வேப்ப மரத்தடியில் நல்ல நிழலாகவும் பக்கத்திலே நீரோடை இருக்கும். இந்த வேப்ப மரம் ஆனது காடுகள் அடர்ந்த காட்டினுள் சிறிய உட்கொள்ளும் புதர்களும் அழகிய பூச்செடிகளும் மரங்களும் பெரிய பெரிய கிளைகளை உடைய பெரிய காட்டில் தான் இந்த வேப்ப மரம் இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அருமையாகவும் பல கிளைகளையும் இருக்கும் இந்த வேப்ப மரம். நாம் பார்க்கப்போகும் கதையானது. இந்த வேப்ப மரத்தில் ஒரு காயத்திற்கும் கோயிலுக்கும் இடையே நடந்த ஒரு சின்ன உதவி தான் பார்க்கப் போகிறோம். ஆகையால் இதை தவற விடாமல் முழுமையாக பார்க்க வேண்டும் ஏனென்றால் அப்போதுதான் கூறப்போகும் கதையையும் மையப்பகுதியில் உங்களுக்கு நன்றாக அதாவது நன்றாகவும் தெளிவாகவும் புரியும் என்பதை கருத்தில் கொள்ளவும். நடந்த காட்டில் பெரிய வேப்பமரம் இருக்கும் என்பதால் மரத்தில் பல வகையான கிளிகளும் பறவைகளும் காகங்களும் கொக்குகளும் புறாக்களும் இதே போன்று பல பல வகையான பறவைகள் வந்து சேரும். இதில் அனைத்துப் பறவைகளுக்கும் கூடியிருக்கும் ஆனால் குயிலுக்கு மட்டும் கூட இருக்காது காரணமாக கூடு கட்டி வாழுது.
எப்போதும் கிளைக்குக் கிளை மாறி மாறி மரத்தின் வாரமாக வெயில் காலத்தில் நிழலாகவும் அதாவது நிழல் பகுதியிலும் மழை காலத்தில் மழை நீர் வராத ஒரு இடத்திலும் ஒதுங்கி வாழ்ந்து கொண்டு வந்திருந்தது குயில் கூட்டமே. ஒரு நாள் அந்த குயில் கூட்டம் அதில் இருந்த ஒரு கோயிலுக்கு இரண்டு முட்டைகள் பிறந்தது. இந்த இரண்டு முட்டைகளும் எப்படியாவது பாதுகாத்து தன் குஞ்சுகளை வெளியே கொண்டு வர வேண்டும் இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைப் பட்டது. இதற்கு என்ன வழி செய்யலாம் என்று உற்று நோக்கும் போதுதான் மரத்தில் அதாவது இந்தப் பெரிய பசுமையான வேப்ப மரத்தில் பல வகையான பறவைகள் உள்ளது என பல வகையான பறவைகளின் கூட்டில் ஏதாவது ஒரு பறவையின் கூட்டை சரிபார்த்துக் கொண்டு பாதுகாப்பாக உள்ளதா என்று சரிபார்த்து அதில் வைத்து விட வேண்டும் என்று எண்ணி கோயிலானது பல பறவைகளின் கூட்டில் தேடியது. அப்போது கிளி பார்த்தால் கிளி குகையில் வாழ்கிறது அதாவது பந்தில் வாழ்கிறது. கொக்கு மயில் இதே போன்று பல வகையான பறவைகளும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கூடு சிறிதாகவும் பாதுகாப்பும் என்றே இதை போன்ற பல காரணங்களால் தள்ளித் தள்ளிச் சென்றது. அப்போதுதான் காகம் ஒன்று தனியாக கூடுகட்டி வாழ்ந்து வந்தது அதன் கூடு மிகவும் பாதுகாப்பாகவும் எல்லாம் அனைத்து வசதிகளும் இருந்ததால் இனிமேல் காவி கூட்டத்தால் எப்படியாவது அதற்கே தெரியாமல் நம் முட்டைகளை வைத்து அதை குஞ்சு பொறிக்க வேண்டும் என்று எண்ணிய கோயிலானது யோசித்து சரியான நேரத்தில் வேலை செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்தது.
