
ஒரு பெரிய ஊரில ஒரு அழகான குட்டி கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் ராமு என்கின்றதான ஒரு சிறுவனும் வாழ்ந்து கொண்டு வந்தான். அந்த சிறுவன் அந்த கிராமத்தில் சிறுவயதிலிருந்தே வாழ்ந்து கொண்டு வர அவனுக்கு ஒரு அப்பா ஒரு அம்மா மற்றும் ஒரு சகோதரி ஆகும். அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் ராகுவிற்கு அநேக சொந்தபந்தங்கள் அங்கே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் நாம் எப்பொழுதும் அங்கு விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம் ஆகும் அவருடைய ஸ்கூல் நாட்கள் மிகவும் நன்றாக முடிந்த நிலையில் அவனுடைய கல்லூரி பருவம் நிலையை எட்டியது. ஆகவே அவனை கல்லூரியில் சேர்க்க ராமுவின் அப்பா முன் பட்டார். உடனே ராமுவின் அப்பா ராமுவின் உருகி என் மகனே நீ இவ்வளவு நாள்ஸ்கூல் இல் படித்துக் கொண்டிருந்தாய். ஆனால் இப்பொழுது நீ கல்லூரிக்கு படிக்க ஆயத்தமாகி இருக்கிறாய். ஆகவே நாளைக்கு நாம் சென்று நீ மற்றும் நான் இருவரும் சேர்ந்து கல்லூரியில் சென்று உனக்கு அட்மிஷன் வாங்கிக்கொண்டு வருவோம் வா என்று சொல்லி ராமுவை நோக்கி அவர் அப்பா சொன்னார் உடனே அவனும் சரி என்று சொல்லி விட்டான்.
உடனே மறுநாள் காலையில் ராமுவின் அப்பா ராமு எழுப்பிக்கொண்டே மகனே விழுந்து இன்று தினம் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி ராமுவை உடனே எழுதச் செய்து அவனை வெளியாக சொல்லிவிட்டு ராமுவின் அப்பாவும் ரெடியாகி நான் உடனே இருவரும் ரெடியாகி அவருடைய காலை உணவை வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரண்டு பேரும் சந்தோஷத்துடன் கல்லூரிக்கு சென்றார். அங்கு சென்று கல்லூரிக்கு இராமமூர்த்தி சீட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு மற்றும் அப்பா இருவரும் சந்தோசத்துடன் ஏற்று திரும்பினார். ரஜினி வீட்டுக்கு வந்தவுடன் ராமுவின் தாய் ராமுவை நோக்கி மகனே ராமு உனக்கு கல்லூரியில் சீட்டு கொடுத்ததா என்று கேட்டால் உடனே ராமு அம்மா எனக்கு சீட்டு கிடைத்தது. அம்மா நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நான் இனி கல்லூரிக்கு செல்வேன் என்று சொல்லிவிட்டு ராமு தன்னுடைய வேலையை ஆரம்பித்தான்.
கல்லூரிக்குச் சென்ற ராமு அங்கு சென்று தன்னுடைய நண்பர்களுடன் பழக ஆரம்பித்தார். சக நண்பர்களுடன் பழக ஆரம்பிக்கும் பொழுது கல்லூரியில் பல்வேறு வகையான நண்பர்கள் இருந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்ட அவர்கள் சமுதாயத்தில் நல்ல நல்ல பெயரை உடையவர்கள் இப்படிப்பட்ட மக்கள் தங்கள் வந்து படுத்து கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கிடையே ராமுவுக்கு ஒரு நல்ல நட்பு நெருங்கியது அப்பொழுது ராமு ஒரு நல்ல பணக்கார நண்பனுடன் அவன் நட்பு வைக்க ஆரம்பித்தால் அவர்களுடைய நட்பு நல்லதாகவே இருந்தது ஆரம்பத்தில் ஆனால் அந்த பணக்கார நண்பன் தனக்கு பைக் இருப்பதை அவன் அறிந்த ராமு உடனே தன் தந்தையுடன் சென்று அப்பா அப்பா எனக்கு நீங்கள் பைக் வாங்கி தர வேண்டும் என்று கேட்டால் உடனே ராமுவின் அப்பா தன் மகன் கேட்கிறானே என்று தகப்பன் கொஞ்சம் கூட நினைக்காமல் உடனே ராமருக்கு பைக் வாங்கி கொடுத்து விட்டார்.
உடனே அந்த பைக்கை எடுத்துக்கொண்டு ராமு தன் கல்லூரியில் உள்ள அனைத்து நண்பர்களுடன் காமிக்க ஆரம்பித்தால் உடனே அந்த பணக்கார நண்பனுக்கு கெட்ட பழக்கம் ஒன்று இருந்தது. என்னவென்றால் அந்த பைக்கை வைத்து செயின் பறிக்கும் வழக்கம் இருந்தது உடனே ராமு நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்டால் உடனே ராமும் நன்றாக ஓட்டுவேன் என்று சொன்னால் உடனே இருவரும் சேர்ந்து செயினை பறிக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு இந்த வண்டியை கொண்டு தீய செயலுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள் ஆனால் ஒரு வேலையில் ராமு மற்றும் அந்த பணக்கார நண்பன் இருவரும் சேர்ந்து ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது ஒருவர் அடிபட்டு கிடப்பதை பார்த்து அவர்கள் பார்த்தவுடன் இவர்கள் அந்த நண்பரிடம் இருந்து பொருட்களை பணத்தை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இன்னொரு நபர் பைக் வைத்திருக்கும் அந்த நபர் அந்த நபரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்ப்பது தான் ராமுவுக்கு ஒரு உணர்வு வந்தது. அப்பா நம்பர் பைகே நல்லதுக்கும் பயன்படுத்தலாம் கெட்டதுக்கும் பயன்படுத்தலாம் நாம் பயன்படுத்துகிற விதத்தில் தான் உள்ளது என்று நாமும் அப்போதுதான் புரிந்து கொண்டான்.