
you already have an adsense account இந்தப் பிரச்சினை உங்களுக்கு வந்திருந்தால் எளிமையாக ஐந்து நிமிடத்தில் தீர்வு காணலாம். நீங்கள் உபயோகிக்கும் platform YouTube, Blogger, WordPress and Admob எதுவாக இருந்தாலும் இந்த வழியை பின்பற்றினால் வெற்றிகரமாக இந்த பிரச்சினையில் இருந்து வெளிவரலாம். பெரும்பாலும் முதன் முதலில் கூகுள் அட்சன்ஸ் இல் உங்களுக்கு என்று ஒரு கணக்கை உருவாக்கும் போது இந்த பிரச்சனை வந்திருந்தாலும் இல்லை ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று கணக்கினை ஓபன் செய்து டெலிட் செய்து இருந்தாலும் இந்த வழியை பின்பற்றி தீர்வு காணலாம். இதில் உங்களுடைய மின்னஞ்சலையோ, AdSense Payment Address Details Close செய்யாமல் சிறிது மாற்றத்தினால் தீர்வு காண இயலும்.
you already have an adsense account வர காரணம்:
ஏற்கனவே கூகுள் ஆட்சென்ஸ் இல் உங்களுடைய தகவல்களை பயன்படுத்தி கணக்கு ஒன்றினை உருவாக்கி மீண்டும் அதே தகவல்களை பயன்படுத்தி மற்றொரு கூகுள் அட்சன்ஸ் கணக்கை உருவாக்கும் போது இந்த பிரச்சனை வரும்.
you already have an adsense account வந்த பிறகு செய்யக்கூடாதவை:
இந்தப் பிரச்சினை வந்த பிறகு புதிதாக மின்னஞ்சலை உருவாக்கி கூகுள் ஆட்சென்ஸ் கணக்கை ஓபன் செய்ய வேண்டாம்.
you already have an adsense account தீர்வு:

நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் செயலியை ஓபன் செய்யவும். உங்களுடைய மின்னஞ்சலை லாகின் செய்து கொள்ளவும். பின்பு கூகுளை ஓபன் செய்ய வேண்டும். மேலே இடது புறத்தில் உங்களுடைய மின் அஞ்சலுக்கு ஆன ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து manage your Google account யினை தேர்ந்தெடுக்கவும்.

இடதுபுறத்தில் சிறிது தள்ளினாள் இறுதி ஆப்ஷன் payments and subscription க்ளிக் செய்யவும். இதில் payment methods இல் manage payment methods தேர்ந்தெடுக்கவும்.


Payment center பக்கம் ஓபன் ஆகும். இதில் மேல்புறம் வலது புறத்தில் மூன்று வரிகளை கிளிக் செய்து settings தேர்ந்தெடுக்கவும்.

இப்பொழுது payments profile காண்பிக்கப்படும். சிறிது கீழே தள்ளினாள் name and address ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உங்களுடைய தகவல்களை சிறிது மாற்றினால் போதும் இந்த பிரச்சினையை எளிமையாக தீர்க்கலாம். எப்படி மாற்றுவது என்பதனை தெளிவாக தனித்தனியாகப் பார்க்கலாம். பெரும்பாலும் அனைவருக்கும் பிரச்சனை ஏற்படுவது இதில் உங்களுடைய தகவல்களை நிரப்பும் பொழுது மட்டுமே ஆகையால் சரியான தகவல்களை தெளிவாக கொடுக்கவும்.
குறிப்பு: ஏற்கனவே பயன்படுத்திய தகவல்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
Google AdSense Payment Address Details
பெரும்பாலும் அனைவருக்கும் பிரச்சனை என்று ஏற்பட்டால் உங்கள் தகவல்களை நிரப்பும் பொழுது மட்டுமே ஏற்படும். ஆகையால் சரியான தகவல்களை கொடுக்க வேண்டும்.
Google AdSense - Name
ஏற்கனவே பயன்படுத்திய பெயரை கொடுக்கக் கூடாது. உங்களுடைய பெயரை சாதாரணமாக கொடுக்கக் கூடாது. எப்படி கொடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள government documents passport, driving License, pancard and voter ID எடுத்துக் கொள்ளவும். இதிலுள்ள பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நான்கு கவர்மெண்ட் டாகுமெண்ட்டில் தனித் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு ஏற்கனவே பயன்படுத்தாத பெயரை கொடுக்க வேண்டும். உதாரணமாக pancard பயன்படுத்தி இந்த பிரச்சினை வந்து இருந்தான் மற்ற கவர்மெண்ட் டாக்குமெண்ட் voter ID, driving License and passport உள்ள பெயரை கொடுக்க வேண்டும்.
Pancard
POUNKUMAR
POUNKUMAR Y
POUNKUMAR YESU
Driving License
POUNKUMAR Y
Voter ID
Poun Kumar
Google AdSense - Address
உங்கள் முகவரியில் உங்களுக்கு ஏற்ற வகையில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வைப் போல,
Door Number
23,
No. 23,
Street
Pillaiyar - (Pillaiyaar)
Koil - (Kovil)
Street - (St)
Village - (Vill)
Add your Panchayat
Taluk - (Tk), Taluka
இதேபோன்று Google AdSense Payment Address Details மாற்றம் செய்தாலே you already have an adsense account பிரச்சினையிலிருந்து எளிமையாக தீர்வு காணலாம்.
கீழே உள்ள வீடியோவில் இதை பற்றி தெளிவாக காணலாம்.
இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை வரவேற்கப்படுகிறது. பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிரவும்.