
ஒரு ஊருல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் ஒரு அழகான வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மா ஒரு அப்பா ஒரு பையன் வாழ்ந்து கொண்டு வந்தனர். அந்தப் பையனின் பெயர் ராமு அந்த ராமு நல்ல ஒரு பையனாக வளர்ந்த வந்தால் அது மட்டுமல்லாமல் அந்த ராமு மிகவும் திறமைசாலி யாகவும் குணத்தில் நல்ல பையனாக இருந்தால் அதேபோல் தான் ராமு அவருடைய பெற்றவர்களுக்கும் அதாவது தன்னுடைய தாய்க்கும் தன்னுடைய தகப்பனுக்கும் நல்ல மகனாக வளர்ந்து வந்தான். அவர்களுக்கு எப்போதுமே நல்ல பெயரை சேர்க்க கூடிய ஒரு நல்ல பிள்ளையாக ராமு வளர்ந்து வந்தான் அதுமட்டுமல்லாமல் ராமு கிராமத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நல்ல பெயரை எடுத்து வந்தான்.
ராமு இப்பொழுது ஐந்தாம் வகுப்பு படிக்கிறான் அவன் ஐந்தாம் வகுப்பு பள்ளிப் படிப்புக்காக அவன் வழக்கம்போல் காலையில் எழுந்து அவன் பள்ளிக்கு சென்றான். பள்ளிக்குச் செல்லும் வழியில் நிறைய கண் கவரக்கூடிய இயற்கையில் காணப்படும். அதையெல்லாம் கண்டு ரசித்துவிட்டு ராமு அவன் பள்ளிக்கு செல்வது வழக்கமாகும் அப்படி அவன் ஒவ்வொன்றாக கண்டு ரசிக்க ஆரம்பித்தாள். அப்படி அவன் ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது அவன் தன்னை மறந்து ஒவ்வொரு இயற்கையின் உடைய அழகையும் ரசிக்க ஆரம்பித்தான். ரசித்து ரசித்து அவன் பள்ளிக்கூடத்துக்கு செல்லவும் ஆரம்பித்தான். அதுமட்டுமல்லாமல் அவனுக்கு பிடித்தமான ஒரு இடம் அந்த ஊரில் உள்ள ஒரு ஆற்றங்கரை ஆகும் அந்த ஆற்றங்கரை தண்ணீர் மிகவும் அழகாகவும் மிகவும் தெளிவாகவும் இருக்கும். அதை பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். அதை பார்த்த ராமு ஆற்றங்கரையில் சென்று அவன் பார்த்தான். அப்பொழுது அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு மீனவர்கள் மீன்பிடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள். எல்லாரும் மீன் பிடிப்பதில் தீவிரமாக இருந்தனர் மீனவர்கள் அனைவரும் தங்கள் வேலையை போட்டுக்கொண்டு மீன் மாற்றுவதற்காக அவர்கள் நுண்ணியமாக வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வேலையில் தான் ராமு அந்த இடத்திற்குச் சென்றால் உடனே அங்கு சென்று பார்த்த பொழுது ஒரு மீன் ஒன்று வலையில் மாட்டிக் கொண்டு இருப்பதை பார்த்தால் அதை பார்த்த ரகுவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இதை நாம் எப்படியாவது இந்த பறையின் பிடியிலிருந்து என்றுமே நாம் விடுவிக்க வேண்டுமென்றால் கொண்ட அந்த எண்ணத்தோடு ராமு அவன் பார்க்க ஆரம்பித்தான். அங்கும் இங்கும் பார்த்தால் ஒரே மீனவர்கள் ஆக இருந்தார்கள் நான் இந்த வேலையில் இறங்கி இந்த மெஷினை விடுவிக்கும் பொழுது என யாராவது பார்த்து விட்டால் என்ன ஆவது என்று யோசித்துக்கொண்டிருந்த ராமு சமயம் வரும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான். ராமு பார்க்க பார்க்க சமயம் வந்து கொண்டே இருந்தது உடனே மீனவர்கள் அனைவரும் ஒரு பக்கமாக சென்றார்கள் அதாவது மீன் அதிகமாக இருக்கும் இடத்திற்குச் சென்றார்கள். உடனே ராமும் இதை பார்த்த அவன் உடனே அந்த மீனை எடுப்பதற்காக அவன் தண்ணிக்குள் இறங்கினார்.
ராமு அந்த கிராமத்தில் வாழ்ந்ததால் அவனுக்கு நீச்சல் அடிப்பது அவனுக்கு தெரிந்ததாக ஒன்றாகவும் அதுமட்டுமல்லாமல் அவன் நீச்சல் அடிப்பது கைதேர்ந்தவனாக இருந்தான். அதனால்தான் துணிச்சலாக அவன் தண்ணீரில் இறங்கி அந்த மீனை விடுவிக்க ஆரம்பித்தார். அப்போது அந்த மீனைப் பார்த்து அவன் மறந்து விடுகிறான் ஐயோ இந்த மீன் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றது. இதனை நாம் எப்படி இவர்கள் பிடிக்க மனது வந்தது என்று சொல்லலாம் என்று எண்ணிய ராமு அந்த மீனை வலையிலிருந்து விடுவித்தால் உடனே அந்த நல்ல உள்ளத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மீனவர் உடனே ராமனிடம் சென்று தம்பி உன்னுடைய நல்ல குணத்தை நான் பாராட்டுகிறேன். என்று மேனி விடுவிக்க போராடியதை நான் இவ்வளவு நேர் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் தந்து நல்ல குணத்திற்கு நீ நன்றாக இருப்பாய் என்று சொல்லி அந்த மூவரில் ஒருவர் அவனை ஆசீர்வதித்தார்.