
ஒரு நல்ல வெயில் காலம் வெட்டுக்கிளி ஒன்று ஆடி பாடி மிகவும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தது. எனக்கு பாட வேண்டும் போல் இருக்கின்றது என்று சொல்லிலா என்று ஆனந்தத்துடன் பாடி கொண்டிருந்தது.
வெட்டுக்கிளி பாடி கொண்டிருக்கும்போது எறும்பு ஒன்று அதனை கடந்து சென்றது. எரும்பு வெட்டி கிளியிடம் விளையாடிட்டு இருக்கே உனக்கு சலிக்க வில்லையா என்று கேட்டது. அதற்கு வெட்டுகிளி சலிப்பா எனக்கு என்றும் ஏற்படாது என்று கூறிவிட்டது. நீ எப்போதாவது வேலை செய்வாயா என்று வெட்டி கிளியிடம் எறும்பு கேட்டது. நானா வேலையெல்லாம் செய்ய மாட்டேன் என்று வெட்டுக்கிளி கூறியது. நீயும் என்னுடன் வந்து ஆடி பாடி விளையாடு என்று வெட்டுக்கிளி எறும்பிடம் கேட்டது. எனக்கு வேலை இருக்கிறது என்று எரும்பு மறுத்துவிட்டது.
வேலை வேலை வேலை நீ எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்னுடன் வந்து விளையாடுவதற்கும் பாடுவதற்கும் உனக்கு நேரம் இல்லையா என்று வெட்டுக்கிளி கேட்டது. அதற்கு எரும்பு சோலையும் சோளக்கதிர் நான் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியது. வெட்டுக்கிளி எதற்காக என்று எறும்பிடம் கேட்டது. குளிர்காலம் வருவதற்கு முன் தான் உணவை சேமிக்க வேண்டும் என்று எறும்பு கூறியது.
வெட்டுக்கிளி வெயில் காலம் வருவதற்கு முன் குளிர் காலத்தை பற்றி உன்னால் எப்படி என்ன முடிகிறது என்று கேட்டது. ஏனோ குளிர்காலம் வருவதற்கு குறுகிய நாட்கள் மட்டுமே உள்ளது அதற்கு நான் உணவை சேமித்து ஆகவேண்டும் என்று எரும்பு கூறியது. எரும்பு நீயும் உணவை சேமி என்று கூறியது. அதற்கு எனக்கு குளிர் காலத்தை பற்றி கவலை இல்லை எனக்கு வேண்டியதெல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மட்டும்தான் என்று வெட்டிக்கிளி கூறியது.
எரும்பு நீ நாளைக்கு சாப்பிட என்ன பண்ணுவ என்று கேட்டது. எனக்கு நாளை கண்டு வருத்தம் இல்லை என்று வெட்டுகிலி கூறியது. இதைக்கேட்டு எரும்பு அவ்விடத்தைவிட்டு சென்று விட்டது.
எப்போதும் போல் தன் வேலையை எரும்பு செய்து கொண்டிருந்தது. வெட்டுக்கிளியும் ஆடிப்பாடி சந்தோசமாக இருந்தது. விரைவிலே குளிர்காலம் ஆரம்பித்தது கனிகள் மீதும் பழங்கள் மீதும் பனி பெய்ய தொடங்கியது. அப்போது வெட்டுகிளி அந்த எறும்பு சொன்னதை கேட்டு இருக்கனும் இப்போது என்னால் பாடவும் முடியல ஆடவும் முடியல கூட பசியும் எடுக்குது. வெட்டுக்கிளி எறும்பிடம் உதவி வேண்டி சென்றது. எனக்கு ரொம்ப குளிரா எனக்கு ரொம்ப பசிக்குது என்று வெட்டுக்கிளி எறும்பிடம் கேட்டது. நான் ஏன் உனக்கு உதவி செய்யணும் நீதான் என்ன பார்த்து கேலி செய்தேன் என்று எரும்பு வெட்டிக்கிளி இடம் சொன்னது. அதற்கு வெட்டுக்கிளி நான்தான் விளையாட்டுத்தனமாக ஆடிப்பாடி கொண்டாடிட்டு இருந்த என்ன மன்னிச்சிடு என்று சொன்னது. அதற்கு எறும்பு நான் கஷ்டப்பட்டு வெயில்காலத்தில் உழைத்த உணவை உன்னிடம் எப்படி கொடுப்பது என்று கேட்டது. என்னால உனக்கு உதவ முடியாது. இங்கு இருந்து வெளியே போய் விடு என்று எரும்பு வெட்டுக்கிளியை துரத்தி விட்டது.