சாப்பாட்டு ராமன் (saapattu raman) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

0
சாப்பாட்டு ராமன் (saapattu raman) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

 

      ஒரு ஊர்ல ஒரு கிராமம் ஒன்று இருந்தது. இந்த கிராமத்தில் குமார் என்கிற ஒரு மனிதன் வாழ்ந்து வந்தார். அவளுடைய வேலையை நன்றாக சாப்பிடுவது தான் அவருக்கு அந்த கிராமத்தில் வைத்த பெயர் சாப்பாட்டு ராமன் ஒரு நாள் அந்த கிராமத்தில் கிராம மக்கள் கூடியிருந்து பொங்கல் விழாவையொட்டி நாம் முக்கியமாக ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்று ஊர் மக்கள் கூடி ஆலோசனை செய்தனர். ஊர்மக்கள் ஆலோசனை  செய்யும் வேலையில் ஒரு ஆலோசனை ஒன்று கிடைத்தது என்னவென்றால் நம் ஊரில் யார் நன்றாக சாப்பிடுவார்கள் என்பதை நான் போட்டியில் அறிந்து கொள்வோம் என்று ஊர் மக்கள் ஆலோசனை செய்தனர்.

 

               பொங்கல் விழா வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. என்று நிலையில் ஊர் மக்கள் தங்களின் கிராமங்களில் சென்று அறிவித்தனர்.  என்னவென்றால் நமது கிராமத்தில் பொங்கல் விழாவுக்கு நடக்க இருக்கும் போட்டியில் யார் நன்றாக சாப்பிடுவார்கள் என்ற ஒரு போட்டியை நடத்த உள்ளோம் ஊர் மக்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று ஊர் மக்களிடம் அந்த போட்டியில் கோரிக்கையை அறிவித்துவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல்யார் இப்போட்டியில்கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வந்து பேர் கொடுக்க வேண்டும் என்று ஒரு மக்களிடம் சொல்லிவிட்டு அந்த ஆலோசனையை அவர்கள் போய்விட்டார்கள்.

          இதைக் கேட்ட குமார் என்னும் சாப்பாட்டுராமன்  சந்தோஷத்தால் நிறைந்த உடனே நான் இப்போட்டியில் கலந்துகிறேன  என்று சொல்லி சாப்பாட்டு ராமன் முதலில் தன்னுடைய பெயரை சொல்லி பதிவேற்றம் செய்து கொண்டால் உடனே ஒரு நாள் மட்டுமே இருப்பதை அறிந்த ஊர் மக்கள் சிலர் போல் தங்களின் பெயரை சொன்னார்கள்.

 

பொங்கலுக்கு விடிந்தால் பொங்கல் உடனே ஊர் மக்கள் அதாவது இந்தப் போட்டியில் குப்புறப்படுத்து அனைவரும் அப் போட்டிருக்கு தயாரானார்கள். அதில் குமார் இன்னும் சாப்பாட்டு ராமன் தயாரானவர்கள் உடனே ஒரு மக்கள் அனைவரும் பொங்கல் நன்றாக கொண்டாடினார்கள். இராமன் சாப்பாட்டு இராமனா அதாவது குமார் என்ற சாப்பாட்டு ராமன் அவ்விழாவில் கலந்து கொண்டு அவனும் பொங்கலை சிறப்பித்தான்.

 

         பின்னர் பொங்கல் வைத்து விட்டு எல்லாரும் நன்றாக பொங்கல் கொண்டாடினார்கள்

 

 பின்னர் ஊர் மக்கள் அனைவரும் பொங்கல் விழா போட்டி இருக்கு தயாரானார்கள் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் வரிசையாக உட்கார வைத்தார். பின்னர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி விட்டேன் விழாவில் அதாவது போட்டியை அறிவித்தார். பின்னர் போட்டிக்கு அனைவரும் தயாரானார்கள் எல்லாரும் வந்த பிறகு நடுவரும் வந்தார் அவர் போட்டியை ஒன் டூ த்ரீ என்று சொல்லி போட்டியை தொடங்கி வைத்தார். எல்லாருக்கும் முன்பாக அஞ்சு கிலோ பிரியாணியை கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தவர்கள் யார் இதை முதலில் சாப்பிட அலுவலகம் அவர்கள்தான் சாப்பாட்டு ராமன் படத்தை வாங்க முடியும் என்று போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் கூறினார்கள்.

 

 எல்லாரும் மும்முரமாக சாப்பிட தொடங்கினார்கள். நேரம் கடந்து போக போக ஒரு சிலரால் இரண்டு கிலோ மட்டும் தான் சாப்பிட முடிந்தது. ஒரு சிலர்கள் 3 கிலோ வரை சாப்பிட்டார்கள். ஆனால் குமார் என்கிற சாப்பாட்டு ராமன் 5 கிலோ பிரியாணியை பத்தே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து அப்போட்டியில் வெற்றி பெற்றதுடன் இன்னும் ஒரு கிலோ சேர்த்து சாப்பிட்டு எல்லாருக்கும் முன்பாக சாப்பாட்டு ராமன் என்கிற பட்டத்தை குமாரின் வாங்கினார். போட்டியின் இறுதியில் இதைக் கண்ட முதல்வர் மிகவும் ஆச்சர்யத்தில் உறைந்து நம் கிராமத்திலே அதிகமாக சாப்பிடக் கூடிய ஒரே நபர் kumar தான் இவருக்கு சாப்பாட்டு ராமன் என்ற பெயரில் வழங்கப்படும் என்று சொல்லி பரிசு வழங்கி ஆனால் முதல் நாள் வரைக்கும் குமாரின் பெயர் சாப்பாட்டுராமன் என்று அந்த கிராமத்தில் அழைக்கப்பட்டு வந்தது.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!