உங்களுடைய யூடியூப் சேனல் உடன் கூகுள் ஆட்சென்ஸ் கணக்கினை சரியாக எப்படி இணைப்பது என்பதை பற்றிதான் தெளிவாக காணலாம்.
நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் ஐ ஓபன் செய்து YouTube Studio வில் Monetization வரவும். யூடியூப் சேனலில் 1000 Subscribers & 4000 Time Hours 12 மாதத்திற்குள் கடந்த இருக்க வேண்டும். 12 மாதம் என்பது எப்பொழுது உங்களுக்கு Monetization ல் Apply Now என்ற பட்டன் வருகிறதோ அதிலிருந்து பன்னிரண்டு மாதங்களே கணக்கிடப்படும்.
Monetization பக்கத்தில் உங்களுடைய டார்கெட்டை அச்சீவ் செய்த பின்பு apply now என்ற பட்டன் காண்பிக்கப்படும். Apply Now ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
மறுபக்கத்தில் Channel Monetization Page காண்பிக்கப்படும். இதில் மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மூன்றில் இரண்டு ஆப்ஷன்கள் நாம் செய்ய வேண்டியவை. மூன்றாவது ஆப்ஷன் யூடியூப் தரப்பில் செய்யப்படும். இந்த இரண்டு ஆப்ஷன்கள் சரியாக செய்தால் எந்த ஒரு பிரச்சனையுமின்றி உங்களுடைய யூடியூப் சேனலுக்கு Monetization எளிமையாக வாங்கலாம்.
Step 1 - Review Partner Program Terms
Read and agree to the rube Partner Program terms. This is the agree that makes it possible for you to earn money கீழ் புறத்தில் Start ஐ தேர்ந்தெடுக்கவும். மறுபக்கத்தில் YouTube Partner Program Terms தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும் இதற்காக சிறிது நேரம் ஒதுக்கி படித்து பார்க்கவும். படித்த பின்பு கீழே இரண்டு சிறிய கட்டத்தை தேர்ந்தெடுத்து Accept Terms கிளிக் செய்யவும்.
- I accept the YouTube Partner Program terms
- Email updates, announcements, and personalized tips to help grow my channel
இப்பொழுது முதல் ஸ்டெப் பச்சை நிறத்தில் Done ஆகியிருக்கும்.
Step 2 - Signup for Google AdSense
Create a new AdSee account or connect an existing one to your channel need an AdSense account to Monetization get paid. கீழ்ப்புறத்தில் Start ஐ தேர்ந்தெடுக்கவும்.
Step 2: You will be redirected to AdSense to complete this step இதில் Select கிளிக் செய்யவும். மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
- Yes, I have an existing account
- No, I don't have an existing account
- I don't know
Yes, I have an existing account
உங்களிடம் ஏற்கனவே கூகுள் ஆட்சென்ஸ் கணக்கு இருந்தால் மட்டுமே இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
No, I don't have an existing account
என்னிடம் எந்தஒரு கூகுள் ஆட்சென்ஸ் கணக்கு இல்லை என்பதே இதற்கு அர்த்தம் ஆகும். புதிதாக உருவாக்குவார்கள் மட்டுமே இதை தேர்ந்தெடுக்கவும்.
இந்த மூன்று ஆப்ஷன்களில் இரண்டாவது (No, I don't have an existing account) ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்த பக்கத்தில் உங்களுடைய மின்னஞ்சல் காண பாஸ்வேர்டு என்டர் செய்யவும்.
Payment Address Details
பெரும்பாலும் அனைவருமே இதில் மட்டுமே தவறுகள் செய்வார்கள். இதில் சரியான தகவல்களை கொடுத்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.
Customer Info
Account Type
இதில் இரண்டு வகை கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் தனிநபராக கூகுள் ஆட்சென்ஸ் கணக்கைத் பயன்படுத்தி கொண்டிருந்தாள் individual ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் குழுவாக கூகுள் ஆட்சென்ஸ் கணக்கை பயன்படுத்தி இருந்தால் business ஐ தேன் எடுக்க வேண்டும். அனைவருமே அவர்களுக்கு என்று ஒரு தனி கணக்கினை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆகையால் individual மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். தவறிக்கூட business ஐ ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
Name and Address
Name
இதில் உங்களுடைய பெயரை கொடுக்க வேண்டும். சாதாரணமாக கொடுக்கக்கூடாது. எப்படி கொடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள Government Documents லில் உள்ள முதல் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Address Line 1
இதில் நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்க வேண்டும். பிழையில்லாமல் கொடுக்கவும். ஊர், அஞ்சல், வட்டம் என அனைத்தும் இதில் கொடுக்கவும்.
Address Line 2
இதில் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
City
உங்களுடைய நகரத்தை தேர்ந்தெடுக்கவும்.
Postal Code (Pin Code)
உங்களுடைய அஞ்சல் நிலையத்தில் Pin Code கொடுக்கவும்.
State
உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.
Phone Number
நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.
Payment Address Details லில் சரியான தகவல்களை கொடுத்த பின்பு Submit செய்யவும்.
அடுத்த பக்கத்தில் கூகுள் ஆட்சென்ஸ் இல் Redirect ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் cancel செய்யக்கூடாது. Redirect ஆனால் மட்டுமே உங்களுடைய யூடியூப் சேனலில் Monetization சரியாக இணைப்பது மட்டுமின்றி எந்த ஒரு பிரச்சினையும் வராது.
Step 3 - Get Reviewed
மற்ற இரண்டு ஆப்ஷன்கள் பச்சை நிறத்தில் done ஆக இருக்க வேண்டும். Step 3 in Progress இருக்கும். இப்பொழுது மூன்றாவது ஆப்ஷன் யூடியூப் தரப்பில் செய்யப்படும். உங்களுடைய யூட்யூப் சேனல் தகுதி இருந்தால் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கான பதில் மின்னஞ்சல் மூலம் கிடைக்கும். பதில் வரவில்லை என்றால் 7 நாட்களில் இருந்து 15 நாட்கள் வரை காத்திருக்கவும். இப்படித்தான் உங்களுடைய யூடியூப் சேனலுக்கு கூகுள் ஆட்சென்ஸ் கணக்கைத் உருவாக்குவது ஆகும். கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணலாம்.
இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவுகளில் வரவேற்கப்படுகிறது. பயனுள்ள தகவலாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.