ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது அந்த பெரிய கிராமத்தில் ஒரு அழகான ஒரு குட்டி வீடு ஒன்று இருந்தது. அந்த குட்டி வீட்டில் ஒரு பெரிய குடும்பம் வாழ்ந்து கொண்டே இருந்தது அந்த பெரிய குடும்பத்தில் சுமார் நான்கு பேர் வாழ்ந்து கொண்டு வந்தார்கள் யார் என்றால் தாய் தகப்பன் மற்றும் அவர்களுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகள் இரண்டு பிள்ளைகளின் பெயர் என்னவென்றால் ஒருவன் பெயர் ராமு மற்றொருவன் பெருசாகும் அவர்கள் இருவரும் இந்த கிராமத்தில் பிறந்தார் அதுமட்டுமல்லாமல் கிராமத்தில் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அந்த குடும்பத்தின் நிலை மிகவும் அதிகமாக இருந்தது அதிகமாக என்று சொன்னார். குடும்பத்தின் அந்தஸ்து அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் ராமு இங்குதான் பையன் மிகவும் அழகாகவும் மிகவும் அறிவு உள்ளவனாக இருந்தால் என்கிறவன் அளவு குறைந்த உணவும் அறிவு குறைந்தவன் இருந்தால் அருள் வாழ்ந்த கிராமம் மிகவும் பார்ப்பதற்கு மிக சிறப்பாகவும் அழகாகவும் இருந்து கொண்டே இருந்தது.
ஒருநாள் காலையில் ராமு மற்றும் சோமு இருவரும் எழுந்து அருகில் பள்ளிக்கு கிளம்ப ஆரம்பித்தார்கள். அவர் பள்ளிக்கு போவதற்காக அவர்கள் எழுந்து அவர்கள் புறப்பட்டார்கள். புறப்பட்டுப் போகும் பொழுது தங்கள் வீட்டில் சொல்லும் வேலைகள் அனைத்தையும் அவர்கள் செய்து முடித்து விட்டு போவதை வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் வீட்டில் என்ன ஒரு கடினமான வேலை சொன்னாலும் அதை உடனே செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் எவ்வளவுதான் நல்லபடியாக வளர்க்கப்பட்டார்கள் அவர்கள் சொல்லி வேலை எல்லாம் செய்து முடித்த பின்பு அவர்கள் இருவரும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்கள். பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் போது வழியில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தையும் கொண்டு குளிப்பது வழக்கமாக இருந்தது. ஏனென்றால் ஒரு கிராமத்தில் இருக்கும் இயற்கை வளங்களை பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்ற இயற்கை வளங்கள் ஆனால் பார்ப்பதற்கு மிக அழகாகத் தான் இருக்கும் அது மட்டுமல்ல அந்த கிராமத்தில் மிகவும் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்து கொண்டே இருந்தது.
அப்படி அவர்கள் பள்ளிக்குச் செல்லும் பொழுது அவர்கள் பள்ளிக்கு சென்றவர். அங்கு ராமு மிகவும் நன்றாக பயனாக இருந்தால் சோமு என்றால் அவன் நன்றாகப் படிக்கும் மட்டன் விருதான ஒரு வேற்றுமை அங்கு இருந்து கொண்டே இருந்தது. அவர் இருந்த பொழுது ராமு என்ற சோமு இருவரும் ஒன்றாக படிக்க ஆரம்பித்தார்கள் அப்படி படிக்கும் பொழுது அவர்களுக்கு பயிற்சி-1 வைக்க ஆரம்பித்தார்கள். அவர் பயிற்சி நெருங்கியபோது ராம மற்றும் சுவாமி இருவரும் நன்றாகப் படிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் சிலருக்கு படிப்பு வராது அதனால் அவன் ஏதோ கொஞ்சம் குறைய படிக்க ஆரம்பித்தாள். ஆனால் ராமுவுக்கு நன்றாக படிக்க வரை எழுதினால் நன்றாக படிக்க ஆரம்பித்தான் அவன் நன்றாகப் படித்து அவன் பரிட்சைக்கு சென்று வந்தான் இருவரும் சென்று வந்தார்கள் இருவரும் கவர்ச்சி எழுதி இருந்தார்கள். அவர்கள் இருவரும் அந்த முடிவுக்காக தேர்வின் முடிவில் கூறுதல் காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
பரீட்சையின் முடிவு வந்தது. அதில் ராமு அதிக மார்க் எடுத்து அதாவது அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் சோமு மிகவும் குறைவான மார்க் எடுத்து அவன் தோல்வியடைந்த இதனை அவர்கள் வீட்டில் கேட்டபோது உடனே அருகில் ஒரு வேற்றுமை உண்டாக்க ஆரம்பித்தார்கள். என்னவென்றால் பள்ளியில் மட்டும் பார்த்துக் கொண்டிருந்த வேற்றுமை ஆடு வீட்டிலும் வந்தது உடனே மனம் நொந்துபோன இந்த சோமு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போனான் நம் வீட்டிலும் முடிந்தளவுக்கு நடத்துகிறார்களே என்று எண்ணம் அதிகமாக இருந்து கொண்டே இருந்தது அவன் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தனர் கொண்டிருந்த உடனே அவள் புறப்பட்டுப்போய் தன்னுடைய குறைகளை நிவர்த்தி ஆக ஆரம்பித்தாள்.