ஒரு ஊரில் பெரிய வீடு ஒன்று இருந்தது. அந்தப் பெரியவரின் ஒரு சிறிய கிராமம் ஒன்று இருந்தது. அதை சிறிய கிராமத்தில் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருந்த தனது குடும்பத்தில் மொத்தம் மூன்று பேர்கள் இருந்தார்கள். யார் யாரென்று ஒரு தகப்பன் மற்றும் ஒரு தாய் அவருக்கு பிறந்த தான் ஒரு குழந்தையாக 3 பேருந்து கிராமத்தில் நன்றாகவும் மிகவும் பார்ப்பதற்கு செழிப்பாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களது கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் மற்றும் நடுத்தர மக்கள் எல்லோரும் சரி சமமாக பழகுவது வழக்கமாக இருந்தது மட்டுமல்லாமல் இருந்தது. அந்த கிராமத்தில் தான் மூன்று பேரும் இந்த கிராமத்தில் மிகவும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
யார் அந்த குடும்பம் அந்த கிராமத்தில் தன்னுடைய அழகான வாழ்க்கையை நடத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் அவர்கள் இந்த கிராமத்தில் உள்ள இயற்கை வளங்களை ரசித்துக்கொண்டு அந்த கிராமத்தை ரசித்துக்கொண்டு இயற்கை காடுகளை வாங்கி அதனை சுவாசித்துக் கொண்டிருந்தால் அது மட்டுமல்லாமல் அந்த குடும்பம் பார்ப்பதற்கு மிகவும் செழிப்பாக இருந்தது. செழிப்பாக என்றால் மிகவும் பணக்கார குடும்பமாக இருந்தது. அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் இவர்களைக் காட்டிலும் குறைவாக செல்வாக்கு உடையவராக இருந்தார்கள். ஆனால் இவர்கள் எல்லாரையும் காட்டிலும் அதிக செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தார்கள். இந்த கிராமத்தில் இவர்கள் எல்லோரும் மதிக்க தக்க ஒரு குடும்பமாக இருந்தார்கள். இந்த மூன்று பேரும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு சிலரை மதிக்கமாட்டார்கள் அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு அதிகப்படியான கர்வம் இருந்து கொண்டே இருந்தன.
ஒரு நாள் காலையில் அந்தக் கொடும் வழக்கம் போல் எழுந்து அந்த கிராமத்தில் உள்ள அனைவரிடமும் அவர்கள் பார்க்கச் சென்றவர்கள். அதுமட்டுமில்லாமல் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பெரியவர் வந்து தண்ணீரை எங்கள் குடும்பத்தின் கூறினார்கள். ஐயா இவர்களுடைய வீட்டில் சில குறைகள் காணப்படுகின்றன. அது எவ்வாறு தீர்ப்பது என்று தெரியவில்லை. நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும் என்று சொல்லி அந்த கிராமத்தில் உள்ள அந்த பெரியவர் அந்தக் குடும்பத்தில் வந்து கேட்டார். அந்த பெரியவர் கூட கொஞ்சம் கூட கண்டுக்காம அந்த குடும்பத்தினர். அந்த பெரியவரை அங்கிருந்து அனுப்பி விட்டனர். இதனால் வருத்தமடைந்த அந்த பெரியவர் அவர்களை நோக்கி ஒரு நாள் நீங்கள் என் நிலைமை கூறினீர்கள். அப்பொழுது பழைய வாழ்க்கையை ஒரு நாள் நீங்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று சொல்லி அலுத்துப் போய் விட்டார் அந்த பெரியவர்.
நாட்கள் செல்ல செல்ல இவளுடைய கர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்தது கர்வத்தின் காரணமாக செல்வாக்கும் குறைந்துகொண்டே வந்து கொண்டிருந்தன. அவர் என் கண்ணை தொடைத்து கொண்டு வருவதினால் இவருடைய வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்த கொண்டிருந்தன. ஏனென்றால் அந்த பெரியவர் விட்டதான அந்த ஒரு சில கோரிக்கைகளை வாழ்க்கையில் நிறைவேற்றிக் கொண்டே இருந்தன. இவர்களுடைய செல்வாக்கு வாழ்க்கை மிக முக படிப்படியாக குறைந்து நடவடிக்கைகள் மாறியது. ஆனால் அப்படி ஒன்றும் குறைவில்லை பின்னர் அவர்கள் மிக மிக ஏழையாக மாறி மாறி வந்து நீங்கள் அன்னைக்கு அவ்வளவு பெரிய பணக்காரராக இருப்பீர்கள். ஆனால் என்னுடைய ஏழையாக இருந்த எனக்கு ஒரு சிறு உதவி கூட செய்யவில்லை இப்பொழுது நீங்கள் நினைத்தீர்கள். உங்களுக்கு உதவி செய்ய யாரும் வரமாட்டார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் அதுதான் அவள் நினைப்பார்கள். இப்போதுதான் நீங்கள் சொன்னதெல்லாம் பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன். பழைய வாழ்க்கை மட்டும் இருந்தால் நான் இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன். அனைவருக்கும் உதவி செய்வேன் என்பதை நான் கூறுகிறேன் என்று சொல்வது பிழை நீக்கி விட்டு போய்விட்டார்.