
ஒரு ஊருல ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அக்கிராமத்தில் ஒரு மனிதன் ஒருவர் வாழ்ந்து கொண்டு வந்திருந்தார். அதாவது அந்த மனிதர் சிறுவயதிலிருந்தே திருட ஆரம்பித்திருந்தார் எப்படி என்றால் அவர் பள்ளிக்குச் செல்லும் பொழுது மற்ற மாணவர்களிடம் உள்ள பென்சில் மற்றும் ரப்பர் இதுபோன்ற பொருட்களை திருடிய பெண் வீட்டிற்கு எடுத்து வருவார். அவன் வீட்டில் உள்ள தன்னுடைய அம்மா அவனை கண்டிக்காமல் சிறுவயதிலிருந்தே அவன் இஷ்டத்திற்கு அவனை விட்டு விட்டார்கள். அதனால் அவன் சிறு வயதிலிருந்தே தன் திருட்டுப் பழக்கத்தை அவன் வளர்வது மட்டுமல்லாமல் பழக்கத்தையும் அப் பழக்கத்தையும் தன்னுடனே வளர்த்துக் கொண்டு வந்தான். அக்கிராமத்தில் அவன் பெரியவனானதும் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தான். இவ்வாறு அவன் எப்படி அக்கிராமத்தில் அவன் மாற்றிக் கொண்டான் என்பதே கதையின் மூலம் நாம் பார்ப்போம்.
ஒரு நாள் அவன் வழக்கம்போல் தன் காலையில் எழுந்து அவன் இன்றைக்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று வழக்கம் போல் அவன் பெற்ற விட ஆரம்பித்தான். உடனே அவன் யோசித்தான் ஒரு பயிர் நிலத்தில் ஒரு பம்பு செட்டு ஒன்று இருப்பதைக் கண்டான். அதை எப்படியாவது நாம் இன்று இரவுக்குள் அதை திருடி விட வேண்டுமென்று அத்துடன் தன் மனதில் எண்ணிக்கொண்டு அவன் தன் காலையில் எழுந்து பம்பு செட்டு இருக்கும். இடத்திற்கு அதாவது பயிர் நிலத்திற்கு அவன் சென்று அந்தப் பாம்பு சட்டை நோட்டமிட்டான். அங்கு யாரெல்லாம் வந்து செல்கிறார்கள் என்பதை அவன் அன்றைய தினம் கவனித்துக் கொண்டு வந்தான் அவன் கவனித்துப் பார்க்கும் பொழுது அப்பயிர் நிலத்தின் சொந்தக்காரர் ஒருவர் அப்பயிர் நிலத்தை சுற்றிலும் நோட்டம் விட்டு வருவதை அத்துடன் கண்டால் உடனே திருடன் அவரைப் பார்த்து பார்ப்பதுபோல் தெரியாமல் அவன் நடித்து இடத்தை விட்டு வந்து விட்டால் மறுபடியும் அத்துடன் நான் பயிர் நிலத்திற்குச் சென்றார். சென்று பார்த்தவுடன் அப்ப என் நிலத்தில் வேலை செய்யும் வேலையாட்களை அங்கு வேலை சென்று கொண்டிருந்தன. அதாவது ஒரு வேலை செய்து கொண்டிருந்தனர் இதைப் பார்த்த திருடன் உடனே அப்ப நிறுத்திவிட்டு தன் வீட்டிற்கு வந்து விட்டான்.
வீட்டிற்கு வந்து அந்தத் திருடன் யோசிக்க ஆரம்பித்தான். என்னோட அது நாம் இன்றைக்கு இரவுக்குள் அந்த பம்புசெட்டை எப்படியாவது திருடி விடவேண்டுமே எங்கு பார்த்தாலும் ஆட்கள் இருக்கிறார்களே என்றுதன் உள்ளத்தில் அவன் சொல்லிக் கொண்டான். உடனே அவன் முடிவெடுத்தான் இன்றைக்கு இரவு எப்படியாவது அந்த பாம்பு சேட்டை திருடி நாம் அதை விட்டுவிட்டு அதில் வரும் பணத்தை கொண்டே நாம் சில நாள் வாழ்வோம் என்று சொல்லிவிட்டு அவன் அன்று இரவு பகிர்ந்தளிப்பதற்கு சென்றான். அவன் அங்கும் இங்கும் சுற்றி பார்த்தாள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான் உடனே அந்த நிலத்தின் சொந்தக்காரர் அங்கு இருப்பதைக் கண்டவுடன் அங்கு உள்ள மரத்தின் அடியில் தன்னை ஒளித்துக் கொண்டான். அந் நிலத்தின் சொந்தக்காரர் அங்கிருந்து போகும் வரை அவன் காத்துக் கொண்டிருந்தான் நெடுநேரமாகியும் அந்நிலத்தில் சொந்தக்காரர் அங்கே இருந்து போகவில்லை அவனும் நெடுநேரமாய் திருடுவதற்காக காத்துக்கொண்டிருந்தான். உடனே நேரம் செல்லச் செல்ல அந்த நிலத்தின் சொந்தக்காரர் தன் வீட்டிற்கு சென்றுவிட்டார் உடனே திருடன் தன் மனதில் மிகவும் சந்தோஷத்துடன் பம்பு செட்டு இருக்குமிடத்திற்கு அவன் ஓடிப் போய் பம்புசெட்டை திருடி வெளியூரில் சென்று அதை வெற்றி அதில் வரும் பணத்தை எடுத்து வாழ்ந்து வந்தான்.
