
ஒரு கூரை வீட்டில் பக்கத்தில் பூக்களும் செடிகளும் சிறிய சிறிய மரங்களும் ஒரு பெரிய மரங்களும் பார்ப்பதற்கு கண்களைப் பறிக்கும் அளவில் நன்றாக இருக்கும். கூரை வீடு என்பதால் மழை பெய்தால் கூரை வீட்டில் உள்ளே தங்குவது செய்வது கடினம் ஏனென்றால் மழைத்துளிகள் வீட்டினுள் வரும்.இதற்கு என்ன செய்யலாம் என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை காரணம் அவர்கள் வறுமையில் இருக்கும் ஒரு சிறிய குடும்பம் இந்த குடும்பத்தில் அப்பா அம்மா ஒரு மகன் இவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். இவர்கள் இருக்கும் சூழ்நிலையில் மிகவும் அக்கிராமத்தில் பல வீடுகள் இருக்கும் ஆனால் இவர்கள் வீடு மட்டும் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
ஏனென்றால் சிறிய குடும்பமாக இருந்தாலும் வறுமையில் இருக்கும். குடும்பமாக இருந்தாலும் அது கிராமத்தில் பணம் இருக்கும் அனைவரும் தன் சுயநலத்திற்காக மட்டும் என்னைக் கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் வறுமையில் இருக்கும் குடும்பம் மட்டும் தான் சுயநலத்தை தூக்கிப்போட்டு பொது நலத்திற்காக வாழ்வு.நம் வீடு தேடி ஒருவர் அம்மா பசி எடுக்கிறது எனக்கு சிறிது உணவு கொடுங்கள் என்று கூறினால், அவர்கள் அவர்களுக்கு வைத்திருந்த உணவும் இவர்களை கை கொடுத்து விடும் அளவில் நல்ல மனம் கொண்டவர்கள். பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது குணம் இருக்குமிடத்தில் பணம் இருக்காது. 20 ஆண்டு கால வாழ்க்கையில் தத்துவமாக உள்ளது இதை அனைவரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது தெரியாமல்தான் பலர் பலவிதமாக பைத்தியமாக இருக்கிறார்கள். இந்த உலகத்தில். நான் நன்றாக புரிந்துக்கொண்டேன் நீங்களும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் இது நம் உலகமல்ல இவ்வுலகத்தில் தீயவர்களும் நல்லவர்களும் ஏற்கனவே வாழ்ந்து வருகிறார்கள். நல்லவர்களும் கெட்டவர்களும் போன்று தான் தெரிவார்கள் கெட்டவர்களும் நல்லவர்கள் போன்று தான் தெரிவார்கள் இதை அறிந்து கொண்டவன்.
வாழ்க்கையில் வாழ்க்கையில் அருமையை நன்றாக அறிந்து கொள்வான் இது புரியாமலும் தெரியாமலும் இருந்தால் இனிமேலும் தெரிந்து கொள்ளுங்கள். சிறிய குடும்பத்தில் புனிதர்களாக வாழ்ந்து வந்ததால் பக்கத்தில் ஒரு சிறிய மரம் ஆலமரம் செழிப்பாகவும் பசுமையாகவும் பூக்களும் பழங்களும் இருக்கும் இடத்தில்தான் நாம் பார்க்கப் போகும் கதை.இக்கதையில் வருபவர் ஒரு சிறிய கோயில் இந்த கோயிலின் கதை பற்றி தான் பார்க்க போகிறோம் ஏனென்றால் கோவிலுக்கு குவியும் இல்லை கூடும் இல்லை எங்கு சென்றாலும் அதை அங்கேயே தங்கி விடுவது. இந்த வீட்டின் அருகில் ஒரு மரம் இருப்பதால் மரத்தில் காக்கை கூடு ஒன்று இருந்தது இந்த காக்கை கூட்டில் எனக்காக ஆண்களும் பெண்களும் வாழ்ந்து வந்தது. இதேபோன்று பல பறவைகளும் உணர்ந்து வந்தன. பார்ப்பதற்கு அக்கிராமத்தில் இவர்கள் வீடு மட்டும் தான் கூத்தும் கும்மாளமாக இருக்கும் என்பதை நன்றாக அறிந்து கொள்வோம். ஏனென்றால் மற்றவர்கள் எல்லாம் மரம் வளர்ப்பது இல்லை செடி வருவதில்லை பார்ப்பதற்கு கண்ணை பரித்து போகும் வழியில் இருக்கும் அவர்கள் வீடு. குயில் தனிமையிலும் வறுமையிலும் இருந்ததால் இவர்கள் போன்று நமக்கும் ஒரு குடும்பம் இருக்காதா என்று ஏங்கி ஏங்கி பல வருடம் சென்றது, ஆனால் அப்போதுதான் அது கண்ணைப் பறிக்கும் அளவில் அவள் எதிரிலேயே ஒரு பெண் குயில் வந்தது.