என்ன செய்யலாம் எப்போது காகம் வெளியேறிச் செல்லும் வெளியே சென்றதாகவும் எப்போது வரும் என்று அதன் முழு நோக்கத்தையும் காகத்தின் மீது வைத்து இருந்தது. சரி காக்கும் வெளியே சென்று விட்டது என்னும் இரு முட்டைகளும் காகத்தின் கூட்டில் வைத்து விடலாம் என்று எண்ணியே உயிரானது வேக வேகமாக பறந்து சென்று மேல் புறத்திலிருந்து முட்டைகளை கீழே போட்டதால் கூண்டிலிருந்து சிறிது தவறி கீழே உள்ள பாறையின் மீது அது பார்க் இடையில் மாட்டிக் கொண்டது. முட்டைகள் காக்கின் கூண்டின் அருகே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தது. அப்போது தக்க சமயத்தில் காகம் ஆனது அதன் வழியாக அதாவது அதன் கூட்டை தேடி வந்தது. யாரோ நம் கூட்டில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்களே யாரது என் நம் வீட்டில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சிறிது சிறிதாக தொலைவில் செல்லும் தொலைவில் இருந்த காகம் அருகில் செல்லும் போது அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அப்போது யார் நம் கூட்டில் அழுது கொண்டிருக்கிறார்கள். ஏன் அழுது கொண்டிருக்கிறார்கள் நன்றாக உற்று கவனிக்கும் போதுதான் அது குயில் என்று தெரிந்தது ஏன் நண்பா என் கூட்டில் அருகில் அமர்ந்து கொண்டு அழுகிறாள் என்று கேட்க நண்பா நான் என் முயற்சியில் ஒரு சிறிய தவறு செய்துவிட்டேன். அந்த தவறினால் என் கொட்டைகள் இரண்டும் கீழே விழுந்து வாழைக்கு இடையில் மாட்டிக்கொண்டு நண்பா நானும் பல முயற்சி செய்து விட்டேன் என்றால் சிறிது கூட என் முட்டைகளை மீண்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. உன்னால் முடிந்தால் என் முட்டைகளை எடுத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டது. வா நண்பா இவ்வுலகில் முயற்சி செய்யாமல் எதையுமே வந்து முடியாது என்று கூறக்கூடாது நாம் முயற்சி செய்யலாம் முயற்சி செய்தால் நம்மால் எடுக்க முடியும் என்று முதல் நம்மீது நம்பிக்கை வை. குயிலும் காகமும் இரண்டும் ஒன்றாக சேர்ந்து அந்தக் கடையில் இருந்த இரு முட்டைகளும் அரை மணி நேரம் ஆகும் ஒரு மணி நேரமாக நேரமாக நேரமாக எப்படியாவது அதன் முட்டைகளை எடுக்க முயற்சி செய்து கொண்டே இருந்தது.
இறுதியில் அதன் முட்டைகளை எளிமையாக எடுத்து விட்டது.நன்றி நண்பா நண்பா எனக்கு மீண்டும் ஒரு உதவி செய்யவா செய்வாயாக என்று உன் காலில் விழுந்து கேட்கிறேன் செய்வாயா நண்பா. நண்பா சொல் கண்டிப்பாக நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று காகம் கூறியது. இல்லை நண்பா எனக்கு அதாவது எங்கள் கூட்டமே கூடுகட்டி வாழும் ஓட்டும் போது உங்களுக்கு நன்றாகவே தெரியும் எனது முட்டைகளை உனக்கு கூட்டில் வைக்கலாம் என்று தவறாக தவறான காரியத்தில் இறங்கி இப்போது தான் என் கொட்டைகள் இரண்டும் தவறினால் மாட்டிக்கொண்டது. நான் உன்னிடம் நேரடியாக கேட்க எனது முட்டைகளை குஞ்சு வெளியே வரும்வரை அளவுக்கு நீ பாதுகாத்து எனக்கு கொடுத்தால் போதும் நண்பா இது உன்னால் முடியுமா என்று குயில் காகத்தின் கேட்டது. நண்பா நான் பாதுகாத்து கொள்கிறேன் ஆனால் நீ அப்போது தினமும் வந்து கூட்டை நன்றாக பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா என்று நீ ஒரு முறை சரி செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் நீ சொன்னால் அதையும் நான் செய்து முடிக்க முடியும் ஆகையால் இருவரும் கூட்டை பாது காத்து நன்றாக வாழ நண்பா.