பேய் பங்களா (pei pasangala) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்

0
பேய் பங்களா (pei pasangala) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்

 

                ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பங்களா ஒன்று இருந்தது. அந்த பங்களாவில் ஒரு குடும்பம் அதாவது வசதிபடைத்த ஒரு குடும்பம் வாழ்ந்து கொண்டு வந்தது. அங்கு அதாவது அந்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் வாழ்ந்து கொண்டு வந்தனர். அவள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷம் மகிழ்ச்சியும் ஆனந்தமும் எப்பொழுதும் யாருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நாளும் மிகவும் இன்பமாக கழித்துக் கொண்டு வந்தனர்.   அவர்கள் அந்த பங்களாவை மிகவும் ஆசைப்பட்டு நிறைய பணம் சேர்த்து அந்த பங்களாவை கட்டினர் அந்த கிராமத்திலே அவ்வளவு பெரிய பங்களா யாரிடமும் கிடையாது. அவர்களிடம் மட்டும்தான் அது உள்ளது ஒருநாள் அக் கிராமத்தில் வசிக்கும் மூன்று திருடர்கள் அதே கிராமத்தில் வாழ்ந்து கொண்டு வந்தனர்.   

 

              அந்த மூன்று திருடர்களும் ஒருநாள் ஒன்றாக கூடிய திட்டமிட்டனர். அந்த பங்களாவில் நிறைய தங்கமும் நிறைய பணமும் நிறைய பொருளும் அதுமட்டுமில்லாமல் விலையுயர்ந்த அநேக பொருட்களும் இருக்கும். நாம் சென்று அங்குள்ள இவற்றையெல்லாம் கொள்ளையடித்து விடுவோம் என்று மூன்று பேரும் ஒரு நாள் திட்டம் போட்டனர். பின்னர் அவர்கள் திட்டம் போட்டது கிராமத்தில் ஊர் மக்களும் இருந்தனர். உடனே மூன்று பேரும் நாம் ஒரு மக்கள் இருக்கும்பொழுது திருட முடியாது. அதுவே ஊர் மக்கள் உறவினர் பின்னர் தம் திருட அரங்கத்தில் என்று மூன்று பேரும் திட்டமிட்டனர். உடனே ஊர் மக்களும் உறங்கினர் அவர்கள் ஒருங்கிணைப்பு குழு மூன்று திருடர்களும் இந்த பங்களாவில் உள்ளே நுழைய ஆரம்பித்தனர்.   

 

           உள்ளே நுழையும் பொழுது அங்கு யாராவது இருக்கிறார்களா என்று என மூன்று திருடர்களும்பார்த்து பார்த்து மெதுவாக உள்ளே சென்றனர். குடும்பத்தில் உள்ள பிள்ளைகளும் மற்றும் அவருடைய பெற்றோர்களும் அன்றைய தினம் உறங்காமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் 3 பேரும் உள்ளே வருவதை அவர்கள் அறிந்தனர். திருடர்கள் உடைய கையில் 3 பேரிடமும் பெரிய கற்கள் இருந்தன. உடனே அவர்கள் சென்று அங்கு அமர்ந்திருக்கும் மூன்று பிள்ளைகளையும் மற்றும் அவருடைய பெற்றோர்களும் கழுத்தை நெரித்து கொன்று விட்டனர். உடனே அங்கு உள்ள பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று திருடர்கள் தப்பி ஓடினர். பின்னர் நாட்கள் சென்றது. அந்த மூன்று பிள்ளைகளுடைய ஆன்மாக்களும் நடைபெற்ற ஆண்மக்களும் அதாவது அஞ்சு ஆன்மாக்களும் அந்த பங்களாவில் உள்ளே வந்ததும் ஒவ்வொரு நாளும் அந்த பங்களாவில் அநேக அழுத்தங்களும் கூக்குரல்களும் கேட்க ஆரம்பித்தது.

