ஒரு ஊர்ல ராமு மற்றும் சோமு என்கின்றதான இரண்டு சிறுவர்கள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த கிராமமானது மிகவும் பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் நேர்த்தியாகவும் பசுமையாகவும் செழிப்பாக இருக்கும் அந்த கிராமத்தில் அனைத்து கிராமவாசிகள் வாழ்கின்றவர்கள். அதுமட்டுமல்லாமல் கிராமத்தில் ராமு மற்றும் சோமு என்கிற இரண்டு பேர் வாழ்ந்து வந்தார்கள். அந்த கிராமத்தில் எப்பொழுதும் ராம மற்றும் சோமு இரண்டு பேரும் நண்பர்களாகவே இருந்தன. சோம்பு ஒருநாள் ராமுவை நோக்கி என்பது நாம் இந்த ஊரைச் சுற்றி பார்க்கலாம் என்று சொல்லிவிட்டால் அது மட்டுமல்லாமல் அதை கேட்டு விடாமல் இருக்க உற்சாகம் வந்து அதற்கு ஒத்துக் கொண்டான். உடனே ஏற்றுக் கொண்ட ராமுவும் சோமுவும் இருவரும் சேர்ந்து இளைஞர்கள் புறப்பட்டார்கள்.
ராமு மற்றும் சோமு இருவரும் அந்தப் பயணத்தை தொடரும் பொழுது இருவரும் ஒன்றாகவே தொடங்கினார்கள். அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை காணப்பட்டது அந்த ஒற்றுமை நிமித்தமாக இருவரும் ஒன்றாக தனது பயணத்தை தொடர ஆரம்பித்தனர். இருவரும் அந்த ஊரில் மட்டும் சுற்றி பார்ப்பதற்காக மட்டுமல்ல அந்த ஊரில் உள்ள பக்கத்து ஊரைச் சுற்றிப் பார்க்க இருவரும் சைக்கிளில் தேர்வு செய்து இருவரும் பயணத்தை மேற்கொண்டனர். இருவரும் பயணத்தை மேற்கொள்ளும்போது அவர்கள் தேவையான உணவு மற்றும் உடை ஆகியவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு அவர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்றனர். அடி செல்லும் பொழுது அவர்கள் முதலாவது ஒவ்வொரு இடத்தைப் பார்க்க ஆரம்பித்தனர். வருடமும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் அவர்கள் அதைக் கண்டு களிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் காலையில் செல்ல ஆரம்பித்தார்கள் அவர்கள் மெதுவாகப் பேசிக் கொண்டே தன்னுடைய இந்த சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்கள் அவ்வாறு இருவரும் ஆரம்பிக்கும் பொழுதுதான் ஒரு வருடமாக சுற்றிப் பார்த்தார்கள். அப்பொழுது அவர்கள் போகும் பொழுது ஒரு மயில் கொன்றை பார்த்தார்கள் மயிலை பார்க்கும்போது அவர்கள் பார்வைக்கு அழகாக இருப்பதை கண்டு மகிழ இப்படிக்கு ஆரம்பித்தார்கள். ஆனால் மறந்து போயிற்று ஆனால் மயில் தோகை ஒன்று கிடந்தது அந்த இடத்தை பார்த்து இருவரும் இது பார்ப்பதற்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது. ஆனால் மயில் நம் வீட்டில் வளர்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சொல்லிய ராமு சோம்புவை நோக்கி சோம்பு ராமுவை நோக்கி நண்பா இது பிடிப்பது கடினம் தான். ஆனால் இது சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று கூறினால் உடனே அதைக் கேட்ட நாம் உயிரினங்களைப் பிடித்து நாம் எதை செய்யக்கூடாது. நண்பா இது நமக்கு தான் மயில் தொகை கிடைத்துவிட்டதே என்று சொல்லிவிட்டு அவள் இருவரும் பயணத்தை அறிவித்தார்கள்.
இவ்வாறு ராம மற்றும் சோம்பு ஆகிய இருவரும் அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு பசி எடுத்தது. ஆகவே ஒரு ஆலமரத்தின் அடியில் போய் உட்கார்ந்து அவர்கள் இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவ்வாறு அவர்கள் எடுத்து வந்த உணவுப் பொருட்கள் மிகவும் ருசியாகவும் மிகவும் அருமையாக இருந்தது. அதை ரசித்து ருசித்து மெல்ல ஆற அமர உட்கார்ந்து இருவரும் பரிமாறிக் கொண்டு ஒற்றுமையாக சாப்பிட்டால் இருவரும் ஒற்றுமையை குழுவினர்கள் ஒற்றுமையாகவே சென்றவர்கள் செல்லும்போது வழியில் ஓரிடத்தில் பார்த்தார்கள். அந்த இடத்தை பார்க்கும் போது இருவரும் ஒன்றாக சென்றால் அந்த இடத்திலுள்ள கிணற்றில் விழுந்து விடுவார்கள் ஆகவே இருவரும் அதை ஒவ்வொன்றாக தனி தனியாக தான் செல்ல வேண்டும். ஆகவே இவர்களுடைய பழக்கம் என்னவென்றால் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செய்ய வேண்டும் என்பது என்றுமே அருள் என்றும் அதனால் அந்த பாலத்தை அந்த கிணற்றை வர்ணம் கடக்க வேண்டும் என்பது அவர்கள் யோசித்து கொண்டு இருந்தபொழுது இருவருக்கும் யோசனை ஒன்று ஏற்ற தினம் ஒன்றாக செல்லும் ஏனென்றால் நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நம் சில கருவிகளை எடுத்துக்கொண்டு வந்தார். பாலத்தின் மேல் போட்டால் இந்த கிணற்றை மூடி விட நாம் இருவரும் ஒன்றாக செல்லலாம் என்றது ஒற்றுமை காரணமாக இருவரும் ஒன்றாக செயல்பட்டதால் அந்த கிணற்றை தாண்டி சென்றார்.