ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து கொண்டிருந்தார். அதாவது ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். அக்கிராமத்தில் விவசாயிகள் உண்டு ஆனால் எல்லா விசைகளை காட்டிலும் அதிகமான விளைச்சல் தரும் பயிர்களை அவர் தன்னுடைய நிலத்தில் விதைப்பதே அதிகமான அவருடைய மனைவிக்கு உறுதிப்படுத்த ஒரு வேலை மற்றும் அவருடைய வாழ்வு இயற்கையை ஒட்டி இருந்தது. ஒரு நாள் ஒரு விவசாயி தன் வழக்கம்போல் எழுந்து தன் நிலத்தில் பயிரிட சென்றார். அங்கு பயிரிடு செல்லும் பொழுது அங்கு நிலத்தில் காணப்படும் ஒவ்வொரு களைகளை பிடுங்கி எறிய ஆரம்பித்தார் பின்பு தண்ணீர் வைத்து பின்னர் நிலங்களுக்கும் அங்கு இருக்கும் பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தார். அவ்வாறு பாய்ச்ச ஆரம்பிக்கும் பொழுது தண்ணீர் தேங்கி தேங்கி ஒரு சில இடத்தில் மட்டும் சேரும் சகதியுமாக இருந்தது.
அங்கு தண்ணீர் மோர் இருந்த இடத்தில் சேரும் சகதியுமாக இருப்பதைக் கண்ட அவர் உடனே தண்ணீர் எல்லாம் நீக்கினார் நீக்கிவிட்டு அவர் சென்று விட்டார். பின்னர் அங்கு ஒரு மரத்தின் மேல் குருவி வந்து உட்கார்ந்து இருந்தது ஆகவே ஒரு பலத்தை சாப்பிட்டதும் சாப்பிட்ட பின்னர் அதனுடைய விதையை மறதியில் இருந்து தண்ணீர் திறந்து அந்த இடத்தில் போட்டு விட்டு சென்று விட்டது. உடனே அந்த மரம் வளர ஆரம்பித்தது. வளர ஆரம்பித்தவுடன் அவர் வந்து விவசாயி பார்க்க ஆரம்பித்தார். அந்த இடத்தில் மறத்தனம் நடுவிலேயே எப்படி இந்த மரம் வந்தது என்று விவசாயி ஒன்றும் தெரியாமல் சங்கர் சந்தேகத்தால் நிறைந்தார். உடனே அவர் சரி அந்த வரைக்கும் நமக்கு லாபம் தான் என்று சொல்லிவிட்டு அவர் அதை பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் மரமும் நன்றாக வளர்ந்தது அப்போது தான் தெரிந்தது. அது ஒரு மாமரம் என்று அவருக்குத் தெரிய வந்ததும் அவரது நன்றாக பராமரிக்க அறிவித்தார்.
உடனே ஒரு சில மாதங்களில் மா மரத்தில் பூக்கள் வைத்து ஆரம்பித்தது. உடனே அதைக் கண்ட விவசாயி நொடி மனதை மிகவும் சந்தோசப்பட்டு நாம் இவ்வளவு நாளாக பராமரித்து வந்த மரம் எப்பொழுது பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டது என்று உடனே அவர் இந்த மாம்பழத்தை பார்த்து சொல்ல ஆரம்பித்தார். மாமரமே இது எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை ஆனால் எனக்கு நல்ல பலன் தரப்போகிறார் என்று ஒரு மாமரத்தின் நோக்கி வந்த உடனே ஆனந்த சந்தோஷத்துடன் மாமரத்தில் நோக்கிக் கூறினார். உடனே அவர் நிறத்தை மீண்டும் பெற முளைக்க தொடங்கும் பொழுது அந்த மரத்தில் பூ வைத்து மக்கள் மட்டுமல்லாமல் அம்மரத்தில் சின்ன சின்னதாக மா பிஞ்சுகளும் வைக்க ஆரம்பித்தது. இதை கண்ட விவசாயி மிகவும் சந்தோசப்பட்டார் தன் மனதில் ஆனந்தம் மகிழ்ச்சி அடைந்தார்.
மீண்டும் மறுநாள் காலையில் அதாவது சில வாரங்கள் சென்ற பிறகு அவர் அந்த மரத்தை மீண்டுமாக நோட்டமிட சென்றார் மா பிஞ்சுகளும் சற்று பெரிதாக மாறியது. அவர் அதைக் கண்டு மிகவும் சந்தோசப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த உடனே அம்மரத்தின் நல்ல நாடகங்கள் வர ஆரம்பித்தது அதை அவர் கருத்து வெளியே சென்று நல்ல ஒரு விலைக்கு விற்க ஆரம்பித்தார் நல்ல வருமானம் கிடைத்தது. விதமாக அவர் வந்து அம்மரத்தை சுத்தப்படுத்தும் பராமரிப்பின் செய்தார் இதேபோல வரிசையை செய்ய அந்த மரம் நல்ல பழங்களைக் கொடுக்க ஆரம்பித்தது. அவரை எதிர்கொண்டு அவர் வாழ்நாள் அளவு சந்தோசமடைந்தார்கள் அதுமட்டுமல்லாமல் நல்ல மாங்கனி கிடைத்தது. நல்ல உண்பதற்கு அல்ல ஒரு அருமையான உணவு கிடைத்தது என்று சொல்லி தன் வாழ்நாளில் தொடர ஆரம்பித்தார்.
பிரியமானவர்களே இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. என்னவென்றால் நம்முடைய வாழ்வில் ஏதோ ஒரு சூழ்நிலையில் எதிர்பார விதமாக ஒரு சில நன்மைகள் நம் வாழ்வில் வந்து சேரும் அதை நாம் கரெக்டாக அதாவது நன்றாக அதை நாம் பராமரிப்போம் என்று சொன்னால் அது தரவேண்டிய பணம் தந்து கொண்டேதான் இருக்கும். நாம் அதன் மூலம் அடைந்த பலன்களை அறிந்து கொண்டு தன் வாழ்நாளில் நிறைய சந்தோஷங்களை அனுபவிக்கலாம் என்று இக்கதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
நன்றி.