ஒரு ஊர்ல ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் ஒரு பெரிய வீடு ஒன்று இருந்தது அந்தப் பெரிய வீட்டில் ஒரு குடும்பம் வாழ்ந்து கொண்டே இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் கிராமத்தில் கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அங்கு உள்ள வீடுகளில் இந்த ஒரு வீடு என்பது பெரியதாக இருக்கும் அது மட்டுமல்லாமல் திராவிட உள்ள வீடுகள் அனைத்தும் மிகவும் சிறியதாகவும் இருக்கும் ஏனென்றால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கம்மியாக இருக்கும் ஆனால் சிறை வீட்டில் வாழ்கின்ற குடும்பம்தான் மிகவும் வசதியான குடும்பம் ஆகும். ஏனென்றால் அவர்கள் அதிகமாக செல்வந்தர்களாக இருந்த அவளது மற்றொரு நாள் வெளியூர் சென்று வேலை செய்து வந்த அவர்கள் பணத்தை சேர்த்து வைத்து அவர்கள் அங்கு வாழ்கின்றனர். இரண்டாம் கிராம வாழ்க்கை எவ்வளவு பிடிக்கும் என்று அவர்கள் அறிந்து அதனால் கிராமத்தில் உள்ள அனைத்துமே மிகவும் பார்ப்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் செழுமையாக பசுமையாக இருக்கும். அது வயதானவர்கள் அந்த கிராம வாழ்க்கையை அவர்கள் தேர்வு செய்தார்கள்.
இவர் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் அது மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கை மிகவும் பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் வசதியாக படுத்துக் கொண்டு போனார்கள். ஒரு நாள் அந்த வீட்டிலுள்ள கண்ணாடிகளை அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தவர். திடீரென்று அந்த கண்ணாடி ஒன்று உடைந்து விட்டது என்ன என்றே தெரியாமல் இருந்தார்கள் எப்படி வருவான் என்று தெரியாமல் தவித்து போனார்கள் அவர்கள் கைகளை எடுத்து விட்டு தரையில் தான் வைத்தார்கள். ஆனால் கண்ணாடி உடைந்து சுக்கு நூறாகி விட்டது கொண்டிருந்தவர்கள் என்று தெரியவில்லை. அதற்காக வேறு ஒரு அறை விட்டார்கள் ஆனால் அந்த கண்ணாடி உடைந்தது ஒன்று சேர்ந்து கொண்டது என்னவென்று தெரியவில்லை. அவர்கள் ஆடிப் போனார்கள் அந்த கண்ணாடியை எடுத்துக்கொண்டு போய் குப்பையில் போட்டு விட்டார்கள். போட்டுவிட்டு அந்த கண்ணாடியை இப்படியாக நமது இந்த வீட்டில் இருந்த கண்ணாடி அகற்றி விட்டோம் என்ற சந்தோஷத்தில் பணக்கார வீட்டுக் காரர்கள் மீண்டும் அந்த வீட்டுக்குள் போய் விட்டு வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.
அவர் அந்தக் கண்ணாடி குடுவைக்குள் வந்தது ஆனால் அந்த கண்ணாடி ஒரு மந்திர கனஅடியாக இருந்தது. அதனால்தான் அந்த கண்ணாடி உடைந்து போனாலும் மீண்டும் அதுவாகவே சேர்ந்து கொண்டது அந்த கிராமத்தில் வாழ்கின்ற ஒரு ஏழ்மையான குடும்பம் ஒன்று இருந்தது. அவரது குப்பை எடுப்பதோடு வழக்கமாக இருக்கும் ஊர்களில் உள்ள குப்பைகளை எடுத்து கொண்டு அவைகளை விற்று அதில் வரும் பணத்தை வைத்துக் குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்தப் பையனிடம் போய் சேர்ந்தார்கள் அவர்கள் ஒவ்வொரு குப்பைத் தொட்டியாக தேடித்தேடி குப்பைகளை எடுத்து கொண்டு அதை விற்க ஆரம்பித்தார்கள். ஒரு நாள் வந்து விடும் வந்தார்கள் அப்பொழுது அந்த கண்ணாடி இருப்பதைப் பார்த்தவர்கள் பார்த்தவுடன் என்ன இது வெறும் கண்ணாடி தானே என்று சொல்லிவிட்டு அதை அசால்ட்டாக விட்டு சென்று விட்டார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்ணாடி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்கள் நம்ம வீட்டில் தான் கண்ணாடியிலேயே தினமும் அஸ் கண்ணடிக பார்த்துவிடலாம் என்று சொல்லி விட்டு விட்டு விட்டு வந்தார்கள் இவர் அந்த கண்ணாடி எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் மாற்றிவிட்டார்கள். மாற்றிவிட்டு விட அந்த கண்ணாடி பார்ப்பதற்கு அழகாகவும் அதாவது நம் முகத்தை கொண்டு போய் அந்த கண்ணாடியில் பார்த்தால் நம் முகம் மிகவும் பார் அதற்கு அழகாகவும் இருக்கும் அவரது பிரதிபலிக்கக் கூடியதாக இருந்தது.
வீட்டில் இருக்கும் அனைவரும் கருப்பாகவும் பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பார்கள். அல்லது கண்ணாடியிடம் பந்தல் போட்டு அழகாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தோன்றியதை அட கடவுளே நான் மட்டும் இவ்வாறு அழகாக இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று சொன்னார்கள். உடனே அந்த கண்ணாடி அவர்கள் மிகவும் அழகாக மாற்றி விடுதல் மந்திர கண்ணாடி அவளுடைய அழகை மாற்றியது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் நகை போடுவது போல கண்ணாடி முன் நின்று யோசித்தால் உடனே அவர் கழுத்தில் நகை வந்துவிடும் இவ்வாறாக மந்திர கண்ணாடியோடு வாழ்க்கையில் சென்று வாழ்க்கை தலைகீழாக புரட்டிப் போட்டது. அந்த பணக்கார குடும்பத்தில் வசதி காரணம் இந்த மந்திர கண்ணாடிதான் இது தெரியாமல் அவர் தூக்கில் போட்டு விட்டார்கள் அதை எடுத்துக் கொண்டிருந்த அந்த ஏழ்மையான குடும்பம் இப்போது பணக்கார ஆரம்பித்தார்கள். அதுக்கு முக்கிய காரணம் ஏதும் அந்திர கண்ணாடி தன்னுடைய வாழ்க்கையை மாற்றி போட்டு மந்திர கண்ணாடி.