ஒரு ஊர்ல தினேஷ் என்கின்ற ஒரு சிறுவன் வாழ்ந்து கொண்டிருந்தால் அவனுக்கு தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று கனவு வைத்திருந்தால், அவன் குடும்பத்தில் அம்மா மட்டும் தான் அப்பா தினேஷ் சிறுவயதாக இருக்கும்போதே இறந்து விட்டால் தன்னுடைய தாய் தினேஷ் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து கொண்டு வருகிறார்கள். இதை அறிந்த தினேஷ் நான் எப்படியாவது படித்து நல்ல வேலை செய்து என் குடும்பத்தை நான் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்தில் சிறுவயதிலே உதித்தது.
ஒருநாள் தினேஷ் அவன் பள்ளிக்கு வழக்கம்போல் சென்றோம். அங்கு ஆசிரியர் வகுப்பிற்கு உள்ளே வந்தார் அப்பொழுது ஆசிரியர் வருகை பதிவேடு எடுக்க ஆரம்பித்தார். எல்லாரும் பெயரை சொல்லி நான் உள்ளேன் ஐயா என்று வருகைப்பதிவேட்டை சொன்னார். தினேஷ் வருகைப்பதிவேடு சொன்னார் பின்னர் தினேஷ் எல்லாரையும் கவனித்துக்கொண்டிருந்தார். எல்லாரும் நல்ல உடைகளை அணிந்து இருந்தார்கள். ஆனால் தினேஷ் நல்ல உடை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். உடனே ஆசிரியர் மாணவர்களை நோக்கி ஒவ்வொருவராக எழும்பி நின்று உங்களுடைய எதிர்கால கனவுகளை எனக்கு சொல்லுங்கள் என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார் ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொருவரும் சொல்ல பிறகு தனது கனவுகளை ஒரு சில நான் மருத்துவர் ஆக வேண்டும். வேறு சிலர் நான் வக்கீல் ஆக வேண்டும் என்று அநேகர் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் தினேஷிற்கு தன் மனதில் உள்ள ஆசையை எப்படி சொல்வதென்று தெரியாமல் ஐயா என்னுடைய வாழ்வில் நான் பெரிய ஆளாக நான் என் குடும்பத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு வருமா என்று அவரிடம் கூறினால் உடனே தினேஷ் கூட படித்த சக மாணவர்கள் அவன் கூறியதை கேட்டு எல்லாரும் நகைத்து சிரித்தார்கள். அதைக் கேட்ட தினேஷ் மிகவும் வேதனை அடைந்தான். உடனே ஆசிரியர் மாணவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி தினேஷ் மட்டும் என்னை வந்து மதியம் இடைவேளைக்கு பாரென்று சொன்னார்.
உடனே தினேஷ் ஆசிரியர் முக்கிய ஐயா நான் வந்து உங்களை பார்க்கிறேன் என்று சொல்லி அமர்ந்து விட்டால் உடனே மதிய இடைவேளை வந்தது எல்லாரும் உணவை உண்பதற்காக ஆயத்தமானார்கள். ஆனால் தினேஷ் மற்றும் உணவை உண்பதற்கு மனதில்லாமல் ஆசிரியரை நோக்கி ஓடினார் அதைக் கண்ட ஆசிரியர் நீ சாப்பிட்டாச்சா என்றுகேட்டார். ஐயா நான் சாப்பிடவில்லை நீங்கள் என்னிடம் பேச வேண்டும் என்று கூறினீர்களே என்ன என்று தினேஷ் ஆசிரியரை நோக்கி கேட்டான் அதற்கு ஆசிரியர் உனக்கு எதற்கு எதற்காக அந்த ஆசை வந்தது என்று ஆசிரியர் கேட்டார். ஐயா என் குடும்பத்தில் எனது தாய் மிகவும் என்னை கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் என் தகப்பனும் சிறு வயதிலேயே இறந்து விட்டார் என் தாய் தனியாக நின்று என்னை பல்வேறு கடினமான சூழ்நிலை கடந்து என்னை காப்பாற்றிவருகிறார்கள் ஐயா என்று கூறினால் தினேஷ்.
