
சிறிய கிராமத்தின் ஓரத்தில் வயல்வெளிகளிலும் சின்னச்சின்ன வீடுகளும் அழகாக இருந்தது. கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் வயல்வெளியில் தானியங்களை மண்ணில் விதைத்து அதில் வரும் பயனுள்ள உள்ளவர்களை, அவர்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டு வந்தனர் இப்படி தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டு வருகையில் அவர்களுக்கு அளவுக்கு மேலே தேவைகள் இருந்தாலும், அதை பூர்த்தி செய்வதற்காக பக்கத்தில் பல வகையான மரங்களை வளர்த்து வந்தனர். அதில் வாழை மரம் தென்னை மரம் பலா மரம் மா மரம் என்றே இதே போன்று பல வகையான மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். இதில் வரும் பழங்களை, அவர்கள் தேவைக்கு ஒரு பங்கு நிறைவேறும் என்றும் ஆசைப்பட்டனர். ஆனால் இவர்கள் தேவைக்கேற்ப வளர்த்து வந்த மரத்தில் காட்டின் ஓரத்தில் இருப்பதால் பல வகையான பறவைகளும் விலங்குகளும் அதன் முன் வதற்கு ஏற்ப ருசியாக இருப்பதால் அவற்றை பாதி அளவு காட்டு விலங்குகளும் காட்டுப் பாதையில் இட்டுச் சென்றது. நம் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக அக்கிராம மக்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் அவர்கள் தேவையை மீண்டும் மீது செய்யமுடியாமல் போனது, ஆனால் கிராமத்தில் ஒரு சின்ன குடும்பம் வறுமையில் இருக்கும் குடும்பம் பல வகையான மரங்களை நட்டும் தானியங்கள் வயல்வெளிகள் விதைத்தோம். அவற்றை காட்டிலுள்ள பறவைகளும் விலங்குகளும் இன்னும் மீதம் உள்ளவை தான் இவர்கள் கேற்ப எடுத்துக் கொள்வார்கள்.
இப்படிப்பட்ட இவர்கள் சூழ்நிலையில் இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இல்லை என்றாலும் அவர்கள் மதிப்பது மற்றவர்களுக்கு பசியை ஆற்றினால், நாம் பசி கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இதேபோன்று நல்லதை செய்து வந்தனர். இவர்கள் செய்யும் நன்மைகளை வயல்வெளியில் காட்டின் ஓரத்தில் ஒரு மயில் நன்றாக பார்த்துக் கொண்டு வந்தது. சிறிய குடும்பம் தினமும் மீது காலையிலும் மாலையிலும் உணவு தேடி வந்த மயில் வயல் வெளியிலும் அந்த மரங்கள் இருக்கும் இடத்தில் ஓரத்தில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தது. அப்போது தான் இக்காட்சியைக் கண்டு அது என்ன காட்சி என்று பார்த்தால் இக்கிராமம் சிறிய கூரை வீடுதான் கூரை வீட்டில் மறைவதால் மழையில் வீட்டில் உறங்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் ஆனால் வயல்வெளியில் தானியங்களும் நல்ல விளைச்சல் தரும்.
வயல் வெளியின் ஓரமாக இருக்கும் மரங்களும் நல்ல பலன்களையும் தரும் இப்படி இருக்க இவர்கள் ஏன் தானியங்களும் பழங்களும் காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கொடுத்து உதவுகிறார்கள் என்று அந்த காட்டு மயில் நினைத்துப் பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காட்டு விலங்குகளும் மயில்களும் எப்போதும் அவர்கள் வயல்வெளியில் மட்டும்தான் இருக்கும் இதை பார்த்த அந்த மயிலுக்கு இப்படிப்பட்ட ஒரு சின்ன வீடு நமக்கும் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணி எது. சம் பார்க்கும் போக கதையும் இந்த காட்டு முயலின் ஒரு சின்ன குடும்பகதை தான் பார்க்க போகிறோம். குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதற்காக தான் இந்த கதை. ஆகையால் இக் கதையை முழுமையாக படித்து உங்கள் உபயோகித்து தேவைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பாதி பாதி இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை அனைவரும் நன்றாக புரிந்து கொள்ள வாய்ப்பாக இதை அமையட்டும் என்று மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் நான் உங்களிடம் கூறுகிறேன்.