  

             ஊர் ஜனங்கள் எல்லாம் சந்தேகத்துடன் இந்த பங்களாவில் பறந்து கொண்டிருந்த குடும்பம் என்ன ஆயிருக்கும் என் வீட்டில் இருந்து தினமும் அழுகிற சத்தம் வந்து கொண்டே இருக்கிறது என்று ஒரு மக்களெல்லாம் சந்தேகத்தில் உறைந்துபோனார்கள். உடனே ஒரு மக்கள் அவர்கள் திட்டமிட்டார்கள் திட்டமிட்டு சென்று பங்களாவில் யாருமில்லை என்று இருக்கிறார்களா அல்லது இல்லையா என்று தெரியாமல் அவர்கள் மிகவும் தடுமாறி அங்குமிங்கும் அலைந்தனர். பின்னர் அந்த பங்களாவின் உள்ளே சென்று பார்த்தபோது 5 பிணங்கள் கிடப்பதைக்கண்டு அவர்கள் மிகவும் பயந்து போனார்கள் ஒருநாள் அங்கு போலீசிடம் கூறி இங்கே ஐந்து பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன என்று சொல்லிவிட்டு போலீசும் வந்து பார்த்துவிட்டு அங்கு சில நடவடிக்கை எடுத்து எடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர.   ஆனால் ஒரு மக்களும் சென்றுவிட்டார்கள் போலீசார் சென்று விட்டனர். ஆனால் அங்குள்ள அந்த ஐந்து ஆன்மாக்களும் செல்லவில்லை தங்கள் வீட்டில் வந்து கொள்ளையிட்ட அந்த மூன்று திருடர்களை எப்படியாவது கொலை செய்ய வேண்டும். அதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்த ஐந்து ஆண் மக்களும் அங்கு மன்னன் சுற்ற ஆரம்பித்தது.

 

            பின்னர் அந்த ஐந்து ஆண் மக்களும் அந்த மூன்று திருடர்களைத் தேடி சென்றது முதலாவது திருடன் ஆன்மா கூடிய கண்களுக்கு தென்பட்டால் உடனே அந்த திருட ஒரு முதல் திருடனை தன்னுடைய பங்களாவிற்கு வஞ்சகமாக அழைத்துக்கொண்டு போய் அங்கே அவனை தனது ஆசை தீர கொலை செய்து விட்டது. பின்னர் இரண்டாம் திருடனை தேடி சென்றது இவ்வாறு மூன்று திருடர்களையும் அந்த ஆன்மாக்கள் கொலை செய்துவிட்டு பின்னர் அந்த பங்களாவிற்குள் யார் சென்றாலும் அங்கு மரணம் அதிகமாக இருந்தது. இதை அறிந்த ஊர் மக்கள் அந்த பங்களாவிற்கு பேய் பங்களா என்று பெயர் வைத்தனர். அதுமட்டுமில்லாமல் அநேக பேய்களும் சத்தமும் அந்த ஐந்து ஆழ்வார்களுடைய ஆவிகளும் மற்றும் அங்கு இறந்தவருடைய ஆன்மாவோடு ஆவிகள் அதிகமாக அங்கு சுற்றித் திரிந்தது. அதிகமாக பேய் சட்டங்கள் அந்த கிராமத்தில் வந்தது அது குறிப்பாக அந்த பங்களாவில் மட்டும் அனைத்து சட்டங்களும் ஆன்மா கூடிய சக்திகளும் வந்து கொண்டே இருந்தது இதை அறிந்த ஊர் மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர்.

   

          பின்னர் ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து அந்த பங்களாவிற்கு ஒரு பெயர் வைத்தனர். அதாவது பேய் பங்களா என்று பெயர் வைத்து அந்த பங்களா பக்கம் யாரும் செல்ல வேண்டாம் என்று அடிக்கடி சொல்வார்கள். ஏனென்றால் அங்கு யார் சென்றாலும் கண்டிப்பாக சாவு நிச்சயம் என்பதை அறிந்து அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவிற்கு செல்லவில்லை இதுவே இந்த பேய் பங்களாவின் உடைய கதை.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!