ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் ஒரு சிறியவீடு ஒன்று இருந்தது அந்த சிறிய வீடு மிகவும் பார்ப்பதற்கு அழகாகவும் அருமையாகவும் இருக்கும். அது மட்டுமல்லாமல் அந்த கிராமமே பார்ப்பதற்கு பசுமையாகவும் செழிப்பாகவும் இருக்கும் ஏனென்றால் அந்த கிராமத்தில் விவசாய கட்டி வைப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் விவசாயம் செய்வதுதான் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ஜாலியாக இருந்தது. ஆகவேதான் அந்த கிராமம் பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் செழிப்பாகவும் மிகவும் அருமையாகவும் இருந்தது. அது மட்டுமில்லாமல் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருந்து கொண்டே இருக்கும் அதுக்கு காரணம் அந்த கிராமத்தில் உள்ள கிராம வாசிகள் தான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இயற்கை அவர்கள் கட்டுப்படுத்துவதே அவருடைய தன்னுடைய மூச்சு விடுவதைப் போல பின்னிக்கொண்டு கிராமத்தில் உள்ள மரங்கள் செடிகள் கொடிகள் மற்றும் இது போன்ற இயற்கை வளங்களை அந்த கிராமத்தில் பாதுகாத்துக் கொண்டே வந்தார்கள்.
ஆனால் அந்த கிராமத்தில் தான் ஒரு மனிதன் ஒருவர் வாழ்ந்து கொண்டே இருந்தார். என்றால் அந்த மனிதன் ஒரு ஏழை மனிதனாக இருந்தால் அது மட்டுமல்லாமல் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு மனிதனாக இருந்தார். காரணம் என்னவென்றால் அவருக்கு ஒரு வியாதி ஒன்றிலிருந்து தழுவிய அதன் காரணத்தால் அனைவரும் அவர்களை விலக்கி கொண்டு போனார்கள். ஏனென்றால் அது யாருக்கும் அவர்களிடம் போய் பேசினாலோ அல்லது உட்கார்ந்து அவர்களிடம் வந்து பேசினாலோ அல்லது உட்கார்ந்து இவர்களுக்கும் அதிகரித்துக் கொள்ளும் என்ற பயத்தோடு இவரை யாரும் மதிக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் அவரை கூப்பிட்டு பேசவும் மாட்டார்கள் அன்பை ஆறுதல் சொல்ல யாரும் கிடையாது. குடும்பத்தில் உள்ள அனைவரும் என்று ஒதுக்கிவிட்டார். கிராமத்தில் உள்ள மக்களும் அவரை ஒதுக்கி விட்டார்கள் என்றால் அவருக்கு இருந்த வியாதி அவ்வளவு பெருவியாதி இவை இரண்டும் மிகவும் மனம் நொந்துபோய் என்ன செய்வது என்று தன்னுடைய வாழ்க்கையை அழைத்துக்கொண்டு போனார்.
அந்த வியாதி பட்ட மனிதருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் அவர் ஒரு ஓரமாய் நடந்து கொண்டு போகையில் ஒரு குழந்தை ஒன்று ஒரு மரத்தடியின் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தார். பார்த்தவுடன் இவரது குழந்தையை போய் தூக்காமல் அதாவது கொஞ்சம் அவல் எதுவும் செய்யாமல் செயல் நன்றாக இருந்தால் அதாவது அமைதியாக இருந்தார். காரணம் என்னவென்றால் அந்த குழந்தையை எடுக்க போய் அந்தக் குழந்தைக்கு ஏதாவது வந்துவிடுமோ என்ற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவரவர் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் அந்த குழந்தை விளையாடிக் கொண்டே இருந்தது அப்போது தனது குழந்தை கால் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டது இவர் என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த குழந்தையை தூக்குவதற்கு யாருமில்லை உடனே வர என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தை கீழே விழுந்து விட்டதே என்ற இந்த வாரத்தோடு இயக்கத்தோடு ஓடி பிறந்த குழந்தையை தூக்கினால் அடுத்து அதை பார்த்து இருந்த ஒரு சில நபர்கள் ஏன் குழந்தையை தொட்டிலில் கிடந்த குழந்தைக்கு வரவேண்டும் என்று சில சொற்களால் திட்டி விட்டு போய்விட்டார்கள்.
இதைக் கேட்ட அந்த நபர் மிகவும் மனம் நொந்துபோய் அந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து விட்டால் உடனே அவர் கதறி அழுது என்னோடு நீ யாரையும் நான் யாரிடம் போய் சொல்வது யாரும் என்னை மதிக்க மாட்டார்களே என யாரும் கிட்ட நெருங்க மாட்டார்கள். என்று சொல்லி தன் குறையலாம் அல்லது வர ஆரம்பித்தால் உடனே இருக்கு என்ன செய்வதென்று தெரியல. நான் வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு செய்த அவர் உடனே அழுது கொண்டிருந்த ஒரு சத்தம் வந்தது உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்டார். கர்திக் இப்படி ஆரம்பிக்கிறது என்று கேட்டதற்கு நான் தான் மரம் பேசுகிறேன் நீர் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாயே அந்த மரம் தான் நான் பேசுகிறேன் என்று கேட்டால் அது உடனே நீ யார் நான் தான் மந்திர மரம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று சொல் என்றார். உடனே அதற்கு அவன் எனக்கு தெரியாது ஏமாற வேண்டும் என்று கூறினால் உடனே அதைக் கேட்ட அந்த மரியாதையை பிரித்துவிட்டு உடனே அந்த மந்திரத்துக்கு இந்த மனிதர் நன்றி கூறிவிட்டு கிராமத்தில் போகும்போதெல்லாம் பயந்தார்கள். ஆனால் அவர் சோகமாக இருப்பதை பார்த்த எல்லோரும் அழுது வந்து பேசி அதற்கு காரணம் முக்கிய காரணமாக இருந்த மந்திரம் இருந்தால் அதை அவரவர் வாழ்க்கையில் மந்திரம் வரும் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது.