சிங்க குட்டி (Singa Kutty) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

0

  

சிங்க குட்டி (Singa Kutty)

பெரிய காடு என்பதால் எங்கு பார்த்தாலும் கூச்சலும் சத்தமாகவே இருந்ததுஆனால் இந்தக் கூச்சல் சத்தியத்திலும் நாடு மிகவும் அழகாகவும் அமைதியாகவும் பார்ப்பதற்கு கண்ணை சிமிட்டும் அளவில் இருக்கும்இதில் நாம் பார்க்கப் போகும் கதையானது ஒரு சிறிய சின்ன குட்டியின் அதுவும் சிங்ககுட்டி என் கதை தான் பார்க்க போகிறோம் என்றால் என் கதை அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் இல்லை சரி டைம் பாஸ் ஆகவில்லை என்பதால் அதை சிறிது சிறிதாக வாய்ஸ் மூலமாக பேசி வருகிறோம். இதை யாரும் படிக்க வேண்டாம் என்று முன்னாடியே கூறுகிறோம்இது சிறிது தேவைக்காக மட்டுமே இரண்டு கேரக்டர்களை முன்னிறுத்தி ஒரே ஒரு சூழ்நிலையை மையமாக கொண்டு உருவாக்கிய கதையாகும்.அதை நன்றாக நடந்து கொண்டு ஒரு சூழ்நிலையை கீழே குறிப்பிடும் ஏனென்றால் அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உங்களிடம் கூறுகிறோம்சரி கதைக்கு வருகிறோம். கதையானது பெரிய காட்டில் தான் பல வகையான பெரிய பெரிய வேட்டையாடும் விலங்குகள் இருந்தாலும் ஆனால் நாம் பார்க்கப் போகும் கதை ஒரு சின்ன குட்டி அதுவும் சிங்ககுட்டி என் கதை ஆகும். ஏனென்றால் என் சிங்கக்குட்டி மிகவும் வருத்தமாகவும் சோகமாகவும் இருக்க காரணம் என்ன என்று தான் பார்க்க போகிறோம் என்று ஆகையால் முழுமையாகவும் முறையாகவும் இருந்தாலும் படித்து பாருங்கள் நன்றாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. 

எல்லாருக்கும் சிங்கம் என்றால் பயம் ஆனால் சிங்கத்திற்கு உபாயம் வரும் வழியில் ஒரு காட்சி நடந்தது. அது என்ன காட்சி என்று பார்த்தால் பெரிய காடு ஆனால் இவர்கள் வீடு வந்து பெரிய காட்டில் இருக்காது காரணம் இவர்கள் கார்டு என்றாலே பிடிக்காது. காட்டில் ஒரு அழகான அம்மா ஒரு அப்பா ஒரு மகள் இதே போன்று ஒரு சின்ன குடும்பம் மட்டும் காட்டில் வாழ்ந்து வந்ததுநீ காட்டில் சிங்கம் அதாவது ஆண் சிங்கம் எப்போதும் தன் குடும்பத்திற்காக உணவை தேடி வந்து வருவோம்இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதன் பக்கத்து வீட்டில் அதாவது இவர்கள் காட்டில் வாழவில்லை இவர்கள் முதல் முதலில் காதலித்த ஒரு பெண் அவள் வீடும் எங்கள் வீடும் பக்கத்தில் பக்கத்தில் இருந்ததுபக்கத்தில் பக்கத்தில் இருந்ததால் ஏன் இந்தப் பெண்ணை சுகம் பெண் சிங்கத்தை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று காரணத்தைப் பார்த்தால் அதனால் சிங்கத்திற்கும் வேறு ஒரு காரணத்திற்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஆனாலும் முதலில் காதலித்த பெண் சிங்கத்திற்கு முதல் காதல் மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்ததால் மறக்க முடியாமல் மீண்டும் அந்த காதலை சேர வேண்டுமென்று முயற்சி செய்தது. அதற்காக பல வழிகள் எடுத்தது அவர்கள் குடும்பத்தை பிடிப்பதற்காக பின் சிங்கம் என்ன முயற்சி செய்தாலும் இவர்கள் குடும்பத்தை பிரிக்க முடியவில்லை காரணம் ஒற்றுமை குடும்பத்தில் ஒற்றுமை குடும்பத்தில் மனைவியும் கணவனும் எந்த பிரச்சினை வந்தாலும் மனம் விட்டு மனதோடு பேசினால் போதும் சிறிது நேரத்தில் பிரச்சினை எல்லாம் காற்றோடு காற்றாக கரைந்து போகும் நீரிலும் கரைந்து போகும் என்பதை யாரும் புரிந்து கொள்ளாத ஒரு சிறிய விஷயமாக உள்ளது எனவே நீங்கள் அதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். 

