
காட்டில் பெரிய பெரிய மரங்கள் இருந்தாலும் அந்த சிறிய சிறிய மரங்கள் தான் அதிக பறவைகளும் குருவிகளும் தேனீக்களும் வண்டுகளும் வாழ்ந்து வந்தது. பெரிய காடு என்பதால் தினமும் அடர்ந்த மழை பெய்யும். காலையில் மழைப்பொழிவை சிறிது சிறிதளவில் தான் இருக்கும் ஆனால் இரவில் அதிக அளவில் மழை பொழிவதால் எல்லா பறவைகளும் அதன் கூட்டிவிடும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பார்க்கப்போகும் கதையானது ஒரு குடும்பத்தில் நடந்த பிரச்சினையாகும் இதையே நாம் பார்க்கப் போகிறோம் என்றால் இதுபோன்று தவறு நடக்கிறது. இனிமேலும் இதுபோன்ற தவறு நடக்க கூடாது என்று அனைவரும் பார்த்து திருந்த வேண்டும் என்பது ஒரே நோக்கமாகும். பெரிய மரத்தில் வாழ்ந்த கதையல்ல இது சிறிய மரத்தில் வாழ்ந்த கதையாகும். புறாக்கள் எங்கு பார்த்தாலும் வயல் வெளியிலும் சிறுசிறு கிராமத்திலும் இருந்தாலும் நாம் பார்க்கப்போகும் கதையானது ஒரு சின்ன குட்டி புறாவின் கதை ஆகும். அப்படி என்ன இந்த குட்டிப் உருவாக்க நடந்திருக்கும் என்று கேட்டால் முழுமையாக படிக்க வேண்டும் அப்படி படித்தால் தான் நன்றாக தெளிவாக புரியும் ஆகையால் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் பிரச்சினை என்பது அனைவருக்கும் வரும் ஏனென்றால் அது ஒரு வாரத்திற்கு 7 நாட்கள் ஏழு நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை செலுத்திவிடும். அதேபோன்று ஏழு நாட்கள் சோகமாக இருந்தாலும் வாழ்க்கைச் அழித்துவிடும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சோகமாகவும் மகிழ்ச்சியாகவும் 7நாட்களில் மாறி மாறி வந்தாதான் வாழ்க்கை நடைமுறையில் நன்றாக நடமாட முடியும் என்பதை வாழ்வில் பலரும் புரிந்து கொள்ளாத ஒரு காரியமாகும். ஆகையால் நண்பர்களே நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் நம் வீட்டில் நடக்கும் சண்டைகள் யாவும் சிறிது நேரத்தில் மறைந்துவிடும். அதை பெரிதாக யாரும் கருத்தில் கொள்ளாமல் உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை சிறிதளவில் கண்களை திறந்து இல்லை 10 நிமிடம் எங்கேயாவது நேரம் கழித்து விட்டு வாருங்கள் பிரச்சனை தானாக தீர்ந்து விடும். இந்த கால் குட்டி காட்டுப்புறா இதற்கு அம்மா-அப்பா என்று இருவரை மட்டும் தான் தினமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் குடும்பத்தில் திடீரென்று ஒரு சிறிய பிரச்சினை காரணம் இவர்கள் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது என்று பக்கத்தில் இருந்த வேறொரு புறா இவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. ஏனென்றால் அதற்கு மற்றவர்கள் பிரச்சினையிலிருந்து அவர்கள் சண்டை போடுவதை பார்த்தால்தான் இதற்கு மனம் ஆறும் மனம் மாறினால் தான் இதற்கு உணவு வயிற்றில் இறங்கும் என்ற ஒரு முழு குணம் கொண்ட தீய குணம் கொண்ட பொறாமை கொண்ட பெண் புறா. பெண் புறா ஆண் புறா மயில் மீது ஒரு ஈர்ப்பு உள்ளது ஆனாலும் அதற்கு திருமணமாகி விட்டது என்பதற்காக கருத்தில் கொண்டு தன் ஆசையை நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தது
