டி இலையானது. தன் வீட்டைவிட்டு கோபமாக கிளம்புவது போன்று கிளம்பி இனி இதுபோன்று தொடர்ந்து சண்டை தான் போட்டு இருக்கிறீர்கள் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் நான் உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன் என்று கோபமாக சென்றது.
இதன் வீட்டின் அருகிலேயே ஒரு கல் ஒன்று உள்ளது இந்த கல்லின் மேல் ஏறிச் சென்று கீழே குதிப்பது போன்று பிடித்தது. ஆனால் அது கையில் ஒரு கல்லை வைத்து கீழே விழுந்த சட்டை மட்டும் கேட்டது ஆணுக்கும் பெண்ணிற்கும் பயமாக இருந்தது வைக்கும் நம்பிள்ளை பாசமாக வளர்த்த வந்த பிள்ளை எங்கே இழந்து விட்டோமோ என்று அதிர்ச்சியில் ஓடிவந்து பார்த்தனர். ஐயோ நான் தப்பு செய்து விட்டோமே என்று நான் செய்தது தவறுதான். நான் செய்யும் தாவினாலும் பிள்ளை இறந்து விட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. அப்போதுதான் அன்பினிலே அனைத்தையும் ஒன்றாகச் சேர்ந்த இவர்கள் நம் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அப்பா அம்மா நான் இப்படித்தான் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டு குட்டி எலி மீண்டும் ஆகவே வந்தது.
அப்பா நீங்கள் சண்டை போடாதீர்கள் அம்மா நீங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று தீர்மானம் விட்டுப் பேசுங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அதைவிட இயந்திரம் சண்டைபோடுவீர்கள் என்று கூறிவிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.