மனம் விட்டு பேசினால் மார்க்கமுண்டு பக்கத்து வீட்டில் இருந்த அந்த பெண் சிங்கத்திற்கு நான் சிங்கம் இனிய இரவு வேளைகளிலும் நாள் முழுவதும் மாதம் முழுவதும் வாரம் முழுவதும் என் காலம் முழுவதும் கூட ஒரே கட்டாயம் இருந்தது. ஆனால் அந்த ஆண் சிங்கமோ முதல் காதலியை சிறிது கூட கண்டுக்க வில்லை காரணம் தன் மனைவியை மட்டும் பார்த்துக்கொண்டிருந்ததுநான் சிங்கம் கவனமில்லாமல் என் மனைவியின் மீது உள்ளது அதன் மனைவியும் இது இந்த சிங்கத்தையும் பிடித்தால் தான் நாம் காதலியுடன் சேர வேண்டும் என்று மனதில் பொறாமையுடன் இருந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் மூழ்கி கொண்டிருக்க அப்போதுதான் ஒரு யோசனை வந்தது.நான் சிங்கம் மான் அது என்ன செய்யலாம் என்று யோசிக்க இயல்பின் சிங்கம் வேறொரு பெண்ணுடன் அதாவது முதல் காதலுடன் பேசுவதுபோல தொட்டு தொட்டு பேசி விட்டு தன் மனைவியிடம் அதாவது ஆண் சிங்கத்தின் மனைவியிடம் போய் இல்லாதது பொல்லாதது என்று பல விஷயங்களை கூறி விட்டு வந்து உள்ளதுஆனால் அந்த ஆண் சிங்கம் பல வருடத்திற்கு பின்பு முதல் நாளாக இப்போ தான் இந்த பெண்ணிடம் பேசி இருக்கிறது. ஆகையால் இந்த பெண் சிங்கமாக தான் தக்க சமயம் என்று நான் சிங்கத்திடம் அதாவது ஆண் சிங்கத்தின் மனைவியிடம் போய் நன்றாக குடும்பத்தில் கோளாறு உண்டு பண்ணியது. 

இது தெரியாத பெண் சிங்கம் தன் கணவனைச் இந்த இடத்தில் உள்ளாக்கி தினமும் வாரத்திற்கு வாரம் இதே போன்று ஒரு மாதம் கடந்து போனது. தினமும் சண்டைதான் ஆண்சிங்கம் நான் முதலில் காதலித்தது உண்மைதான் ஆனால் வேறொரு காரணத்திற்காக என் காதலை உதறி விட்டு உன்னை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் இப்போது வரைக்கும் என் வாழ்வில் பெண் என்றால் அது நீ மட்டும் தான் அதை நன்றாக புரிந்து கொள் என்று கண்ணீர் விட்டு அழுது என்னை நமோ கூறியும் அந்த பெண் சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. யாரோடும் பேசாமல் ஒரு பூவை தம்பி உன்னுடைய வாழ்ந்தேனே.இவர்கள் ஒரு மாதமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கையில் வீட்டில் ஒரு மகன் இருக்கிறான் என்பதை மறந்து விட்டார்கள். இவர்கள் பிரச்சினை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்பதற்காக மகன் ஒரு நல்ல யோசனை செய்தார். 

என்ன யோசனை என்று பார்த்தால் இவர்கள் இனிமேல் காலத்துக்கும் இடையே ஒன்று சண்டை போடக்கூடாது என்று நினைத்து, இந்த சண்டை போடுங்கள் இதேபோன்று சண்டை போடுங்கள். நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று கீழே விழுவது போன்று ஒரு காட்சி ஏற்படுத்திவிட்டு மரத்தின் ஓரமாக நின்று மறைந்து பார்த்துக் கொண்டிருந்தான்அப்போதுதான் அம்மா அப்பா மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று நன்றாகத் தெளிவாகப் புரிந்து கொண்டது மட்டுமின்றி அவர்கள் அவர்கள் நீ வெளியே போட்டு தவறை செய்யமாட்டோம் என்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!