ஊருல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் ஒரு சிறிய அழகான மற்றும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு கிராமம் ஒன்றில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரு குட்டி வீடு ஒன்று இருந்தது. அங்கு எல்லாம் கிராம வாசிகள் அனைவரும் வாசிப்பதை வழக்கமாக இருந்தது. மட்டுமல்லாமல் கிராமவாசிகள் அந்தரத்தில் அதிகமாக இருப்பதும் அங்குமிங்கும் போய் செல்வது வழக்கமாக இருக்கும் அங்கு அதிகமாக விவசாயம் செய்வதோடு வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் சிறு சிறு தொழில்களும் செய்வார்கள் அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் இந்த கிராமத்தில் ஒரு குடும்பம் ஒன்று இருந்தது. அங்கு குடும்பம் எதை செய்தாலும் அது இரவு வேளைகளில் தவறினால் செய்வார்கள். என்றால் ஒருவேளை அப்படிப்பட்ட தானே வேலை காரணம் என்னவென்றால் இரவுகளில் தான் அவர்கள் வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சுவது அலுவலகமாக இருந்தது. அப்பொழுது தான் காலை விடியும் பொழுது பயிர்கள் எல்லாம் தண்ணீரை உறிஞ்சி செழிப்பாக வளரும் இதுதான் அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தலையாய கடமையாக இருந்தது.
அதே போல் தான் அந்த குடும்பத்தில் ஒரு நாள் வழக்கம்போல் இரவுகளில் எழுந்து தன் வயிறு வலிக்கு தண்ணீர் பாய்ச்ச கிளம்பினார்கள். அப்பொழுது அவர்கள் தன் வீட்டில் உள்ளோரிடம் சொல்லிவிட்டு நான் வயிறு வலிக்க சென்று தண்ணீர் பாய்ச்ச போகிறேன். நீங்கள் எல்லாரும் வீட்ல இருங்கள் என்று சொல்லிவிட்டு அந்த வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர் தண்ணீர் பாய்ச்சுவதாக சென்றால் உடனே வீட்டில் உள்ள அவன் ஒரு அம்மா ஓடி வந்து ஐயா நீங்கள் அங்கு வெகுதூரம் போகிறீர்கள். நீங்கள் உணவை எடுத்துக்கொண்டு போங்கள் என்று கேட்டால் உடனே பெரியார் கேட்டால் என்ன உணவு என்று அவர் சொன்னார். குரு உங்களுக்கு பிடித்த சாம்பார் ரசம் தான் வைத்திருக்கிறேன். நீங்கள் இதை நன்றாக உண்ணுங்கள் ஒன்று விட்டு நீங்கள் சென்று தண்ணீர் பாய்ச்சுங்கள் என்று கூறினால் கொடுத்து பெரியவர் அந்த அம்மாவிற்கு நன்றி சொல்லிவிட்டு ரொம்ப நன்றி மா இரவு வரை ஆகிக்கொண்டே இருக்கிறது. நான் செல்கிறேன் என்று அந்த வயல் வேலை தான் இருக்க போகிறேன் என்று கூறிவிட்டு அந்த பெரியவர் இந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
உடனே அந்தப் பெரியவர் கொஞ்சதூரம் கிராமத்துக்கு வந்தார். மெதுவாக அங்கும் இங்கும் நடந்து கொண்டு இரவு வேளையில் தெருவில் எரியும் விளக்கை வைத்துக் கொண்டது எழுத்தின் மூலமாக கிராமத்திற்குள் நுழைந்த அறிந்து கொள்ளும் ஒருவர் முடியாமல் கிடப்பதை பார்த்தார் பார்த்தவுடன் அந்த முடியாமல் கிடந்த அந்த பெரியவர் ஐயா பெரியவரே சற்று நில்லுங்கள். எனக்கு கொஞ்சம் உதவி செய்யுங்கள் என்று கூறினால் உடனே கதை கேட்ட அந்தப் பெரியவர் ஓடி வந்து ஐயா உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார். எனக்கு உடம்பு சரியில்லை ஐயா இரவு வேலை இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு கண் தெரிந்தால் பரவாயில்லை என கண்ணும் சரியாக தெரிய வில்லை என்று சொல்லிவிட்டு அந்த பெரியவரிடம் கூறினால் உடனே அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறுங்கள் என்று கேட்டார் .உடனிருந்து தலைவரின் கூட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டு விடுங்கள் என்று கூறினால் அதைக் கேட்ட அந்த பெரியவரே ஐயா நான் கண்டிப்பாக உங்களை கொண்டு போய் விடுகிறேன் கேட்டார் எங்கே இருக்கிறது என்று கேட்டால் அதற்கு ஏதோ பக்கத்தில் தான் உள்ளது என்று கூறினார் கேட்டவுடன் அந்த பெரியவரின் ஒருவர் இவரை தோள்மேல் ஏற்றிக்கொண்டு அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு வீட்டில் உள்ளோரிடம் கூறினார். அவரை தனியாக விடாதீர்கள் ஏனென்றால் அவர்கள் கண்கள் எல்லாம் மங்கலாக தெரிகிறது ஆகவே அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.
கொஞ்ச தூரம் அவர் செல்லும் வழியில் அந்த பெரியவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு கொஞ்ச தூரம் தொலைவில் கொஞ்சம் சென்றார். சென்றபோது அவர் வழிகெட்ட வருகிறது கண்டவுடன் உடனே அவர் தனது காதலர் தினத்தில் உள்ள எல்லாவற்றையும் ஒருவர் ஒருவராக எடுத்துவிட்டார். கிணற்றை உள்ள மோட்டாரை ஸ்டார்ட் செய்து அதை ஓட விட ஆரம்பித்தார் விட ஆரம்பித்துள்ளது. தண்ணீர் எல்லாம் பயிர்களுக்கு வாரி இறைக்க ஆரம்பித்தவுடன் அந்த பெரியவர் தண்ணீர் எல்லாம் எங்கெங்கு உடையவர்களும் ஆடையை சரிசெய்த ஆடையை சரிசெய்த பின்னர் பயிர்களுக்கு தண்ணீர் கரெக்டாக பார்த்து வருவது என்றால் பார்த்துக் கொண்டே இருந்தார். இவ்வாறாக இவர் இரவு பயணத்தில் அந்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி அது மட்டுமல்லாமல் தன் செல்லும் வழியில் உள்ள அனைவருடனும் இரவு வேளையில் என்னென்ன உதவி செய்வாய் செய்து அறிவித்தது இரவு நேரத்தில் இவர் நடத்தும் இந்த வேளையாக இந்த கதை மூலம் பார்க்கிறோம்.