கூரை வீட்டில் வாழ்பவர்கள் 4 பெயர்தான் அம்மா அப்பா மகன் இரண்டு பேர்கள். இவருக்கு இடையில் மகன் கிளைகள் பிரச்சனை வந்தாலும் அவர்கள் நாளை இல்லை என்றால் மறுநாள் கூறிக்கொள்வார்கள். ஏனென்றால் அது நமக்குள் வரும் சின்ன சின்ன சிறிய சண்டை தான் அதை தக்க சமயத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம் இதே போன்று அவர்கள் குடும்பத்தை தினமும் பார்த்து வந்த அந்த காட்டு முயலுக்கு இதே போன்று நமக்கும் குடும்பம் இருந்தால் சந்தோஷம் இருக்கும் இதே போன்று நாமும் பலருக்கு உதவி செய்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எண்ணி கருத்தில் வைத்துக் கொண்டு தன் குடும்பத்திடம் கூறலாம் என்று சென்றது. என்ன காட்டு மயிலுக்கு ஒரு பெண் மனைவியும் இரு மகன்களும் இருந்தனர். இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் ஆட்டின் இவர்கள் பெரிய மரத்தில் நான் கூடுகட்டி வாழ்ந்து வந்தன என்ற பெரிய மரத்தில் மழை வந்தால் தங்குவதற்கு இடமும் இருக்காது. மழையில் நினைந்து கொண்டு குளிரில் சிறிது கும்பலாக அமர வேண்டும்.இப்படி இருக்க எங்கள் வீட்டிலேயே தங்கி விடலாம் என்றும் ஆசையிருக்கும் ஆனால் நமக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் வீட்டின் அடிப் பகுதியில் வாழ்ந்து வந்தது. அப்போது நான் வேலை பார்த்த ஒரு சின்ன எலி இதுதான் தக்க சமயம் இவர்கள் வாழ்வதே நினைத்து நினைத்து தினமும் பொறாமையுடன் நெஞ்சத்தில் பஞ்சம் வைத்துக் கொண்டு வந்தது. ஏனென்றால் இந்த இலையின் வீடு மரத்தினடியில் வயலின் வீடு மரத்துக்கு மேலே அவர்கள் மேலே இருக்கும் இடமெல்லாம் எலியின் வீட்டில்தான் வந்து விழும் எப்படி இருக்கும் போது தினமும் வந்து எதிர்வீட்டு எப்படியாவது கலைக்கவேண்டும். இவரது குடும்பத்தை நன்றாக இருக்கும் இவர்கள் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்று மனதில் பொறாமையுடன் தினம் தினம் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை மீறக்கூடாது தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதியாகவும் நிதானமாகவும் நெஞ்சத்தில் பொறாமையுடன் ஓம் மயிலிடம் அமைதியாக பேச்சுக் கொடுத்தது.பேச்சுக் கொடுத்த எளிமை ஆண் மயிலின் எப்படி கூறுவது என்று தெரியாமல் நண்பா என் நண்பா இப்படி பண்ற எப்ப பார்த்தாலும் சோகமா இருக்க என்னதான் உன் பிரச்சனை என் கிட்ட சொல்ல மாட்டியா டா சொல்ற நீ. இப்படி அன்பாகவும் மனதில் தைரியத்துடனும் ஏறி ஆண் மயிலின் பேச்சை சிறிது சிறிதாக வாங்க முயற்சி இது. இதை தெரியாமல் போன அந்த ஆண் மயிலுக்கு மனதில் தந்திரமாக எண்ணம் இருந்த எலி பேச்சு ஆண் மயிலுக்கு தெரியவில்லை சரி நண்பா என் மனதில் இருக்கும் முயற்சிகள் எல்லாம் நான் உன்னிடம் கூறுகிறேன். நீதான் எனக்கு ஒரு வழி காட்டவேண்டும் சரிடா சொல்றா டேய் நான் அட வளவளன்னு பேசிட்டு இருக்கேன்னு சொல்லி தொலைடா. இல்லை நண்பா நான் தினமும் போய் தானியங்கள் எடுத்து வருவோம் அல்லவா கிராமத்தின் வாரமாக இருக்கும் போது அவர்கள் போன்ற எனக்கு வாழ வேண்டும் என்று ஆசையாக உள்ளது அதை தான் என் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் கூற வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அவர்கள் இதற்கு என்னம்மா பண்றது நீ தான் நல்லா சொல்லு சொல்றா டேய்.
நண்பா நானும் அவர்கள் போன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பலநாள் ஆசை பட்டிருக்கிறேன் ஆனால் எனக்கு குடும்பம் இல்லை நண்பா நீ அதே போன்று வாழ நினைத்தால் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் உன் எண்ணம் சரியானது தான் உன் வீட்டில் பொய் கூறி நண்பா இதை சிறிது கூட தாமதப்படுத்தாமல் சென்று போ என்று அந்த ஆண் மயிலுக்கு முன்னேற்றம் கொடுத்து அனுப்பியது. ஆனால் நீ எனக்கு மட்டும்தான் தெரியும் இதன் நோக்கம் என்னவென்று நான் மேலும் முன்னேறி என் பேச்சு நன்றாக கேட்டுக்கொண்டு தன் மனைவியிடம் தன் பிள்ளைகளிடம் போய் தன் மனதிலிருக்கும் எண்ணத்தை அவர்களிடம் வெளிப்படுத்தியது. ஆமா நீங்கள் கூறுவது எல்லாம் நன்றாகத்தான் உள்ளது, ஆனால் அவர்கள் மனிதர்கள் நாம் பறவைகள் நம் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் அதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று அண்மையில் என் மனைவி நன்றாக குறைக்கக்கூடியது. மகன்களும் இதே போன்று சிறிய சில வார்த்தைகள் அப்பாவுக்கு எடுத்துக் கூறினார்கள் ஆனால் ஆண் மயிலுக்கு ஒன்றும் புரியவில்லை அதற்கு அதன் நோக்கம் அவர்கள் போன்று வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் இவர்கள் நாம் கூறுவது ஏன் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று வீட்டை விட்டு வெளியே வந்தது. ஏய் பார்த்துக்கொண்டிருந்த எறிவிகோ மிக்க மகிழ்ச்சி ஆனந்தத்தில் மலையை சுற்றி சுற்றி விடும் ஓடி வந்தது.
நம் வீட்டில் இருப்பவர்களுடன் நம் பேச்சு கேட்க மாட்டேங்கிற அவர்கள் வெளியே வந்தால் சந்தோஷமாக இருப்பதை பார்த்தது. ஏன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று கவனித்தால் மேலே கூட்டைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அப்படி என்றால் இவன் வேலைதானா சரி இவனுக்கு ஏதாவது முடிவு செய்வோம் நாம் கூட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு இவன் படத்தில் நன்றாக வாழலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ. சிறிது சோகமும் இருந்தாலும் அவர்கள் கூறியதாவது நன்றாக தெளிவாக தெரிகிறது என்று மனதில் நினைத்து மீண்டும் அவர்கள் வீட்டிற்குச் சென்று ஆண்மையில் ஆண் மயில்.