இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் எப்போதும் யாராலும் கேட்கப்படாத கதையாகும். ஏனென்றால் இப்போது தான் தாங்கள் படித்து பார்க்க போகிறீர்கள். ஆகையால் உங்களுக்கு கண்டிப்பாக தெரியாமல் தான் இருக்கும் ஏனென்றால் முழுமையாக பார்த்தால் மட்டும் தான் என்றாலும் தெளிவாக புரியும். சிட்டுக்குருவியின் ஒரு சிறிய கதை தான் நாம் இன்று பார்க்க போகிறோம். சிட்டுக்குருவியின் வகைகள் பல வகையாக உள்ளது. அதில் ஆண் பெண் என்று இருவகை மட்டும்தான்.ஆனால் வண்ணம் ஆண் சிட்டுக்குருவி ஒன்று கருப்பு நிறத்திலும் பெண் சிட்டுக்குருவி ஆனது காப்பி நிறத்தில் இருக்கும். ஆனால் சிறிய அளவு மட்டும் தான் இருக்கும்.அதாவது இதன் அளவு சிறிது என்று கூறவில்லை. இதனுடைய மிகமிக சின்னஞ் சிறிய அளவுதான் இருக்கும்.இப்படிப்பட்ட சிட்டுக்குருவி வாழ்வது எப்போதும் பெரிய ஆலமரத்தின் இலை வேப்ப மரத்தில் ஐயோ இல்லை ஏன் என்றால் அதற்கு தூரம் பறக்க சென்றாலும் சின்ன சின்ன புதர்களில் சின்ன சின்ன மாதங்களில் மட்டும்தான் கூடுகட்டி வாழ தெரியும்.
இப்படி கூடுகட்டி வாழ்ந்து வந்த ஒரு கதையை தான் பார்க்கப் போகிறோம். கதையின் கதாநாயகிகள் சிட்டுக்குருவியும் கிளி சிட்டுக்குருவி பார்ப்பதற்கு மட்டும் சிறியதல்ல அதன் உருவம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் கூறுவதற்கு வார்த்தையே கிடையாது. சிறிய குடும்பம் சின்ன சின்ன வீடு இதேபோன்றுதான் அதன் வாழ்க்கையே இருக்கும். ஒரு கிராமத்தின் அருகில் ஒரு சின்ன செடியில் சிட்டுக்குருவி தன் வாழ்வதற்காக ஒரு கூடை கட்டியது. இந்தக் கூட்டில் ஒருவர் இல்ல இருவர் பின்பு ஒரு நான்கு முட்டைகள் இல்லை என்றால் உடைந்து முட்டைகள் வைத்து தரிசித்து வரலாம். அழகாகவும் அருமையாகவும் நன்றாகவும் இருக்கும் என் வீடு. இந்தச் சிட்டுக் குருவியின் கூட்டின் அருகே ஒரு பனை மரம் ஒன்று உள்ளது அதை பசுமை இல்லாமல் காய்ந்து போயிட்டு இருக்கும்.இந்த பணம் மரத்தில் ஒரு கிளி ஒன்று சின்ன பந்து ஒன்று தானாகவே ஏற்படுத்தி அதற்கு வசதியான ஒரு வீட்டை உருவாக்கி அதில் வாழ்ந்து வந்தது. இந்தச் சிட்டுக் குருவியின் வாழ்க்கை கண்டு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் ஏனென்றால் பார்ப்பதற்கு சிறியவனாக இருந்தாலும் எவ்வளவு அருமையாக குடும்பத்தை நடத்துகிறார் என்று பெருமிதம் அணியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூறினால் அதிகமான வெப்பம் அளித்தது என்று அந்த அதிகமாக காற்று வீசியதால் இரவில் மழை பெறும் என்று தெரியவில்லை.
அன்று இரவில் அடர்ந்த மழை தொடர்ந்து காலை வரையிலும் மழைப்பொழிவு இருந்துகொண்டே இருந்தது. பின்பு உணவை தேடி அதாவது காலையில் சூரியன் வரும் வருவதற்கு முன்பு மழை நின்று விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிட்டுக்குருவி ஆடுது தன் உணவைத் தேடி அதற்காக கூட்டை விட்டு வெளியே சென்றது அப்போது அதன் கூட்டு நூல் பிள்ளைகள் அதாவது அதன் முட்டைகள் 4 முட்டைகள் இருந்தது.தன் உணவை எங்கு தேடியும் ஒரு ஒரு மணி நேரமோ இல்லை இரு மணி நேரமும் பல இடங்களில் தேடி உணவை உண்டு விட்டு மீண்டும் கூடியிருக்கும் வந்தால் முட்டைகள் காணவில்லை. வழி தவறி வந்து விட்டோம் என நம்பி தானே நம் வீட்டில் நம் பிள்ளைகள் இருப்பார்களே எங்கு சென்று விட்டார்கள் என்று தெரியவில்லையே என்று வீட்டை விட்டு வெளியே சென்று நம் வீடுதான் என்று நன்றாக கவனித்துப் பார்த்து. அப்போதுதான் தெரிந்தது இதுதான் நம் பிள்ளைகள் எங்கே சென்று விட்டார்கள் யார் எழுதியிருப்பார்கள் என்று அதிக அளவில் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தது.
