ஒரு ஊரில் ஒரு பெரிய உருண்டு இருந்தது. அதை பெரிய ஊருல ஒரு சிறிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த சிறிய கிராமத்தில் அனேக கிராம வாசிகளும் அனேக மக்கள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அது மட்டுமல்லாமல் அந்த கிராம பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மிகவும் செழிப்பாகவும் பார்ப்பதற்கு பசுமையாகவும் இருக்கும் அந்த கிராமத்தில் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடிய மனிதராக காணப்பட்டன. அதுமட்டுமல்லாமல் இயற்கை வளங்களை கட்டுப்படுத்துவது அவள் வழக்கமாக கொண்டிருந்தனர். எனவே அவர்கள் அந்த கிராமத்தை சுற்றிலும் அவர்கள் நன்றாக பாதுகாத்துக் கொண்டு வந்தனர்.
அப்படிப்பட்ட அந்த கிராமத்தில் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டு வந்தது. அதாவது இரண்டு பேர் வாழ்ந்து கொண்டு வந்தார்கள் அது யார் யார் என்றால் கிராமம் ஒன்று சோமு இருவரும் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். இருவரும் நன்றாக நண்பர்களாக இருந்தார்கள் என வந்து கிராமத்தில் இருவரும் எப்பொழுதும் ஒற்றுமையாக வாழ்வது முற்றுமாக நடப்பதும் ஒற்றுமையாக செல்வதற்கான காரியங்களை செய்து கொண்டு வந்தவர்கள். அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒற்றுமையாகவே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் பொறாமை பெருமை படக்கூடிய அளவிற்கு நல்ல நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் எதை செய்தலும் ஒன்றுமே கட்சிகள் வழக்கமாக காணப்பட்டது எனவேதான் அவர்கள் இருவரும் ஒற்றுமையின் சிகரமாக வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.
ஒருநாள் காலையில் ராமுவும் சோமுவும் எழுந்து அலுவலகம் போலந்து கிராமத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். அவர்கள் எல்லா இயற்கை வளங்களையும் கண்டு களித்து அதை ரசித்து அந்த இடத்தில் உள்ள அனைத்தையும் பார்த்து ரசிப்பதை வழக்கமாக காணப்பட்டது. எனவே இரண்டு பேரும் இந்த கிராமத்தில் மிகவும் ஊர் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அவ்வாறு சுற்றும் பொழுது ராமு மற்றும் சோம்பு இருவருக்கும் களைப்போ உண்டாகிவிட்டது. இருவரும் ஒன்றாக சேர்ந்து அவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து ஒரு இடத்தை பார்த்து அவர்கள் இதைப் பெற முடிவு செய்து இருவரும் பரஸ்பரம் உதவிசெய்து பின்பு அவர்கள் மேலாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அப்போது மரத்தில் ஒரு கருமையாக வட்டவடிவ போன்றோரிடம் இருந்தது அது என்னவென்றால் தேன் கூடாக இருந்தது. உடனே ராமும் யோசனை வந்தது. இன்றைக்கு நாம் தீயணை எப்படியாவது வேட்டையாடி உண்ண வேண்டும் என்கிற எண்ணம் அவன் உள்ளத்தில் உதித்தது. உடனே ஒரு மோசமான விபத்து நண்பா நண்பா அங்கு மேலே பார்த்தேன் கூடியிருக்கிறது நாம் அதை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்று அவனிடம் கூறினான்.
இருவரும் நல்ல யோசனைகளை முடிவு செய்த பின்னர் அவர்கள் இருவரும் அதை தேன்கூட்டை எப்படியாவது அதை இருந்து. தேனை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரு முயற்சி செய்தார்கள் முதலாவதாக தேன் கூட்டைப் பார்த்து அவர்கள் கல் எறிய ஆரம்பித்தார்கள். கல்லூரி ஆரம்பித்த உடன் அதன் மேல் படாமல் போய்விட்டு ராமு தன் நண்பனை சரியாக அடுக்கி வைக்கும் பொழுது நான் நடிக்கிறேன் என்று சொல்லி ஒரு பெரிய கல்லை எடுத்து நன்றாக குறி வைத்து அடித்தான். அடி உயரத்தில் உள்ளது எனவும் அவர்கள் வந்து கொட்ட ஆரம்பித்து. உடனே அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்பதோடு அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் புகையும் அவர்கள் அந்தப் புகையை அவர்கள் அந்த தேன் கூட்டில் அவர்கள் போட்டவர்கள். அவர் போடும் பொழுது அந்த இடத்தில் உள்ள தெறிக்க ஓடி விட்டனர் இந்த மரத்தில் ஏறி வந்து தேன் கூட்டில் எடுத்து அனுபவித்தார்கள்.