ஒரு ஊர்ல ஒரு பெரிய ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் ஒரு பெரிய மலை ஒன்று இருந்தது பெரிய மலையில் அனேக மிருகங்கள் மற்றும் மனித உயிர் வாழ் பிராணிகள் மற்றும் வாழ்ந்து கொண்டே இருந்தன. அது மட்டுமல்லாமல் அந்த மழை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மிகவும் செழிப்பாகவும் மிகவும் இயற்கையாகவும் இருக்கும். பார்ப்பதற்கு கண் கவரக்கூடிய ஒரு அழகு நிறைந்த ஒரு இயற்கையான மலை ஆகும். ஏனென்றால் அந்த மலை இந்த கிராமத்தில் ஒரு நடைமுறையாக இருந்தது. அந்த கிராமத்தில் அடிக்கடி அந்த மலைக்குப் போய் வர மாட்டார்கள். ஏனென்றால் அங்கு மிகவும் மோசமான மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் அங்கு சிங்கங்கள் வாழ்கின்றன கிபி அதிகமாக இருந்து கொண்டே இருக்கும் அதனால் கிராமவாசி அந்த இடத்திற்கு போக மாட்டார்கள்.
ஒரு நாள் காலை எழுந்து கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ராமு மற்றும் என்கிற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த ராமு மற்றும் சோமு என்கிற இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் அந்த கிராமத்தில் தான் வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மட்டுமன்றி இந்த கிராமத்தில்தான் வளர்ந்து வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அது கிராமத்தில் உள்ள அனைவராலும் நன்கு அறியப்பட்ட இரண்டு பேர்களாக ஏனென்றால் நான் பிறந்ததிலிருந்து இரண்டு பேரும் நல்ல நண்பர்கள் நெருங்கிய நண்பர்களாக உடன் பிறவாத நண்பர்களாக இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் இரண்டு பேரும் நன்றாக சாப்பிடுவார்கள் அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சிறு வயது வந்த ஒரு ஆசை இருந்து கொண்டே இருந்தது. என்னவென்றால் அந்த மலைக்குச் சென்று அங்கு என்னதான் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதுதானே ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருந்தது மட்டுமல்லாமல் அந்த ஊரிலுள்ள பெரியவர்கள் இரண்டு கண்டித்துக் கொண்டே இருந்தார்கள். அங்கு நீங்கள் செல்லக்கூடாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள் ஆனால் அவர்கள் மீது ஒரு நாள் அங்கு அவர்கள் செல்ல ஆரம்பித்தார்கள்.
ஒரு நாள் அவர்கள் 2 பேரும் ஆலோசனை செய்து மலம் வெளியேற உணர்ச்சி தெருவில் அப்போது அவர்கள் விரும்புவது மழையை பார்ப்பவர்கள் சந்தோஷப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பஞ்சமர்கள் பயம் இருந்துகொண்டே இருந்தது. அந்த மலையின் மேல் எழும் பொழுது அவர்கள் ஒரு பயம் இல்லாமல் ஏறி விட்டார்கள் ஆனால் மேல் செல்ல செல்ல அருள் பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு அவர்கள் 2 பேரும் ஏறினார்கள் அது அவர்கள் அங்குள்ள இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்து கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்குப் பின்னாடி இருக்குமா தெரியாது இருந்தவர்கள் 20 என்ன செய்வது என்று புரியாமல் அவர்கள் எங்கே போனார்கள் போகும் பொழுது தான் தெரிந்தது. அங்கே எங்களுடைய குட்டிகள் இருப்பது என்று பார்த்தார்கள் பார்த்தவுடன் அவளுடைய அகமுடையான் அபயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. உடனே அவர்கள் 2 பேரும் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட்டார்கள்.
அவ்வாறு அவர்கள் அண்ணாமலையை விட்டு அதாவது சிங்கத்தின் பிடியில் இருந்து தப்பி விட்டது என்று அவர்கள் நினைத்த போதுதான் அப்போதுதான் தெரிந்தது. இன்னும் இந்த சிங்க கெபி என்னுடைய பிடியில் இருந்து நாம் தப்பிக்க வில்லை என்று அவர்கள் வரும்பொழுது சிங்கம் அவளை சுற்றி வளைத்துக் கொண்டது உடனே அவர்கள் ஓடும் பொழுது ஒரு குகைக்குள் விழுந்துவிட்டார்கள். அதாவதுமாட்டிக்கொண்டார்கள் அப்பொழுதுதான் அவர்கள் யோசித்தார்கள் நம்ம கிராமத்தில் உள்ள பெரியோர்கள் சொன்னபடி நமக்கு இல்லாமல் போய்விடும் என்று வருத்தம் அடைந்தார்கள். உடனே வருத்தம் அடைந்த அவர்கள் என்ன செய்வது தெரியாமல் இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு பெரியவர் ஒருவரை காப்பாற்ற கிராமத்தில் வந்தார்கள். அப்போதுதான் அவர்கள் அறிந்து கொண்டார்கள் நம் பேச்சைக் கேட்டவன் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.