How to Delete Google AdSense Account Permanently 2021

0

நீங்கள் பயன்படுத்தும் Google AdSense Account உங்களுடைய தொலைபேசியில் Permanently Delete செய்வது எப்படி என்பதினை தெளிவாக காணலாம்.

 

How to Delete Google AdSense Account Permanently

முதலில் உங்களுடைய Google AdSense Account ஓபன் செய்யவும். மேல்புற இடதுபுறத்தில் மூன்று வரிகள் கொண்ட settings Click செய்து Account தேர்ந்தெடுக்கவும். கீழ் புறத்தில் Account Information கிளிக் செய்யவும்.

 

How to Delete Google AdSense Account Permanently

Account Status ல் முலையில் Close Account தேர்ந்தெடுக்கவும்.

 

How to Delete Google AdSense Account Permanently

Closing your AdSense Account ல் Getting Paid சிறிய கட்டத்தை (I accept won't be paid the remainder of my earnings) தேர்ந்தெடுத்து கீழ்ப்புறத்தில் உங்களையோ கூகுள் ஆட்சென்ஸ் கணக்கினை எதற்காக நிரந்தரமாக டெலிட் செய்ய வேண்டுமோ அதற்கான காரணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

How to Delete Google AdSense Account Permanently

Select Reason இல் ஐந்து ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம் உங்களுக்கான காரணம் இல்லை என்றால் இறுதி ஆப்ஷன் others தேர்ந்தெடுக்க வேண்டும். தெரிந்தெடுத்த பின்பு சிறிய கட்டத்தை (I have read and understood the AdSense Terms and Conditions) கிளிக் செய்து close my account தேர்ந்தெடுக்கவும்.

 

How to Delete Google AdSense Account Permanently

வெற்றிகரமாக உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் கணக்கு நிரந்தரமாக நீக்க பட்டிருக்கும்.

 

How to Delete Google AdSense Account Permanently

How to Delete Google AdSense Account Permanently

நீங்கள் பயன்படுத்தும் ஜிமெயிலுக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்திருக்கும். ஒன்று உங்கள் Payment Profile Close செய்ததற்கும், மற்றொன்று Google AdSense delete செய்ததற்கும் வெற்றிகரமாக செய்யப்பட்டதற்கான மின்னஞ்சல் வந்திருக்கும். இப்படித்தான் உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் கணக்கைத் நிரந்தரமாக டெலிட் செய்வது ஆகும். கீழே உள்ள வீடியோவை தெளிவாக காணலாம்.

 


இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை வரவேற்கப்படுகிறது. பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!