தக்க சமயம் வரட்டும் இவர்களை நன்றாக பிரித்து வைப்போம் என்று காத்திருந்த இந்த பெண் புறாவிற்கு அதற்கு தகுந்த சமயம் அந்த இதேபோன்று இவர்களை பிடிப்பதற்காக பல வழிகள் ஏற்படுத்தினாலும், பெண் புறாவிற்கு யோசனையே வரவில்லை ஆனால் அன்று கிடைத்த யோசனையில் அந்த சின்ன காட்டுப் புறாவின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இடையே நடந்த பிரச்சினையில் அம்மா அப்பாவை அடிக்க அப்பா அம்மா வேடிக்கை இப்படியே மாறி மாறி பிரச்சினை பெரிய அளவில் நடைபெற்று கொண்டிருந்தது. இதை பார்த்த இந்த காட்டு சின்னபுறா என்ன செய்வதென்று தெரியாமல் தடுத்தாலும் இவர்களை ஒரு ஓரமாக தள்ளி விடுகிறார்கள் கூறப்போனால் பாட்டு சின்ன புறாவே கணக்கில் கொள்ளாத மாதிரி இருக்கிறது. இதற்கு என்னதான் வழி இதைப் போன்று தொடர்ந்து 4 நாட்களாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது தான் இதற்கு தகுந்த வழி ஒரு வாரமாக நடந்த சண்டையில் நான் எதுவுமே செய்யவில்லை நீங்கள்தான் செய்தீர்கள் என்று மாறி மாறி கணக்கில் பேசிக்கொண்டே இருக்க இந்த சின்ன புறா ஒன்று மனம் நொந்து மனம் வருத்தப் பட்டு சோகமாக இவர்கள் இப்படி செய்வதற்கு பதில் இது ஒன்றுதான் தான் வீட்டை வெளியே போகிறேன் இங்கே பாருங்கள் நீங்கள் சண்டை நிறுத்த வில்லை என்றால் நான் இங்கிருந்து தற்கொலை செய்து கொள்வேன் அப்படி இல்லை என்றால் தலைகீழாக கீழே விழுந்துவிடுவேன் என்று கூறினால் கேட்கவில்லை.
சின்ன பையன் தானே இவை எதுவும் செய்ய மாட்டான் என்று அம்மாவும் அப்பாவும் அருமையாக சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள் ஆனால் அதன் மனம் எவ்வளவு நொந்து போய் இருந்தால் தற்கொலை செய்வதற்காக கீழே விழுந்தது. வீட்டினுள் இருந்த அம்மாவும் அப்பாவும் எங்கேனும் குழந்தை காணவில்லையே ஆசையோடும் மகிழ்ச்சியுடன் வளர்த்து வந்த குழந்தையை நாம் சண்டை போட்டு இறக்கி வைத்து விட்டோமே என்று அவளது மனம் வந்தோம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இவர்கள் வருத்தப்படுவதை ஓரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வெளியே வந்த குட்டிப்புரம் அவனது கையில் கல்லுடன் கீழே விழுவது போல காட்சியை உருவாக்கி இவர்கள் என்ன செய்கிறார்கள் இவர்கள் மீண்டும் சண்டை போட்டால் நிஜமாகவே குதித்து விடலாம் என்று யோசனையில் இருந்தது. அப்போது தான் இவர்கள் ஏன் நம் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவரிடம் வந்து அப்பா இனிமே நீங்க சண்டை போடாதீர்கள். எனக்கு மனம் அதிக அளவில் வலிக்கிறது. சிறிது நேரம் மனம் விட்டு பேசினால் எல்லா சண்டையும் தக்க சமயத்தில் தீர்ந்துவிடும் அப்பா அம்மாவை அதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் என்று சின்ன பிள்ளை ஆனாலும் தக்க சமயத்தில் கூறிய வார்த்தை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது இதை நன்றாக தெரிந்தவர்கள். இவர்களுக்கு வந்த பிரச்சினையை இருவரும் மனம் விட்டு பேசினார்கள் பிரச்சனை காற்றோடு காற்றாக மறைந்து போனது.
பிரச்சினையை இதேபோன்று தான் சமாளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் தவறான முடிவுகளை எடுப்பது சிறிது கூட சரியில்லை என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே மீண்டும் வேறொரு கதை மூலம் சந்திக்கலாம் நன்றி.