இதைக் கேட்ட ஆசிரியருக்கு மனம் பதற்றம் ஆனது இவனுக்கு ஏதாவது நாம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தனக்குள்ளே யோசிக்க ஆரம்பித்தால் உடனே ஆசிரியர் தினேஸ் நோக்கி உன்னுடைய படிப்பு செலவிற்கு நான் பார்த்துகொள்கிறேன். நீ கவலை படாமல் நன்றாகப் படி என்று ஆசிரியர் தினேஷுக்கு கூறினால் உடனே தினேஷும் சரிங்கய்யா என்று சொல்லிவிட்டு அவனும் பள்ளிக்கு அதாவது வகுப்பறைக்குச் சென்றுவிட்டான். உடனே ஆசிரியர் அவன் பள்ளி செலவில் எல்லாம் ஏற்றுக் கொண்ட அவனும் நன்றாக படித்து கொண்டு வந்த ஸ்கூலில் முதல் மாணவனாக வெற்றி சிறந்தார். எல்லாம் மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் இதைக் கேட்ட அவனுடைய தாய் மிகவும் சந்தோஷப்பட்டார்கள் அந்த ஆசிரியர் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். உடனே பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் தினேஸ் நோக்கி தினேஷ் இதற்கு மேற்கொண்டு நீ என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு எனக்கு சரியாக தெரியவில்லை ஐயா நீங்கள் நல்ல ஒரு கூரை சொல்லுங்கள் நன்றாக படிக்கிறேன் என்று சொல்லிவிட்டான்.
நீ மருத்துவருக்குபடிக்க வேண்டுமென்று ஆசிரியர் தினேஷிடம் கூறினார் அதற்கு ஆசிரியர்களும் சரிங்க ஐயா நீங்கள் சொன்னவாறு நான் படிக்கிறேன் என்று சொல்லி விட்டால் உடனே அவன் நான் எதற்காக மருத்துவராக படிக்க வேண்டும் என்று கேட்டால் உடனே ஆசிரியர் நீ இப்பொழுது தான்ஒரு நல்ல ஒரு கேள்வி கேட்டு உள்ள என்று ஆசிரியர் சந்தோஷத்துடனே தினேஷ் நோக்கி கூறினார். உடனே தினேஷ் மறுபடியும் கேட்க அதற்கு ஆசிரியர் பிரதியுத்தரமாக தினேஷ் இந்த உலகில் அதிக ஏழைகள் உண்டு அனேக பணக்காரர்களும் உண்டு ஆனால் பணக்காரர்கள் தங்கள் பண பலத்தைக் கொண்டுதங்கள் இஷ்ட மானத்தை வாங்குகிறார் கள் நிற்கிறார்கள் அல்லாமல் நிறைய காரியங்களை செய்கிறார்கள் ஆனால் ஏழைகள் நினைப்பது மட்டும்தான் உண்டு அதை செயல்படுத்த முடியவில்லை. ஏழைகள் உடல்களில் அனேக குறைபாடுகளும் இருக்கின்றன அதற்குச் செலவழிக்க அவர்களிடம் போதுமான பணமும் கிடையாது என்று சொல்லி ஆசிரியர் தினேஸ் நன்றி கூறினார்.
உடனே தினேஷ் ஐயா நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் நன்றாகப் படித்து இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைகளுக்கும் நான் உதவி செய்கிறேன். என்று சொல்லி அவன் தனது மருத்துவப் படிப்பை படிக்க ஆரம்பித்தால் எல்லாம் மருத்துவரை காட்டிலும் மருத்துவ படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட் ஆக வந்தால் அதைகேட்ட ஆசிரியரும் மற்றும் அவருடைய தாயார் மிகவும் சந்தோசப்பட்டு தான் நினைத்தபடியே தன் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டான் என்று சொல்லி தன் தாயார் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அதுமட்டுமில்லாமல் தேசத்தில் உள்ள அநேக ஏழைகளுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் அனைத்து உதவிகளும் மருத்துவ முகாம்களை நடத்தி கொண்டு அநேகரை வாழ்வில் காப்பாற்றினார். அனைவரும் உதவி செய்தால் அனேக கலைகளை படிக்கவைதான் இவ்வாறு நல்ல நல்ல காரியங்களை தினேஷ் தன் வாழ்வு செய்து தன் வாழ்நாளை தொடர செய்தான்.
பிரியமானவர்களே இக்கதையின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு லட்சத்து வாழ வேண்டும் என்பதும் இலட்சத்தில் நோக்கி நான் பயணம் செய்ய வேண்டும். என்பதே அது மட்டுமல்லாமல் சில சித்தோடு வாழ்பவருக்கு ஒவ்வொரு இருக்கும் நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று இக்கதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.