ஆண் குயிலுக்கு மிக்க மகிழ்ச்சி இதை எப்படியாவது காலில் விழுந்தாவது நம்மை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அந்த பெண் குயிலை எப்படியாவது மறக்க வேண்டுமென்பதற்காக பல முயற்சி எடுத்தது. ஆனால் முயற்சிகளில் தோல்வி அடைந்தது. காரணம் அதை யாரும் பார்க்கவில்லை எதுவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதை எப்படி மயக்குவது என்று நினைத்துக் கொண்டிருந்தது. அப்போது தக்க சமயம் 9 என்ன சமயம் என்று பார்த்தால் மரத்தின் அறிவியல் கோயிலானது தன் சோகத்தை வெளிப்படுத்திக் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தது ஐயோ நம்மால் இப்படி அழகா இருக்கும் சரி நாம் தான் போய் பார்க்க வேண்டும் என்று நூல் எண்ணத்துடன் அதனருகில் சென்று பேசியது. ஆனால் அந்த சிறிய கோயிலானது சிறிய வார்த்தை கூட அந்த ஆண் குயில் எடும் பேசவில்லை. ஏனென்றால் அதன் அழகில் சோகத்தில் மூழ்கிக் கொண்டிருந்தது. யாரும் கவனிக்க வில்லை என்பதற்காக வருத்தத்துடன் இருந்தது.இருந்தால் அந்த மாதத்தில் கிட்டத்தட்ட 10 இற்கும் மேற்பட்ட குடும்பம் இருக்கும் ஆனால் அந்த குடும்பத்தில் நான் கோயிலுக்கு என்ன சோகமாக இருந்த சூழ் நிலையோ அதே சோகம்தான் அந்தப் பெண் குயிலுக்கும் சோகம் எத்தனை கொடுமை இருக்கிறார்கள். நான் ஏன் அழுகிறேன் என்று ஒருவரும் என்னை வந்து கேட்கவில்லை என்று சோகத்துடன் அமைதியாக அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தது என்ற பெண் குயில்.
உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் என் வாழ்க்கையை நான் உன்னிடம் கூறுகிறேன் என்றால் நீயும் என் இனம் தான் நம் இனத்துக்கு இருக்கும் சோகத்தை நாம் தான் புரிந்து கொள்ள முடியும். உன் மனதில் இருக்கும் வழியும் நான் தான் தெரிந்துகொள்ள முடியும் இது தான் என் வாழ்க்கை சிறிய வயதிலிருந்தே எனக்கு யாரும் இல்லை இதை போன்று தனிமையில் தான் வாழ்ந்து வருகிறேன் குடும்பம் என்று எனக்கு எதுவும் இல்லை. அதை நீதான் என் குடும்பம் என்று சின்ன குருவிக்கு பாடம் புகட்டுவது போல புகட்டியது. அதுவும் என்னென்னமோ முயற்சி செய்தாலும் பெண் குயில் பார்க்கவே இல்லை பின்பு சிறிது சிறிதாக அது எண்ணமெல்லாம் ஆண்குயில் எண்ணத்தில் வந்தது. அப்போதுதான் இதை கூறியதைக் கேட்டது சரி அவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியுமா அவர்கள் நல்ல நண்பர்களாக பழகினர். பழகி அவர்கள் வாழ்க்கையில் என்வாழ்கை தொடர்ந்தது அவருக்கு இவரும் இவருடன் என்று மாற்றிக்கொண்டனர் திருமணம் செய்து கொள்ள முயற்சித்தார்.திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன இவர்கள் மகிழ்ச்சியில் ஒரே ஒரு சிறிய கோயில் மட்டும் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இன்னொரு ஆண் குயிலோ இதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டு வந்தது இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதே ஏனென்றால் இவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கோளாறு செய்யலாம் என்று தக்க சமயத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதற்கு தகுந்த சமயமும் வந்தது. ஏனென்றால் அந்தப் பெண் குயிலை இந்த ஆண் குயிலும் காதலித்து வந்தது.