கூட்டை விட்டு வெளியே சென்று பக்கத்தில் இருந்த பணம் மரத்தடியில் ஒரு சின்ன அதாவது அந்த கிளி வாழும் கூட்டி இருக்கியே இந்த சின்ன சின்ன துளைகளை ஏற்படுத்தி விட்டு அதை வீடாக மாற்ற முடியாமல் அதன் மேல் கிளி ஒரு சின்ன பந்து ஏற்படுத்தி வைத்திருந்தது. மேலே அமர்ந்து பார்த்தால் நம் முட்டைகள் எங்காவது இருக்கிறதா என்று பார்க்க முடியும் என்று எண்ணி கிளையின் வீட்டிற்கு கீழே அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவி ஆனது எங்கு பார்த்தாலும் அதன் முட்டை கிடைக்கவில்லை. பின்பு மனமுடைந்த சிட்டுக்குருவி கிளையின் வீட்டின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தது யாராவது வந்து இருக்காங்க என்று பார்க்கும்போது கிளி சிட்டுக்குருவி பார்த்தது. இவன் இப்படி அழகு மாட்டானே மிகவும் தைரியமாகவும் இருப்பான் இவனின் இதை கொண்டு அழுகிறான் என்று எனக்கு ஒரே சந்தேகம் அப்போது என் சிட்டு குருவியே இதேபோன்று அழுது கொண்டே இருக்கிறாய் என்ன காரணம் என்னிடம் கூறி நான் அதை தீர்த்து வைக்கிறேன் என்று கூறியது.
இல்லை நேற்று இரவில் அடைந்து மழை பொழிவு ஏற்படும் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் அதிகம் நீ பார்த்திருப்பாய். சூரியன் வருவதற்கு முன்பு மழை நின்று விட்டது சரி என் பிள்ளைகளை நன்றாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சீக்கிரமாக உணவை தேடி விட்டு மீண்டும் கூட்டி வந்து பார்த்தேன் முட்டைகள் கிடையே இல்லவே இல்லை யார் எடுத்துச் சென்றார்கள் எங்கு போனதென்று தெரியவில்லை. அதுதான் வருத்தமாக உள்ளது.எனக்கு உதவி செய்வாயா என்று கிளியிடம் சிட்டுக்குருவி கூறியது அப்போது தான் உனக்கு உதவி செய்கிறேன் ஆனால் மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கிழித்துவிடும் கூறியது. நண்பரே நான் முதலில் என் பிள்ளைகள் கிடைக்கட்டும் பின்பு நான் என் பிள்ளைகளை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று கூறியது.கியான் அதை முன்கூட்டியே நன்றாகப் பரிசோதித்துப் பார் அதில் ஏதாவது பிரிவு உண்டாகி இருக்கிறதா என்று பார். சிட்டுக்குருவி மதன் வீட்டுக்கு சென்று பார்த்தால் கீழ்ப்புறத்தில் சிறிது பிரிவு இருக்கிறது அந்த சிறிய பிரிவில் முட்டைகள் கீழே விழுந்து இருப்பதை பார்த்தது.
ஐயோ என் முட்டைகள் உடைந்து விட்டதோ என்று அழுதுகொண்டே கிளியிடம் மாமாவின் வீட்டில் சிறிய துளை ஒன்று உள்ளது. அதை இவ்வளவு நாள் இல்லாமல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் நேற்று இரவில் மழை பொழியும் போது தான் காற்று அடித்து அந்த ஓட்டை ஏற்பட்டிருக்க வேண்டும்.ஆனால் என் முட்டிக்கு கீழே விழுந்திருக்கிறது. உடைந்து இருக்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது என்ற சிட்டுக்குருவி கீதம் கூறும்போது நீ அதை அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது வானம் போய் பார்க்கலாம் என்று மன ஆறுதல் கூறிக்கொண்டு சிட்டுக்குருவி இருவரும் கீழே சென்று பார்த்தனர். அப்போது அதற்கு ஒன்றும் ஆகவில்லை மீண்டும் கூட்டை சரி செய்து விட்டு நன்றாக வாழ்ந்து வந்தது சிட்டுக்குருவி அப்படியே வாழ்க்கையை சரியாகவும் மகிழ்ச்சியாகவும் எந்த ஒரு பிரச்சனையும் வாழ்நாள் முழுவதையும் தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தது.