
ஒரு ஊர்ல ஒரு பெரிய மற்றும் அழகான ஒரு ஊர் இருந்தது. அந்த ஊர்ல ஒரு குட்டி திரவம் ஒட்டியிருந்தது கிராமத்தில் அழகான ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த குடும்பத்தில் மூன்று பேர்கள் இருந்தார்கள் அந்த குடும்பம் மிகவும் ஏழ்மை அனுபவமாக இருந்தது. ஆனால் அந்த குடும்பத்தில் பெற்றோர் மற்றும் தாய் தகப்பன் அதுமட்டுமல்லாமல் அவர்கள் பிறந்த ராமு என்கின்றதான ஒரு பையன் இருந்தான். இந்த பையன் நல்ல புத்திசாலியாகவும் எல்லாருக்கும் கீழ்ப்படிந்து நடக்க கூடிய பையனாக இருந்தால் அது மட்டுமல்லாமல் அவன் பெட்ரோல் சொல்லும் எல்லா வேலையும் செய்யக் கூடிய அந்த அளவுக்கு நல்ல முறையில் வளர்ந்த ஒரு பையன் அது அதுமட்டுமல்லாமல் அவன் ஊரிலுள்ள பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் எல்லாவற்றிற்கும் நன்றாக பழகக் கூடிய பணியாகும். அது எல்லாரிடமும் நல்ல வார்த்தைகளைப் பேசிய வார்த்தைகள் பிரசாத் இருப்பது போன்று நல்ல பையனாக இருந்தேன் இவ்வாறு அவருடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்.
அந்த குடும்பமும் நன்றாக வாழ்ந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த குடும்பத்தின் ஏழ்மை நிலை இப்பொழுது மாறாததாக இருந்தது. ஆனால் அந்த கிராமத்தில் ஒரு காடு ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டிற்கு சென்று வந்தால் குடும்பத்தில் உள்ள எல்லாவிதமான கஷ்டங்களும் தரித்திரம் தீர்ந்து விடும் என்பது அந்த கிராமத்தில் உள்ள அதிகம் அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்திற்கு சென்று வந்தவர்கள். அது அந்த கிராமத்திலிருந்து மலைக்குச் சென்று போய் வந்தவர்கள் குடும்பம் நன்றாக ஒரு நல்ல நிலைக்கு வந்தது என்பதை யாராலும் அறிய முடிந்தது. ஆனால் அந்தக் காட்டிற்கு செல்வது மிகவும் கடினமான ஒன்றாகும் பல்வேறு வகையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த காட்டிற்குள் நம் செல்ல முடியவில்லை என்றால் செல்ல முடியாது.
ராமு சிறு பையனாக இருந்தாலும் ஆனால் அவனுக்கு அறிவு மிகவும் அதிகமாக இருந்தது அந்த அறிவை வைத்துக்கொண்டு அவன் தன் வாழ்க்கையில் நிறைய காய்கறி சாதித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் தனது வீட்டு கஷ்டத்தை அவன் அறிந்த பொழுது திருட்டு கஷ்டத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அவன் குறித்து யோசிக்க ஆரம்பித்தான் குடும்பத்துக்கு ஒத்ததான ஒரு வாரமும் ஒரு அக்கறையும் அவருடைய வாழ்க்கையில் வந்தது உடனே நம்முடைய குடும்பத்தின் கஷ்டத்தையும் இவ்வாறு போக்க வேண்டுமென்பது, அது கொண்டால் எல்லா வழிமுறைகளையும் அவன் மேற்கொள்ள ஆரம்பித்தார். அவர் மேற் கொள்ள ஆரம்பிக்கும் போது அவனது வழியைக் கேட்டால் அப்போது ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வழி சொன்னார்கள் ஆனால் எல்லாரும் ஒரே வழியை சொன்னார்கள்.
என்னவென்றால் தம்பி உன்னுடைய வீட்டினுடைய கஷ்டம் உடனே வரவேண்டுமென்று அந்த மலைக்குச் சென்று போய் ஒரு கஷ்டத்தை தீர்த்து விடுவார் என்று கூறுவார்கள். ஆனால் அந்த மலைக்குச் செல்வது அவ்வளவு சுலபமல்ல தம்பி ரொம்ப கடினம் என்று கூறுவார்கள். ஆனால் ராமு ஷட்டரை அதை கூட எதிர்பார்க்காமல் அந்த மலைக்கு செல்ல முடிவெடுத்தான். அவன் உடனே ஓடிப்போய் தன்னுடைய அம்மா மற்றும் அப்பா அப்பா அப்பா நான் அந்த மலைக்குச் சென்று கொண்டு வருகிறேன் என்று கூற உடனே பதறிப்போன அந்த ராமு மற்றும் அவளுடைய தகப்பன் தாய் இரண்டு பேரும் அவனைத் திட்டினாலும் அங்கு செல்வது சுலபமல்ல ரொம்ப கடினமான ஒன்று அந்த இடத்துக்குப் போய் விட்டு மீண்டும் வருவதற்கு எத்தனை பேர் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தெரியுமா என்று கூறினால் உடனே சோம் ராமு அதைக்கொண்டு காதில் வாங்காமல் நான் போகிறேன் என்று கூறினான்.
உடனே ராமுவின் பெற்றோர்கள் அவனை ஊக்குவித்து நீ போய் விடுவாய் என்று சில அறிவுரைகளைக் கூறி விட்டார்கள். உடனே ராமும் அந்த மருத்துவமனைக்குச் செல்ல ஆரம்பித்தான் போகும்பொழுது முதலாவது அறைக்கு எதிரே வந்த ஒரு நதி ஒன்று காணப்பட்டது. அந்த நேரத்தில் நிறைய மீன்களும் அதாவது சாப்பிடக்கூடிய மீன்களும் இருந்து அந்த மீன்களை அவன் கடந்து செல்ல வேண்டும். அவன் உஷாராக ஒரு தூண்டில் ஒன்னை எடுத்துக்கொண்டு போய் விட்டார் அப்பா திரும்பி எங்களை உட்கார்ந்து பிடித்து பிடித்து எல்லாவற்றையும் தூக்கி போட்டால் உடனே நிறைய சோதனைகள் மற்றும் நிறைய கஷ்டங்களை அனுபவித்து அதற்கு இப்போது செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் சென்றுவிட்டான். சென்று விட்டு வரும் பொழுது அவன் கையில் நிறைய வைரம் வைடூரியம் இது போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தான். என்னவென்றால் அந்த மலை ஒரு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும் அறையில் நாம் எதை நினைத்தாலும் அது உடனே கிடைத்துவிடும் இவன் போனான் போய் அந்த மலையில் உள்ள ஆயிரம் மட்டும் உயிருடன் எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் உள்ளவர்களை போக்கினான். அதற்கு முக்கிய காரணம் அவருடைய விடா முயற்சி மற்றும் அதுமட்டுமல்லாமல் இந்த மர்ம மரணம் கூட இருக்கும் ஆசீர்வாதங்களும் இதுவே என் குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை போக்கியது.