பெண் குயில் யாருமே மதிக்கவில்லை அதனால் யாரிடமும் ஒழுங்காக பேச்சு கொடுக்கவில்லை. நன்றாக அறிந்த ஆண் குயில் இவர்கள் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்த வேண்டுமென்று முடிவு எடுத்தது. அப்போதுதான் அதற்கு தக்க சமயம் கிடைத்தது. அப்போது மழை பெய்து வழியை கேட்பதற்காக வேறொரு குழியிலும் பெண் குயில் வந்து நான் குயிலிடம் கேட்டது போது தன் மனைவியிடம், இந்த தக்க சமயம் என்று நினைத்துக் கொண்டு அங்கே பாரு உன் கணவன், வேறொரு பெண்ணிடம் பேசுகிறார்கள் மனைவி தேடுகிறான் நன்றாக புரிந்துகொள்ள வருத்தமும் இல்லை என்று பரவ பிடித்த ஆண் குயில் தன் மனைவியிடம் நன்றாக கூறியது. ஸ்ரீ கூட யோசிக்காமல் கண்ணெதிரில் நடந்ததை எப்படி மனதில் வைத்துக் கொள்வது என்று அன்று முழுக்க அவர்கள் இடையில் சண்டை இதை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல், ஆண்மையை தன் மனைவியிடம் நீ இவ்ளோ நாள் என்னை பழகி இருக்கிறாய் நான் எப்படிப்பட்டவன் என்று உனக்கு தெரியாதா உன்னை தவிர என் வாழ்வில் வேறொரு பெண்ணைக் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்று கூறியது. ஆனால் இவர்கள் பேசிப்பேசி நேரம்தான் வீணாகும் அதனால் ஆண்மையைக் உயிரானது வீட்டை விட்டு வெளியே வந்தது.
பெண் குயிலுக்கொரு சிறிது நேரம் கோபம் இருந்தது பின்பு கோபம் தணிந்த பின்பு நம் கணவன் வேறொரு பெண்ணிடம் பேசி தான் இருந்தாலும் பழகிய வில்லையே, நம் கணவன் நமக்கு தெரியாத அவர் எப்படிப்பட்டவர் என்று நினைத்து ஒரு பெண்ணிடம் பேசி தானே இருந்தார் பழகவில்லை. என் கணவர் எப்படிபட்டவர் என்று நமக்குத் தெரியாதா அவர் என்னை தவிர வேறொரு பெண்ணை பார்ப்பது மனதில் நினைத்தது கூட இல்லை நாம் ஏன் அவரை தவறாக நினைக்க வேண்டாம். கோபம் என்பது ஐந்து நிமிடம் மட்டும்தான் தெரிந்தபின் மனைவியோ கணமே தேட ஆரம்பித்தது எங்கு தேடியும் கிடைக்கவில்லை வருத்தத்துடன் முதலில் எப்படி இருந்த சூழ்நிலை அதேபோன்று சூழ்நிலை அமர்ந்து கொண்டிருந்தது. பின் கோயிலானது.அவர்கள் முதல் முதலில் சந்தித்த அதே சூழ்நிலையில் மீண்டும் சந்தித்தார்கள் காதல் மலரத் தொடங்கியது அவர்கள் வாழ்க்கையில் பிரச்சினை என்பதே சிறிதும் இல்லை.