
ஒரு ஊர்ல ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் ஒரு குட்டி கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில்ஒரு குட்டி குடும்பம் ஒன்று இருக்கிறது. அந்த குட்டி கிராமத்தில் அந்த குட்டி குடும்பமாக உள்ள கிராம மக்களிடையே நல்ல பெயரும் நல்ல பதிவுகளை செல்வாக்கும் பெற்று இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த ஊர் மக்களிடையே அந்த குடும்பம் நல்ல பெயர் எடுத்து இருக்கிறது அந்த குடும்பத்தில் மற்றும் 3 பேர்கள் இருக்கிறார்கள். யார் என்றால் ஒரு அப்பா ஒரு அம்மா மற்றும் அவர்களுக்கு பிரதான பையனின் பெயர் ராமு ராமு என்கிற சிறுவன் அந்த குடும்பத்திற்கு மிகவும் கீழ்ப்படிந்த பிள்ளையாகவும் ஒரு கிராமத்தில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் மற்றும் அனைவருக்கும் உதவி செய்யும் பயனாக வளர்ந்து கொண்டு வந்தான். அது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல பெயரை வாங்கித் தருவது பிராமின் வழக்கம் ஆகும் அதாவது அந்த கிராமத்தில் ஆகட்டும் மற்றும் அந்த குடும்பத்தில் ஆகட்டும் யார் எந்த வேலை செய்தாலும், உடனே அதை செய்வதை வழக்கமாக இருந்தது உதவி செய்வதும் வழக்கமாக இருந்தது. அதனால் அவனிடமிருந்து எந்த உதவி கேட்டாலும் அதை செய்து கொடுப்பான். ஆகவேதான் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ராமூவின் குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும்.
இப்பொழுது ராமு பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறான். அவன் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு அவன் மேல் படிப்பிற்காக ஓர் இடத்திற்குப் போய் நன்றாக ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அதற்கு வேண்டிய எல்லாம் பண உதவிகளும் நம் குடும்பத்தில் இருந்து அவன் வாங்கிக் கொண்டிருந்தான். தாமு பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அவர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஒரு கல்லூரியில் சேர்ந்து அவன் படித்து முடித்து விட்டு தனது குடும்பத்தின் நிலையை மாற்றவேண்டும் என்பதுதான் ஒரு பழக்கமாக இருந்தது. அந்த பயணமானது தொடர்ந்து கொண்டே இருந்தது. இது ஒரு வாழ்க்கை பயணம் அதை அவர் மாற்றிக் கொண்டான் ஆகவேதான் தன் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதாக அதன் குறிப்பிட்ட ஒரு எண்ணம் அவர் மனதில் வந்து கொண்டே இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த எண்ணத்தை எவ்வாறு நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது நோக்கம் அவன் முகத்தின் மேல் இருந்து, கொண்டே இருந்தது அதுவே தான் ராமு தன் குடும்பத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவரலாம் என்ற நிலைக்கு அவன் எண்ணிக் கொண்டே இருந்தான்.
அவராக அவன் இடித்துக்கொண்டே இருந்தான் வாழ்க்கை பயணத்தில் அவன் நன்றாக சென்று கொண்டு இருந்தான். அது மட்டுமல்லாமல் அந்த வாழ்க்கை பயணம் ஆடு வாழ்க்கைக்கு ஒரு நல்ல ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்பது வழக்கமாக அதாவது நல்லதொரு மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசையாக இருந்தது. ஆகவே தான் ராமு தன்னுடைய வாழ்க்கையை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் போது அவன் நினைத்துக் கொண்டே இருந்தான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவர் பத்தாம் வகுப்பு நன்றாக படித்து கொண்டிருந்தான் எல்லாம் சர்ச்சுகளிலும் அவன் நல்ல மார்க் எடுத்து கொண்டு இருந்தான். அதாவது எல்லா பாடங்களிலும் அவன் நல்ல மார்க் எடுத்து கொண்டே இருந்தான். அதுமட்டுமில்லாமல் அவனுக்கு வகுப்பு கற்றுக் கொடுக்கும் வகுப்பு ஆசிரியர்களுக்கும் நல்ல ஒரு பெயரை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த நான் படித்த பள்ளி இருக்கும் நல்ல பெயரை வாங்கி வைத்திருந்தான் ஏனென்றால் ராமு நன்றாக பழகிய பையனாக இருந்தான்.
இவ்வாறு அவன் வாழ்க்கை பயணம் போய்க்கொண்டே இருந்தது. ராமு ஏன் வருகிறது என்று சர்க்குலர் வந்துகொண்டே இருந்தது. அவன் வகுப்பில் உள்ள ஆசிரியர்கள் சார்பில் வரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார் அந்த சுற்றறிக்கையில் மாணவர்கள் நன்றாக கவனியுங்கள் நமது பள்ளியில் வருகின்ற தானே முழு ஆண்டுத் தேர்வில் நாம் நன்றாக படித்து பயிற்சி அதாவது தேர்ச்சி பெற வேண்டும் அதற்கு நன்றாக படித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றால்தான் நீங்கள் நல்ல ஒரு நாளைக்கு போக வேண்டும் நல்ல ஒரு கல்லூரியில் சேர வேண்டுமென்றால் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பது மனதில் நீங்கள் எப்பொழுது வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அந்த ஆசிரியர் அவர்களும் அவருடன் கூறிக் கொண்டே இருந்தது. கேட்டாராம் நன்றாக மனதில் வைத்துக்கொண்டு அவன் படிப்பதற்காக அவன் முன் வந்தான் அவன் நான் நன்றாக படித்து எப்படியாவது என் குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் துடித்துக்கொண்டே இருந்தது அவரது தோன்றிக்கொண்டே இருந்தன.
சென்றது பரீட்சையும் தொடங்கியது அவன் ஒவ்வொரு தேர்விலும் மிக கவனத்துடன் பயத்தோடும் பக்தியோடும் எழுத ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அவனுக்கு எல்லாம் பதிலும் எழுதி வச்சான் அவன் எழுதி வைத்த பொழுது அவன் ஒன்றாக எழுதிய பிறகு அவன் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். நான் நன்றாக தான் எழுதுகிறோம் என்று அவன் தரும் ஒவ்வொன்றும் நன்றாக படித்து இரவு முழுதும் கண்விழித்து படித்துக்கொண்டே இருப்பான். படித்துக்கொண்டிருக்கும்போது தேர்வு எழுத ஆரம்பிச்சா அடுத்ததாக அதுக்குண்டான ரிசல்ட் வர ஆரம்பித்தது ரிசல்ட் நான் தான் முதல் முறையாக வந்தால் உடனே அவன் கல்லூரி படிப்பை மிகவும் நல்ல முறையில் அமைந்தது அந்த அளவுக்கு நன்றாக படிக்க ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம் நன்றாக போனது.