
ஒரு காட்டில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. அது மிகவும் கொடூரமான சிங்கமாக விளங்கியது. அந்தக் காட்டில் இருக்கும் அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் மீது அச்சம் கொண்டிருந்தன. அந்த சிங்கத்தின் கட்டளைகள் மிகவும் கொடூரமாக இருந்தது. அது என்னவென்றால், ஒவ்வொரு விலங்கும் தானே முன்வந்து அந்த சிங்கத்திற்கு இரையாக வேண்டும் என்று,
அந்த காட்டில் இருக்கும் அனைத்து விலங்குகளும் சிங்கத்தை கொள்ள திட்டமிட்டன. அந்த சிங்கத்தின் பலவீனம் அதனுடைய கர்வம் அதை வைத்து அந்த சிங்கத்தை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தன.
அன்று ஒரு முயல் இறையாக வேண்டியிருந்தது. ஆனால் அந்த முயல் தாமதத்தை ஏற்படுத்தி சிங்கத்தை கோபமூட்டியது. சிங்கம் வினாவியது ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்டது. அதற்கு அந்த முயல் புத்திசாலித்தனமாக உன்னைவிட பலவீனமான ஒரு விலங்கை பார்த்தேன் என்று கூறியது.
அதற்கு அசிங்கம் வாய்ப்பு இல்லை காட்டிற்கு நான் ஒருவன் மட்டுமே பலசாலி என்று கூறியது. அந்த முயல் என் பின்தொடருங்கள் நான் அந்த மிருகத்தை உனக்கு காண்பிக்கிறேன் என்று கூறியது. அசிங்கமும் பின்தொடர்ந்தது அந்த முயல் ஒரு கிணற்றை காண்பித்து இதைப் பாருங்கள் உன்னைவிட பெரிய மிருகம் ஒன்று இருக்கிறது என்று அந்த சிங்கத்திடம் கூறியது. அசிங்கமும் அந்த கிணற்றை பார்த்தது அப்போது அது பிம்பம் அந்த கிணற்றில் தோன்றியது. பார்த்து கோபமுற்ற சிங்கம் அந்த கிணற்றில் குதித்து இறந்து விட்டது. அதற்கு பின்னர் அந்த காட்டில் இருந்த அனைத்து விலங்குகளும் சந்தோஷமாக இருந்தனர்.