உடனே அந்த நிலத்தின் சொந்தக்காரர் அவ்விடத்திற்கு வந்து பார்க்கும் பொழுது என்ன நேற்று இந்த இடத்தில் பம்புசெட்டு இருந்ததை இன்றைக்கு காணம் இது யார் எப்படி இருப்பார்கள் என்று அவர்கள் வாசிக்க ஆரம்பித்தார். உடனே ஊர் மக்களிடம் அவர் சொல்ல ஆரம்பித்தார் என் நிலத்தில் உள்ள பம்புசெட்டை யார் திருடியது என்று தெரியவில்லை என்று மிகவும் கவலையுடன் ஊர் மக்களிடம் தெரிவித்தார். உடனே ஊர் மக்கள் யார் திருடர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் எங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் காணாமல் போய்விட்டது அதுவும் நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நிலத்தின் சொந்தக்காரர் கூறினார்கள். உடனே நிலத்தின் சொந்தக்காரர் கூறினார் நான் வெளியூர் சென்று மறுபடியும் அந்த பம்பு செட்டை கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து என் நிலத்தில் மறுபடியும் வைக்கிறேன். அது யார் திருடுகிறார்கள் என்று நான் வீட்டுக்குச் செல்லும் மாதிரி சென்று மறுபடி உடனே நிலத்துக்கு வருகிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்து விடும் என்று சொல்லிவிட்டு அந்நிலத்துக்குரிய வெளியூர் சென்று பம்பு செட் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து அன்றைய தினமே தனது பயிர் நிலத்தில் அதே மீண்டுமாக வைத்து காத்துக் கொண்டிருந்தார்.
உடனே அந்தத் திருடன் மறுபடியுமாக தனது திருட்டு தொழிலை ஆரம்பிப்பதற்காக அவன் எந்த இடத்தில் எந்த பொருள் தொடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அவன் யோசித்துக் கொண்டே நடக்கும்பொழுது அதே நேரத்தில் அங்கு பம்பு செட் ஒன்று புதிதாக இருப்பதைக் கண்ட அத்துடன் மீண்டும் இந்த பம்பு செட்டை திருடி நாம் அதிக விலைக்கு விற்று விடலாம் என்று அத்துடன் யோசிக்க ஆரம்பித்தால் உடனே அன்று இரவு அந்த பாம்பு சேட்டை திருடுவதற்காக திருடன் யோசித்து அன்று இரவு மீண்டும் அந்த இடத்திற்குச் சென்று அந்தப் பாம்பு சட்டை திருடுவதற்காக ஆயத்தமான உடனே அந்த நிலத்தின் சொந்தக்காரரும் அதிரை பிடிப்பதற்காக ஆயத்தமானார். உடனே நேரம் சென்றது நிலத்தின் சொந்தக்காரன் வீட்டுக்குச் செல்லுமாறு சென்றார். அந்த திருடன் மீண்டும் அந்த பம்பு செட்டு இருக்கும் இடத்தில் வந்து தொடும் வேளையில் அந்த நிலத்தின் சொந்தக்காரர் உடனே அவனை வந்து கையும் களவுமாக பிடித்து கொண்டு ஊர் மக்களிடம் கொண்டு போய் நிறுத்தினார்.
உடனே ஊர்மக்கள் அவன்தான் திருடன் என்பதை உறுதி செய்து பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதை அறிந்து அந்த ஊர் மக்கள் திருடனை பிடித்து கையும் களவுமாக பிடித்து அவனை அடித்து காவலரிடம் ஒப்படைத்து, அவனை காவலில் வைத்தனர் இதேபோல்தான் நம்மிடமுள்ள கெட்ட பழக்க வழக்கங்களை நாம் வளர்த்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையின் முடிவு தாறுமாறாக போய் முடிந்து விடும் என்பதே கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.