
ஒரு ஊர்ல ஒரு பெரிய அழகான மட்டும் பார்ப்பதற்கு செழுமையையும் பசுமையாகவும் இருக்கக்கூடிய ஒரு ஊர் ஒன்று இருந்தது. அந்த ஊரில் ஒரு குட்டியாக ஒரு கிராமம் ஒன்று இருந்தது அந்தக் குட்டியானை கிராமத்தை அன்னையருக்கு கிராமவாசிகள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் அநேக குடும்பங்களும் அநேக கிராம வாசிகளும் இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் எப்பொழுதும் சந்தோஷமாக மகிழ்ச்சியாகவும் ஆனந்த களிப்புடன் இருப்பதை வழக்கமாக இருந்தது. அவர்கள் எதை செய்தாலும் கிராமத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக செய்வதை வழக்கமாக இருந்தது என்ற ஒரு சண்டை சச்சரவு நடந்தாலும் அது உடனே சரி செய்துவிட்டு சமாதானமாக சென்றுவிட்டார்கள். அப்படிப்பட்ட கிராமம் ஒன்று இருந்தது அந்த கிராமத்தில் தான் ஒரு குருடன் ஒருவன் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த குருடன் திறக்கும் பொழுது கூட்டமாக இருந்தால் அதுவே அந்தக் குருடன் இந்த கிராமத்தில்தான் வாழ்க்கை எவ்வாறு நடத்தினால் அவன் பார்வை அடையாதது. இந்த வெளிச்சத்தை காண்பதற்காக எவ்வாறு பிரயாசைப் பட்டால் என்பதுதான் இதன் மூலம் நாம் பார்க்கப் போகிறோம்.
ஒருநாள் காலையில் குருடன் தன் வழக்கம் போல் எழுந்து தன் வீட்டில் உள்ள ஒருவரை கூப்பிட்டு தனக்கு உதவி செய்யுமாறு கேட்டால் உடனே அவன் உதவி செய்ய ஆள் அனுப்பி விட்டேன். உடனே அந்தக் குருடன் என் கையை பிடித்துக்கொண்டு என்னை கொஞ்சம் வெளியே கூட்டிப் போங்கள் என்று கேட்டால் கூட்டிக்கொண்டு போய் அந்த நபரிடம் இந்த மரம் செடி கொடி பறவை விலங்குகள் இதெல்லாம் எப்படி இருக்கும் என்று கேட்டால் உடனே அந்த நபரை நோக்கி நான் சொன்னாலும் உனக்கு தெரியாது நீ கேட்டு என்ன பண்ணப் போகிறாய் என்று கேலி செய்தார். அதை அவர் மன வேதனையுடன் கேட்டேன் அவர் சொன்னார் என்னை கேலி செய்யாதீர்கள் எனக்குத் தெரியவில்லை என்றுதான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் சொல்லுங்கள் ஆனால் சொல்லாமல் தங்களது உங்களுடைய விருப்பம் நான் ஆனால் என் மனமோ பாதிப்படைந்து பேசாதீர்கள் என்று கூறிய அந்த நபர் அந்த நபரை வீட்டிலேயே கொண்டு போய் விடுங்கள் என்று கூறினார். உடனே அதைக் கேட்ட நபர் அப்பா ஆள விட்டா போதும்டா சாமி என்று சொல்லிவிட்டு அந்த குடுகுடுப்பை அவருடைய வீட்டிலேயே விட்டு விட்டார்.
என் வீட்டிற்கு வந்த அந்த குருடன் மனதுடன் மனம் நொந்து போயி அழுக ஆரம்பித்தான். ஏனெனில் எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது எனக்கு மட்டும் ஏன் கண்கள் தெரியாமல் போய்விட்டது என்று அவன் இறைவனை நோக்கி கொண்டு எழ ஆரம்பித்தான். தன்னை படைத்த இறைவனை நோக்கி கூட ஆரம்பித்தான் கடவுளே ஏன் என்னை மட்டும் இவ்வாறு ஏற்படுகையில் ஏவுகணைகள் கிடையாது. நான் எவ்வாறு பார்ப்பது எனக்கு இந்த உலகத்தில் பார்த்து ரசிப்பதற்கு என்னால் முடியவில்லையே என்று கேட்ட உடனே அவன் அவ்வாறு அழுது புலம்பி கொண்டே இருந்தால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவனைப் படைத்த இறைவன் உடனே இறங்கி வந்து மகனே என்று கூப்பிட்டால் உடனே அதைக் கேட்ட அந்தக் குருடன் யார் என்னைக் கூப்பிடுவது என்று கேட்டால் நீ இவ்வளவு நேரம் என்னிடம் அழுது புலம்பி கொண்டே இருந்தாயே நான்தான் அந்த கடவுள் உனக்கு என்ன வேண்டும் சொல் நான் உனக்கு செய்கிறேன் என்று கேட்டால் உடனே அவர் எனக்கு கண்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அந்த இறைவனிடம் இந்த கூழுடன் கூறினான் தன்னுடைய விண்ணப்பத்தையும் அந்த இறைவனிடம் வைத்தார்.
உடனே அதைக் கேட்ட இறைவன் நான் உனக்கு கண்கள் தந்தால் நீ என்னடா செய்வே என்று கேட்டான். உடனே நான் முதலாவது பார்க்கும்போது வெளிச்சத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் என்னோட கூடப் பிறந்தவர்கள் என அப்பா உன் முகத்தை நான் பார்க்க வேண்டும் அது மட்டுமல்ல உலகத்தில் உள்ள நல்லது கெட்டது அனைத்தையும் பார்க்க வேண்டும். நூலகத்தில் உள்ள நீர் படைத்த அதிசயங்களையும் அற்புதங்களையும் கண்டு களிக்க வேண்டும் என்று கூறினால் உடனே அவர் கேட்ட இறைவன் ஆச்சரியம் உண்டாகி நான் உனக்கு கண்பார்வை தருகிறேன் என்று கூறி, உடனே அந்தக் குருடன் மிகவும் வாஞ்சையோடு இறைவனை நோக்கி தயவுசெய்து எனக்கு தாருங்கள் என்று ரொம்ப கெஞ்சி கேட்டால் உடனே அதை பார்த்த இறைவன் உனக்கு இப்பொழுது கண்கள் கிடைக்கும் என்று கூறினார். உடனே சொல்லி உடனே என் கண்கள் கிடைத்து விட்டது அப்போது மிகுந்த சந்தோஷத்துடன் அவன் பார்க்க ஆரம்பித்த இயற்கை அனைத்தும் பார்த்து ரசிக்க ஆரம்பித்தால் உடனே பார்த்து அவன் வெளிச்சத்தைக் கண்டால் வெளிச்சம் அவள் வாழ்க்கை வாழ்க்கைக்கு பெரிதாக இருந்ததால் என் வாழ்க்கை முழுவதும் மாறிற்று.