ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது அந்த பெரிய கிராமத்தில் ஒரு அழகான ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருந்த அந்த அழகான குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் யார் யார் என்று தகப்பன் மற்றும் தாய் அவரிடம் தெரிந்தது அந்த இரண்டு குழந்தைகள் அந்த இரண்டு வகையின் பெயர் என்னவென்றால் ஒரு கிரகம் ஒருவரின் பெயரை சோமுவும் அவர்களுக்கு அப்போ அவர் இருந்தார் அவர் மிகவும் நன்றாக அதாவது நல்ல குணம் படைத்த ஒரு மனிதராக இருந்தார் ஆகவே அந்த கிராமத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது அது மட்டுமல்லாமல் இந்த கிராமத்தில் உங்க அப்பாவின் பெயரை சொன்னால் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒரு காரியமாக இருக்கிறது ஏனென்றால் அவர் அனைவருக்கும் நல்லது செய்யக்கூடிய நல்ல ஒரு குணம் படைத்த ஒரு மனிதராக இருந்தார் ஆகவேதான் அனைவருக்கும் தெரிந்தது அவர் கிராமத்தில் தான் வாழ்ந்து வந்தார்.
இப்படியாக அந்த மனிதர் தன்னுடைய வாழ்க்கையை மிகவும் நன்றாகவும் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் எடுத்துக்கொண்டு போயிருந்தார் ஆகவே அந்த மனிதர் அந்த கிராமத்தில் அனைவருக்கும் நன்மை செய்கிறது இருந்தா நல்ல ஒரு வழிகாட்டியாக இருந்த ஒரு நாள் காலையில் வழக்கம் போல் எழுந்து தன் கிராமத்தில் உள்ள அனைவருடைய பேசுவதற்காக சென்றால் அவர் பேசுவதற்கு செல்லும் பொழுது அவர் கிராமத்தில் ஓர் அருமையான வரிகள் வழக்கமாக இருந்தது அவரது தினமும் செய்து கொண்டு வந்தார் அதுமட்டுமில்லாமல் கிராமத்தில் அனைவரும் அவரிடம் அந்த டெய்லியும் அதாவது தினந்தோறும் நலம் விசாரிப்பது வழக்கம் கொண்டிருந்தார் அவருடன் நட்பு அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் நெருங்கி இருந்தது.
ஒருநாள் காலையில் அந்த மனிதர் வழக்கம் போல் எழுந்து தன் வீட்டின் வெளி வந்து நின்ற போது ஒரு மனிதர் வீட்டின் வெளியில் இருப்பதை கண்டார் கண்டவுடன் வயது மனிதர் பார்த்து கேட்டார் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டார் அதற்கு அவர் நான் உங்களிடம் ஒன்று நினைக்க வேண்டும் என்று கூறினால் உடனே அதற்கு அவர் கொன்ற சற்றும் தயங்காமல் நீங்கள் கூறுங்கள் என்று கூறியவுடன் அதற்கு அவர் நீங்கள் ஏன் இவ்வாறு மனிதர்களுக்கு நல்ல காரியத்தை செய்கிறேன் நீங்களும் குடும்பத்தை நன்றாக இருக்குமே என்று கூற அதற்கு அந்த மனிதர் அப்படி அல்ல நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது மற்றும் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் நல்ல ஒரு ஆலோசனை கூறினார்.
அவ்வாறு கூறியது மட்டுமல்லாமல் உடனே அவரைப் பார்த்துக் கேட்டார் ஐயா நீங்கள் செய்வதெல்லாம் நன்றி தான் அது மட்டுமல்லாமல் நல்லது நன்றி கூற வேண்டிய விஷயம்தான் ஆகவே நீங்கள் இவ்வாறு நல்லது செய்கிறார்கள் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் என்று கூறினார் அதற்கு அவர் என்ன சொல்கிறார் என்று கேட்ட உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் நீங்கள் என்ன செய்தீர்கள் யாருக்கு இந்த மாதிரியான உதவிகள் எந்த சூழ்நிலை செய்தீர்கள் என்பது குறித்து எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும் என்று கேட்டால் உடனே அதற்கு அந்த நபர் அந்த வெளியே நின்று கொண்டிருந்த நபரை நோக்கி ஏன் எதற்கு என்று கேட்டால் அதற்கு அவர் பிரதியுத்தரமாக இவ்வாறு செய்து விட்டுப் போகிறார் ஆகவே மற்றவர்கள் இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் நீங்கள் உஷாராக நன்மை செய்து வந்தார் என்பது நிறைய பேருக்கு அறிந்தால் அனேகருக்கு உங்களுடைய வாழ்க்கை பயணம் ஒரு அனேகருக்கு வழிகாட்டியாக இருக்கும் அல்லவா அதையேதான் சொல்கிறேன் என்று கூறினார் அதற்கு அவர் ஒரே நாளில் நடந்த அனைத்தையும் நகரங்கள் அனைத்தும் கூறினால் உடனே வாழ்க்கையின் வழிகாட்டி என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டு இவர் ஒரு வழிகாட்டியாக மற்றும் வாழ்க்கை திகழ்ந்தார்.