உங்களுடைய தொலைபேசியில் Google AdSense Account Sign in செய்வது எப்படி என்பதை தெளிவாக காணலாம்.
நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் ஐ ஓபன் செய்து முதலில் உங்களுடைய மின்னஞ்சலை லாகின் செய்து கொள்ளவும். பின்பு கூகுளில் Google AdSense என டைப் செய்து Search செய்யவும்.
தேடலில் முதலில் வரக்கூடிய வலைத்தளத்தை ஓபன் செய்யவும். (Google AdSense -Earn Money From Website Monetization)
மறுபக்கத்தில் கூகுள் அட்சன்ஸ் பேஜ் ஓபன் ஆகியிருக்கும். மேல்புற இடது புறத்தில் மூன்று வரிகள் கொண்ட செட்டிங்ஸ் ஐ கிளிக் செய்யவும்.
கீழ்புறத்தில் நீல நிறத்தில் sign in என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்த பக்கத்தில் உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் ஹோம் பேஜ் காண்பிக்கப்படும். இப்படித்தான் உங்களுடைய Google AdSense Account Login செய்யும் முறையாகும். கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணலாம்.