குயில் ஆனது மரத்தை ஒரு இடத்தில் கூட கட்டாது அதாவது அதற்கு கூடு என்பதே கிடையாது. மழைக்காலங்களில் மழை வராது இடத்திலும் வெயில் காலங்களில் நிழலிலும் இதேபோன்று அதுதான் அதற்கு வீடாகும்.இப்படியே செய்து கொண்டிருந்த கோயிலானது காடுகளாகவும் பெரியதாகவும் பல இடங்களில் ஊர் சுத்தி வந்து கொண்டிருந்த குயில் தினமும் இடத்தை மாற்றி மாற்றி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. இப்படியிருக்க நாம் பார்க்கப்போகும் கதையானது மயிலுக்கும் குயிலுக்கும் இடையில் சிறிய உதவி அதாவது பெரிய உதவி என்று கூட கூறலாம். இந்த உதவியை நாம் கற்றுக் கொள்ள போகும் பாதை தான் பார்க்க போகிறோம் ஆகையால் முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும் அப்போதுதான் தெளிவாக தெரியும் யாரும் மிஸ் பண்ணாதீங்க. சரி கதைக்கு வருவோம் என்ன கதை என்று பார்த்தால் சிறிய குழந்தைகளுக்கான கதை தான் ஆனால் பெரியவர்களுக்கும் நன்றாக புரியும் என்பதை கருத்தில் வைத்துக் கொள்ளவும்.
இக்கதையில் கதாபாத்திரங்களான குயிலும் மயிலும் வெவ்வேறு இடங்களில் இருக்கும். குயில் ஆனது தொடர்ந்து இடத்தை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்ததால் ஒரு சிறிய கீழே அந்த கிளையில் பழங்களும் பூக்களும் அருமையாக இருக்கும் என்று எண்ணி ஒரு இடத்தை தேர்வு செய்து தேர்வு செய்த இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தது. மயில் காட்டில் எங்கு பார்த்தாலும் அதற்கு உணவு தேடிச் சென்று வரும் இப்படி தேடிச் சென்று வந்து உணவைத் தன் கூட்டினை சேர்த்து வைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மயிலான் அது ஒரு பெரிய மரத்தின் மேல் முட்டைகளை வைத்துக் கொண்டிருக்கும் டுடே வைக்கும்போதுதான் நடந்த ஒரு சம்பவத்தை பார்க்கப் போகிறோம். இக்கதையில் வருத்தமாகவும் சோகமாகவும் ஒரு மயில் தனியாக அமர்ந்து கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அப்போதுதான் அதற்கு நல்ல யோசனை வந்தது என்ன யோசனை என்று எனக்கே தெரியாது ஆகையால் யாரும் என்னிடம் கேட்காதீர்கள்.
மயில் அனைவருக்கும் அதாவது அதை சொந்தகாரர்கள் அனைவருக்கும் முட்டைகள் பிள்ளைகள் என்று எல்லாருக்கும் அனைத்துமே இருக்கிறது ஆனால் எனக்கு மட்டும் ஒன்றுமே இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டே இருந்தது. இன்ப நாட்கள் கழிந்து கொண்டே சென்றதால் இந்த குயிலுக்கும் இல்லை இல்லை இருக்கும் முட்டைகள் 3 இருந்தது. முட்டைகள் பிறந்த மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் அங்கும் இங்கும் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்து வந்தது. ஆனால் இதற்கு வரப்போகும் பிரச்சினையை அது சிறிது கூட கவனிக்க வில்லை ஏனென்றால் மகிழ்ச்சியில் வானத்தில் பறந்து கொண்டிருந்த மயில் தன் முட்டைகளை பாதுகாக்க மறைந்து விட்டது.சரி என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருக்கும்போது குயில் பயில் செய்வதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது அது முட்டை தரையில் வைத்துவிட்டு வெளியே சென்ற முயற்சியில் அனைவரிடமும் எனக்கு முட்டைகள் புரிந்துவிட்டது. அதுவும் மூன்று முட்டைகள் பிறந்துவிட்டது என்று அனைவரிடமும் கூறி மீண்டும் வரும்போது அந்த முட்டைகள் காணாமல் சென்று விட்டது.இவ்வளவு நாள் மட்டும் இல்லாமல் இருந்தேன். இங்கு மூன்று முட்டைகள் வந்தது இன்று காணாமல் போனது என்று ஆழ்மனதில் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த மயில் என்ன செய்வது என்று தெரியாமல் உலகமே இருந்தது போன்று ஒரு வாழ்க்கையா இந்த வாழ்க்கை நமக்கு தேவையா என்று மனதில் நினைத்துக் கொண்டு இருந்தது. அப்போது சூழ்நிலை தெரியாமலும் என்ன நடந்தது என்று தெரியாமலும் தனி மரமாகவும் ஒரு இடத்தில் நின்று கொண்டு தனியாக புலம்பிக் கொண்டு அழுது கொண்டிருந்தது அப்போதுதான் குயில் அதனிடம் வந்தது. உன் முட்ட எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியும் அதை காட்டுகிறேன் என்று கூறி மயிலே குயிலே இடம் கூட்டிச் சென்றது. அப்போது குயிலா மயிலா நீ மரத்தடியில் முட்டையிட்டு விட்டு விட்டு அது பாதுகாப்பின்றி நீ சென்றுவிட்டாய் முன்பு அது காற்றடித்து சிறிது சிறிதாக நகர்ந்து நகர்ந்து இடையில் மாட்டிக் கொண்டதால் அதை எப்படியாவது பாதுகாப்பாக எடுக்க வேண்டும் ஆகையால் நீ தான் உன் கைகளில் அதாவது முழுமையான நகரில் வைத்து எடுக்க முடியும். கொஞ்சம் சிரிதை கூட பாதிப்பு இல்லாமல் நன்றாக பார்த்துக் கொண்டே ஏனென்றால் உனக்கு இவ்வளவு காலமாக பிள்ளைகள் இல்லாமல் இருந்தால் அதனுடைய கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.
சரி நான் பாத்துக்குறேன் என்று முயலானது பல மணி நேரமாக முயற்சி செய்வேன் ஆனால் முயற்சி தோல்வியடைந்தது. இவ்வளவு காலமாக எனக்கு பிள்ளைகள் இல்லாமல் இருந்தார்கள் பின்பு பிள்ளைகள் வந்தபின் மகிழ்ச்சியாக இருந்தேன். இப்போது என் கண்ணெதிரில் இருந்தும் காப்பாற்ற முடியாமல் கண் கலங்குகிறேன் கடவுளே என்ன வேறு வழி எதுவும் இல்லையா என்று கடவுளிடம் புகார் வைத்தது மயில். குயில் மயில் நாம் இருவரும் இணைந்து முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை ஆகையால் இருவரும் முயற்சிப்போம் என்று அரை மணி நேரம் கழித்து அந்த மூன்று முட்டைகளை நன்றாக பாதுகாப்பாகவும் எடுத்தது. பின்பு மேலானது குயிலுக்கு நன்றி கூறிவிட்டு சென்று விட்டது முன்பு வாழ்நாள் முழுதையும் மூன்று பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது மயில்.