
ஒரு ஊரில் ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமம் பார்ப்பதற்கு மிகவும் செழிப்பாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும். அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் எப்பொழுதும் தூய்மையான காற்று வீசிக்கொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் அங்கு வாழக்கூடிய ஒவ்வொரு கிராம வாசிகளும் மிகவும் நல்லவர்கள். அதுமட்டுமில்லாமல் நன்றாக ஒலிக்க கூடியவர்களாக இருந்தார்கள். அந்த கிராமத்தில் அதிகமான கூடும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த கிராமத்தில் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருந்த போது அந்த குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் மிகவும் தந்திரமான குடும்பமாக இருந்தது. அதாவது இந்த குடும்பத்தில் 3 பேர் வசித்து கொண்டு வந்தார்கள் அப்பா அம்மா மற்றும் அவர்களுக்கு பிறந்த ஒரு மனிதன் யார் என்று கேட்டால் அது மனிதனின் பெயர் குமார் அந்தப் பெண் சிறுவயதிலிருந்தே நன்றாக வளர்ந்து கொண்டு வந்தார். தன் கஷ்டங்கள் இருந்தாலும் கவலைகள் இருந்தாலும் அந்த சிறுவன் தன்னை வளர்த்துக் கொள்வதில் அவன் மருமக இருந்தான்.
ஒருநாள் காலையில் குமார் எழுந்து தன் வீட்டில் உள்ள அனைவரும் எழுப்பிவிட்டு அதாவது அப்பா அம்மா இருவரும் எழுப்பிவிட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்துவிட்டு அவர்களுக்கு, என்னென்ன தேவையோ அதில் எல்லாம் அவரிடம் கேட்பான் கேட்டது மட்டுமல்லாமல் அவர் சொல்கிற எல்லா வேலைகளையும் கொஞ்சம் கூட சலிக்காமல் அதைக் கேட்டு எல்லா வேலையும் செய்து தன்னுடைய பெற்றோருக்கு மிகவும் அருமையான மகனாக வளர்ந்து கொண்டு வந்தால், அது மட்டுமல்லாமல் அவன் எங்கு சென்றாலும் ஏதாவது அவனிடம் வந்து ஒரு உதவி என்று கேட்டால் அதை செய்யக் கூடிய நல்ல மனப்பான்மை கொண்டவனாக இருந்தான். அதுமட்டுமல்லாமல் அவன் துணிந்து நின்று எல்லா உதவியும் செய்யக் கூடிய மகனாக வாழ்ந்து. கொண்டு வந்தால் அதுவே அந்த மகனின் நல்ல ஒரு செயலாகவும் நல்ல ஒரு ஒரு முன்னேற்றமாகும் அவன் காணப்பட்டால் அது மட்டுமல்லாமல் குமார் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க முடியாது பையனாக இருந்தான்.
ஏன் இவன் இவ்வளவு நல்லது செய்தும் ஆனால் கிராமத்து மக்களிடம் நல்ல பெயர் வாங்க முடியவில்லை என்று நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவன் எது செய்தாலும் சீக்கிரமாக செய்வது அவன் வழக்கமாக இருந்தது. என சீக்கிரமாகச் செய்வார் என்றால் அது மட்டுமல்லாமல் அவர்கள் எந்த உதவி அவனிடம் வந்து கேட்டாலும் உடனே அவன் மிகவும் ஸ்பீடாக மிகவும் வேகமாகவும் செய்வது ஆடை வேலையாக இருந்தது. அதனால தவறுகள் ஏற்படுவது ஏற்படுவது வழக்கமாக இருந்தது. அதனால் இவன் எந்த வேலை செய்தாலும் அதை உறவுகளும் விடுத்து தன்னுடைய ஒரு செயலாக இருந்தது இதனால் தான் அவன் யாரிடமும் நல்லதொரு வாங்க முடியவில்லை. ஆனால் வேகத்தை அவன் வேறொரு மொபைல் யூஸ் பண்ண அறிவித்தான் அதாவது பயன்படுத்த ஆரம்பித்தார் என்னவென்றால் யாரிடமிருந்தும் உதவி கேட்டாலும் அதை மாற்றிக்கொண்டான்.
இது போன்றுதான் நம் கதிர் பார்த்தவாறு நாம் நம்முடைய வேலையை எவ்வளவு வேகமாக செய்வோம் என்பது முக்கியமில்லை. செய்யும் பொழுது அதை நாம் ஒழுங்காக செய்ய வேண்டும் அது மட்டுமல்லாமல் நேர்த்தியாகவும் மிகவும் சரியாக செய்ய வேண்டும் அரைகுறையாக சரியாக செய்தால் அதில் நம்முடைய தேகம் இருக்குமே தவிர அது மட்டுமல்ல ஒரு முழுமை இருக்காது. ஆகவே அடியாகவும் இருக்க வேண்டும். அந்த வேலைகளில் முழுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்த கதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம். ஆகவே நாம் வேகத்துடன் விவேகத்தையும் விவேகத்துடன் நல்ல ஒரு வேலையும் செய்து முடியும் என்பதே இதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்.