
ஒரு ஊரில் ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் அழகான மற்றும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்க கூடிய ஒரு குட்டி கிராமம் ஒன்று இருந்தது. அந்த கூற்று கிராமம் பார்ப்பதற்கு செழிப்பாகவும் மிகவும் எளிமையாகவும் மிகவும் அருமையாகவும் இருந்தது. அந்த கிராமத்தில் கிராமவாசிகள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அந்த கிராமத்தில் எப்பொழுதும் பசுமையான இடங்கள் இருப்பதால் பசுமையான காற்றும் தூய்மையான காற்றும் வீசும் அந்த இடத்தில் ஏரி குளங்கள் மற்றும் ஆறுகள் இருந்தன. அந்த கிராமவாசிகள் அனைவரும் அந்த கிராமத்தில் மகிழ்ச்சியுடனும் சந்தோசம் இருந்தார்கள். அந்த கிராமத்தில் ஒரு குடும்பம் ஒன்று இருந்தது. அந்த குடும்பத்தில் மொத்தம் மூன்று பேர்கள் இருந்தார்கள். அம்மா அப்பா மற்றும் அவர்களுக்கு பிறந்த ஒரு பையன் அந்தப் பையனின் பெயர் ராமு இந்த ராமு பெற்றோர்களுக்கும் அங்குள்ள பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த கிராமத்தில் வாழும் அனைவருக்கும் கீழ்ப்படிந்து நடக்க கூடிய ஒரு பையனாக இருந்தான். அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள் எந்த வேலை சொன்னாலும் செய்வது வழக்கமாகும் அனைவரும் உதவிசெய்யும் மனதோடு பயனாகவும் இருந்தால் அது மட்டுமல்லாமல் பெற்றோர்கள் எந்த வேலை சொன்னாலும் அது சளைக்காமல் செய்வது அவனுடைய வழக்கமாகவும் இருந்தது அதே அவன் தன்னுடைய கொள்கையாகும் கொண்டிருந்தான் அவன் இப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
ஒருநாள் காலையில் அவன் வழக்கம் போல் எழுந்து பள்ளிக்கு செல்வதற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தான். அவன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் பொழுது அவன் வீட்டில் உள்ள அவனுடைய தாய் அவனுக்கு ஒரு சின்ன ஒருவேளை வைத்தார்கள். ஆனால் அவன் நான் பள்ளிக்கு போக வேண்டுமென்று வைத்தாயே மறுக்காமல் தாய் சொன்ன வேலையை அவன் கொஞ்சம் கூட சளைக்காமல் செய்து விட்டு வீட்டிற்கு தேவையான பணிவிடைகள் அனைத்தையும் செய்துவிட்டு அவன் பள்ளிக்கு சென்றான். பள்ளிக்குச் செல்லும் வழியில் இந்த கிராமத்தில் உள்ள சில அழகான இயற்கை கண்டு ரசிப்பது வழக்கமாக இருந்தது அவன் நடந்து கொண்டு போகையில் அழகழகான பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டே இருந்தன. அதை பார்த்து ரசித்து கொண்டே இருந்தால் அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் மரங்கள் பெரிதாக இருந்தன அது பெரிய பெரிய மரங்களின் பார்த்து ரசித்து கொண்டு சென்று கொண்டிருந்தான். அவன் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு முள் புதரில் ஒரு ஆடு ஒன்று சிக்கிக் கொண்டிருப்பதால் பார்த்தால் அந்த ஆடு கத்துவது அவன் காதில் கேட்டது உடனே அவன் மனம் நொந்து போய் ஆடிக் கொண்டிருக்கிறது. என்று எண்ணத்தில் கொண்டு இதை காப்பாற்ற வேண்டும் என்பதோடு அவன் சென்று அந்த ஆட்டை முள்புதர்கள் இருந்து மீட்டான் இவர் அவன் மீட்கும் பொழுது நேரம் கடந்தன.
நேரம் கடந்து போக கடந்துபோக அவனுக்குள் பயம் உண்டாயிற்று என்னவென்றால் பள்ளிக்கு தாமதமாக சென்றால் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தண்டனை வழங்குவோம் என்று முன்னதாகவே சொல்லி இருந்தவர்கள். அதை என் மனதில் நினைத்துக்கொண்டான் உடனே அவன் பயப்பட ஆரம்பித்தான். அவன் நேரம் செல்ல செல்ல பயம் அவனுக்கு அதிகமாகிக்கொண்டே இருந்தது. இன்று நான் பள்ளிக்கு தாமதமாக செல்கிறேன் என இன்றைக்கு எனக்கு இந்த விதமான தண்டனை கொடுப்பார் என்று தெரியவில்லை என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அவன் அந்த ஆட்டை காப்பாற்றிய சந்தோஷத்துடன் சென்றுகொண்டே இருந்தான் அவன் செல்ல செல்ல பள்ளிக்குச் சென்ற பொழுதுதான் பார்க்கும்போது இன்னும் அவனுக்குள் பயம் அதிகமாக அவன்கிட்ட நெருங்கும் பொழுது அந்த வாசலில் ஆசிரியர் ஒருவர் என்று கொண்டிருப்பதன் பார்க்கும்போது இன்னும் அதிகமான பயம் அவனுக்கு ஏற்பட்டது அவன் என்ன செய்வது என்று புரியவில்லை.
உடனே அவன் நாசரிடம் போய் நின்றான் குடைந்து ஆசிரியர் அந்த மாணவனை நோக்கி ராமுவின் இவ்வளவு தாமதமாக வருகிறாய் என்ன காரணம் உனக்கு தண்டனை கொடுக்கலாமா என்று கேட்டான். அதற்கு முன்பதாக ராமய்யா நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள் ஏனென்று நான் பள்ளிக்கு தாமதமாக வந்திருக்கிறேன் என்பதை நான் சொல்கிறேன் இதை கொஞ்சம் கேளுங்கள் என்று சொன்னால் உடனே ஆசிரியர் மறு பத்திரமாக சொல் நான் கேட்கிறேன். என்றான் ஐயா நான் பள்ளிக்கு வரும்போது வழியில் உள்ள ஒரு ஆடு ஒன்றை பார்த்தேன் அந்த ஆடு முள் புதரில் மாற்றிக்கொண்டு சிக்கிக்கொண்ட இருந்தது. அதனால்தான் அது காப்பாற்றுவதற்காக நான் முயற்சி செய்த முயற்சி செய்யும் பொழுது தான் இவ்வாறு தாமதமாக நிறைய ஆனால் எனக்குள் பயம் இருந்துகொண்டே இருந்தது. நான் என்ன செய்வதென்று தெரியவில்லை அதனால் தான் அனுபவித்த நிமித்தமாக தான் வந்தேன் என்று கூறினால் உடனே அந்த ஆசிரியர் ராமுவின் நல்ல குணத்தை பார்த்து அவனைப் பாராட்டி நீ இனிமே பயப்படத் தேவையில்லை. இந்த மாதிரி தான் நல்ல கரையை செய்தார் என்றால் உடனே என்றும் கூறி விடு நான் உன்னை மன்னித்து பள்ளிக்கு அனுப்புகிறோம் கவனமாக வராது என்று கூறினால் உடனே அவன் விட்டு அவனிடம் இருந்த அந்த பயம் அகன்று போயிற்று உடனே அவன் வகுப்பில் சென்று வழக்கம்போல் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.