
ஒரு பெரிய மிகவும் அழகாக ஒரு ஊர் ஒன்று இருந்தது. அந்த ஊரில் ஒரு குட்டியாக ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் கிராம மற்றும் சோமு என்கின்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள் அந்த கிராமத்தில் சாம மற்றும் இருவரும் அந்த கிராமத்தில் தான் பிறந்தார்கள். அந்த கிராமத்தில் ராமு மற்றும் சோமு இருவரும் சிறுவயது முதல் இப்போ இருக்கும் வாலிப பருவம் வரைக்கும் இருவரும் நண்பர்களாகவே இருந்தார்கள். அந்த கிராமத்தில் இணைபிரியா நண்பர்கள் என்றால் உடனே அந்த ஊர் மக்கள் அனைவரும் சொல்வது கிராமம் மற்றும் சோமு என்றுதான் சொல்வார்கள். அப்படி என்றால் அந்த அளவிற்கு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்பது நமக்கு சந்தேகமே இல்லை.
ஒருநாள் அவர்களுடைய கிராமத்தில் மழை சோவென்று பெய்ய ஆரம்பித்தது. அதற்கு முன்னால் வானம் இரண்டு போயிட்டு ஒரு நேரமும் மற்றும் சோமு இருவரும் பயந்து போய் ஐய்யய்யோ என்ன பானம் மற்றும் மேகம் இரண்டும் அருமையாக உள்ளது என்று அவர்கள் நினைத்தார்கள். உடனே அந்த கிராமத்தில் உள்ள பெரியவர் தம்பி இப்பொழுது நம் கிராமத்திற்கு மழை வரப்போகிறது. ஆகவே நீங்கள் எல்லாம் வீட்டுக்குப் போயி அமைதியாக படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினால் உடனே அவருடைய பேச்சை கேட்டு மற்றும் இருவரும் அவர்களுடைய வீட்டிற்கு சென்று படுத்துக்கொண்டு உடனே நேரம் செல்ல செல்ல பயங்கரமாக இடி மின்னலுடன் கூடிய மழை அந்த கிராமத்தை நோக்கி வந்தது. அந்த கிராமத்தில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது பின்னர் அந்த கிராமம் முழுவதும் தண்ணீரால் நிரப்பப் பட்டது.
பின்னர் காலையில் எழுந்து ராமு மற்றும் சோமு இருவரும் வெளியே வந்து பார்த்தார்கள். பார்க்கும்பொழுது கிராமத்தைச் சுற்றி வரும் தண்ணீராக நிற்பதை அவர்கள் கண்டு பயந்து போனார்கள். உடனே நேரம் செல்லச் செல்ல தண்ணியும் முற்றிற்று ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி நின்றது தண்ணீர் தேங்கி நின்ற இடத்தில் எல்லாம் கொசு உற்பத்தியாகி ஆரம்பித்தது. அப்பாரு உற்பத்தியாக ஆக கொசுவம் அதிகமாக ஆரம்பித்தது உடனே இரவு நேரம் வந்தவுடன் கிராமம் உப்பு சோம்பு இரண்டு வேண்டும். அவருடைய வீட்டிற்குச் சென்று தூங்க சென்றவர்கள் நேரம் அதிகமாக ஆனால் இருவரும் மிகவும் களைப்பாக இருந்தால் உடனே 2 பேரும் அவர்கள் போய் தங்கள் வீட்டில் படுக்கையில் படுத்துக் கொண்டார்கள் நேரம் செல்ல செல்ல கொசு கடிக்க ஆரம்பித்தது. உடனே அவர்களின் தூக்கம் கலைந்து வைத்து என்ன செய்வது என்று இருவருக்கும் தெரியவில்லை ஏன் இப்படி பார் கொசுக்கடியில் என்று தெரியவில்லை என்று யோசித்த அவர்கள் இருவரும் ஒரு முடிவு எடுக்க ஆரம்பித்தார்கள்.
இந்த கொசு பையனிடம் இருந்து நம்மை காப்பாற்றுவதற்கு நாம் என்ன செய்யலாம் என்று அவர் யோசித்தபோது தான் அவர்கள் ஒரு யோசனை வந்தது. நான் கொசுவலை ஒன்று கட்டிப்பிடித்து படுத்துக் கொள்வோம் அப்போது இந்த கொசுக்கள் நன்மை கிடைக்காது. என்று அவன் கூறிவிட்டு அவன் போய்விட்டான் உடனே ராமும் மற்றும் சோமு இருவரும் இந்த கொசுவலையை வாங்கி தன் வீட்டில் கட்டில் மேல் அவர்கள் கட்டிய படிக்க ஆரம்பித்தார்கள். படுக்கும் பொழுது அந்த கொசு வலை யில் இருந்து. எந்த ஒரு போதும் அவர்களை அழிக்க வரவில்லை அதுவே கொசுவலை அருள் ஒரு பாதுகாப்பை தந்தது என்று சொல்லிவிட்டு அவர்கள் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தார்கள்.