
ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் ஒரு சிறியவீடு ஒன்று இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அதிகமான குடும்பங்களும் அதிகமான கிராம வாசிகளும் அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதே கிராமத்தில் தான் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது அந்த குடும்பத்தில் கிராமம் என்கிறது ஒரு சிறுவன் இருந்தான். அச்சிறுவன் மிகவும் திறமைசாலி ஓம் மிகவும் எல்லாருக்கும் உதவும் கூடிய மனப்பான்மை உள்ளவனாக இருந்தால் அது மட்டுமல்லாமல் அச்சிறுவன் அங்குள்ள பெண்களிடம் சொல்லும் எல்லாம் செய்துவிட்டு தன் வீட்டில் உள்ள அனைத்து வேலையும் முடித்து தன் பெற்றோருக்கு இந்த கிராமத்தில் உள்ள பெரியவர்களுக்கும் உதவியாளராக இருப்பான். ஆகவேதான் அச்சிறுவன் இவர்கள் நல்ல பேர் எடுத்தால் அது மட்டுமன்றி அச்சிறுவன் அந்த கிராமத்தில் வாழ்கின்ற முடியாமல் இருக்கின்ற அனைவருக்கும், ஆனால் முடிந்தவரை உதவி செய்வதே அச்சிறுவனின் வழக்கமாகவும் அதுவே உன் வாழ்க்கையில் ஒரு பங்காக கொண்டிருந்தான்.
அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் ஒரு பெரிய மலை ஒன்று இருக்கிறது. அந்த மலையில் அனேக உயிர் வாழும் மிருகங்கள் மற்றும் உயிரோடு பிராணிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன அங்கு பறவைகள் மற்றும் விலங்குகள் இப்படிப்பட்ட இயற்கை நிறைய பட்டவர் மழையாக இருந்தது. அந்த மழை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும் ஆகவே அந்த ஆகவே அந்த கிராமத்தில் உள்ள மழையை அநேகர் பார்ப்பதோடு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதே முறையில்தான் அவன் சென்று அங்குள்ள இயற்கை வளங்களை ரசிக்க ஆரம்பித்தான். அவன் அந்த மலையின் அடிவாரத்தில் ஏறிச் சென்று அங்கு உள்ள இயற்கையான பெரிபெரி மரங்கள் மற்றும் பசுமையான இடங்களை பார்த்து கொண்டே இருந்தான். அவரது புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டு போயிருந்தால் அது மட்டுமல்லாமல் பங்கு இருக்கிறதுதானே இயற்கை கண்டு ரசித்து அங்குள்ள திரைப்படங்களிலும் பார்த்துக் கொண்டிருந்த நபர் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது ஒவ்வொன்றையும் ரசித்து கொண்டு இருந்தாள்.
ராமு மலை அடிவாரத்தில் இருந்து மேலே ஏறும் பொழுது அவன் ஒரு சத்தத்தைக் கேட்டான் என்னவென்றால் ஒரு விதமான சத்தத்தை கேட்டவுடன் வித்தியாசமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு இதை நம்பி பார்ப்போம் என்று துணிவுடன் கிட்டே போனால் ஆனால் மறைவான ஒரு இடத்தில் சத்தம் கேட்டதால் எழுத ஆரம்பித்தவுடன் பார்த்தபோது அங்கு ஒரு மயில் ஒன்று இருப்பதையும் பார்த்தார். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருந்தது அந்த மகிழ்வுடன் ராம் அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை உடனே அந்த மயிலை பார்த்துக்கொண்டே இருந்தான். பார்க்கும் போது நம்மைப் பார்த்துவிட்டு உடனே என்னிடம் ராமு கேட்டான் மயிலே மயிலே ஏன் இவ்வாறு நீ அழகாய் இருக்கிறாய் என்று கேட்டால் உடனே தமது இவ்வளவு அழகாக படைத்திருக்கின்றான். அதுமட்டுமல்லாமல் உன்னை போல இயற்கையை ரசிக்க வரும் மனிதர்களுக்கு நான் இயற்கையை ரசிக்க வரும் மனிதர்களுக்கு நான் என்னை காட்டுவது நொடி வழக்கமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் என்னுடைய அழகான தோகையை விரிக்கும் போது மிகவும் பார்ப்பதற்கு அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்று அந்த மயில் ராமுவிடம் கூறியது.
உடனே ராம் வந்த மயிலைப் பார்த்து உன்னிடம் இருக்கிற ஒரு தொகையாக நீ தருவாயா என்று கேட்டால் உடனே அந்த மயில் அதனால் தர முடியாது என்று அந்த மயில் ராமுவிடம் கூறியது. உடனே ராமு எனக்கு வேண்டும் என்று கேட்டவுடனே தன்மையில் நான் பார்க்கும் பொழுது என்னுடைய கோவையில் இருந்து. ஏதாவது ஒன்று கீழே விழும் அப்பொழுது நீ அதை எடுத்துக் கொள் என்று சொன்னால் உடனே அவன் காத்துக்கொண்டிருந்தான். நேரம் வருமுன் காத்துக் கொண்டிருந்த நபர் அவன் காத்துக்கொள்ள காத்துக்கொள்ள மயிலும் பறக்க ஆரம்பித்தது மயிர் பறக்க ஆரம்பித்த உடன் வேலை பார்க்கும் பொழுது மயில் தோகையில் உள்ள ஒரு தொகை மற்றும் கீழே விழுந்ததைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு சந்தோஷத்துடன் தொகையை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குத் திரும்பினால் அது மட்டுமல்லாமல் அந்த மயிலின் தோகை பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் அதைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டு தன் வீட்டில் உள்ள எல்லோரும் காண்பித்து அதன் அழகிய பெரியவன் சரியாக பேச ஆரம்பித்தான்.