How to Apply AdSense for Blogger in Tamil

0

நீங்கள் பயன்படுத்தும் பிளாகர் உடன் கூகுள் ஆட்சென்ஸ் கணக்கை சரியாக உருவாக்குவது எப்படி என்பதினை தெளிவாக காணலாம்

முதலில் நீங்கள் பயன்படுத்தும் வலைத்தள பிரவுசர் ஓபன் செய்யவும். கூகுளில் Blogger என டைப் செய்து Search செய்யவும். தேடலில் வரும் முதல் வலைதளத்தை ஓபன் செய்யவும்

மறுபக்கத்தில் பிளாக்கரின் ஹோம் பேஜ் காண்பிக்கப்படும். இதில் இடது புறத்தில் மேல்புறத்தில் மூன்று வரிகள் கொண்ட செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். இதில் நான்காவது $ Earnings ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Create a New AdSense Account கீழே சிறிது தள்ளினாள் ஆரஞ்சு நிறத்தில் Create AdSense Account என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

 

How to Apply AdSense for Blogger in Tamil

Google AdSense Signup Page open ஆகும். இதில் உங்களுடைய சரியான தகவல்களை கொடுக்க வேண்டும்

How to Apply AdSense for Blogger in Tamil

Your Website

இதில் தானாகவே உங்களுடைய பிளாகர் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். இதை அப்படியே விட வேண்டும்.

Get more out of AdSense

  •  Yes, send me customized help and performance suggestions
  •  No, don't send me customized help and performance suggestions

இதில் Yes என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Select your country or territory

இதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்

How to Apply AdSense for Blogger in Tamil

Please review and accept our Terms and Conditions

இதில் கூகிள் ஆட்சென்ஸ் உடைய Terms and Conditions தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். சிரித்து கீழே தள்ளி முழுமையாக படித்து பார்க்கவும். கீழே சிறிய கட்டத்தை (Yes, I have read and accept the agreement) தெரிந்தெடுத்து Create Account கிளிக் செய்யவும்.

 

How to Apply AdSense for Blogger in Tamil

Get Started கிளிக் செய்யவும்.

How to Apply AdSense for Blogger in Tamil

How to Apply AdSense for Blogger in Tamil

Payment Address Details

பெரும்பாலும் அனைவருமே இதில் மட்டுமே தவறுகள் செய்வார்கள். இதில் சரியான தகவல்களை கொடுத்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.

Customer Info 

Account Type

இதில் இரண்டு வகை கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் தனிநபராக கூகுள் ஆட்சென்ஸ் கணக்கைத் பயன்படுத்தி கொண்டிருந்தாள் individual தேர்ந்தெடுக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் குழுவாக கூகுள் ஆட்சென்ஸ் கணக்கை பயன்படுத்தி இருந்தால் business தேன் எடுக்க வேண்டும். அனைவருமே அவர்களுக்கு என்று ஒரு தனி கணக்கினை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆகையால் individual மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். தவறிக்கூட business ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

Name and Address

Name

இதில் உங்களுடைய பெயரை கொடுக்க வேண்டும். சாதாரணமாக கொடுக்கக்கூடாது. எப்படி கொடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள Government Documents  லில் உள்ள முதல் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

Address Line 1

இதில் நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்க வேண்டும். பிழையில்லாமல் கொடுக்கவும். ஊர், அஞ்சல், வட்டம் என அனைத்தும் இதில் கொடுக்கவும்.

Address Line 2

இதில் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.

City

உங்களுடைய நகரத்தை தேர்ந்தெடுக்கவும்.

Postal Code (Pin Code)

உங்களுடைய அஞ்சல் நிலையத்தில் Pin Code கொடுக்கவும்.

State

உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.

Phone Number

நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.

Payment Address Details லில் சரியான தகவல்களை கொடுத்த பின்பு Submit செய்யவும்.

 

How to Apply AdSense for Blogger in Tamil

Submit செய்த பின்பு உங்களுடைய blogger ஆட்சென்ஸ் review க்கு சென்று விடும்.

How to Apply AdSense for Blogger in Tamil

கூகுள் அட்சன்ஸ் இலிருந்து மீண்டும் ப்ளாக்கருக்கு வரவும். Earnings ஆப்ஷனில் சிறிது தள்ளினாள் கீழே பிரச்சினை உள்ளதை சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். இப்பொழுது உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் ஓபன் செய்யவும்.  

How to Apply AdSense for Blogger in Tamil

செட்டிங்ஸ் தேர்ந்தெடுத்து இரண்டாவது ஆப்ஷன் Sites கிளிக் செய்யவும். மேல் புறத்தில் Add site தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய பிளாகர் லிங்கை என்டர் செய்து Save and Continueதேர்ந்தெடுக்கவும்

 

How to Apply AdSense for Blogger in Tamil

Connect your site to AdSense ல் Request Review கிளிக் செய்யவும். இப்பொழுது மட்டுமே சரியாக கூகிள் ஆட்சென்ஸ் சரியாக உள்ளது

How to Apply AdSense for Blogger in Tamil

அதுமட்டுமின்றி உங்களுடைய மின்னஞ்சலை ஓபன் செய்யவும். கூகுள் ஆட்சென்ஸ் லிருந்து மின்னஞ்சல் உங்களுடைய ஜிமெயிலுக்கு வந்திருக்கும். அதை ஓபன் செய்து சிறிது தள்ளினால் Google AdSense Codeஇருக்கும். அதை அப்படியே காப்பி செய்து கொள்ளவும்

How to Apply AdSense for Blogger in Tamil

இப்பொழுது உங்களுடைய  பிளாக்கரை ஓபன் செய்து செட்டிங்ஸ் இல் theme தேர்ந்தெடுக்கவும். Customize கீழே edit HTML ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். <Head> எந்த இடத்தில் உள்ளது என்பதனை தெரிந்துகொண்டு மின்னஞ்சலில் வந்த ஆக்சன்ஸ் கோட் இனை பேஸ்ட் செய்யவும்

மேலே குறிப்பிட்டுள்ளது போன்று சரியாக செய்தால் மட்டுமே உங்களுடைய பிளாகர் ஆக்சன்ஸ் உடன் இணைக்க முடியும். 24 மணி நேரம் முதல் இரண்டு வாரம் வரை காத்திருக்க வேண்டும். கூகுள் ஆட்சென்ஸ் இலிருந்து மின்னஞ்சல் அனுப்பப்படும். ப்ளாகர் கூகிள் ஆட்சென்ஸ் க்கு தகுதி இருந்தால் அப்ரூவல் கிடைக்கும் இல்லை என்றால் நிராகரிக்கப்படும். கீழே உள்ள வீடியோவை தெளிவாக காணலாம்.

 


இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவிடவும். பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!