How to Link Pancard With Google AdSense in Tamil

How to Link Pancard With Google AdSense in Tamil

முதலில் நீங்கள் பயன்படுத்தும் செயலியை ஓபன் செய்து கூகுளில் Google AdSense ஓபன் செய்யவும். முதலில் வரக்கூடிய வலைத்தளத்தை கிளிக் செய்யவும். பின்பு வலதுபுற மேல்புறத்தில் மூன்று வரிகள் தேர்ந்தெடுக்கவும். அடிப்பாக கீழ்ப்புறத்தில் Sign-in ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

How to Link Pancard With Google AdSense in Tamil

Google AdSense Home page open ஆகும். வலதுபுறம் மேல் புறத்தில் மூன்று வரிகளை கொண்ட செட்டிங்ஸை தேர்ந்தெடுத்து கீழ்ப்புறத்தில் Payments கிளிக் செய்யவும்

How to Link Pancard With Google AdSense in Tamil

சிறிது கீழே தள்ளி அடிப்பாகத்தில் இறுதி ஆப்ஷன் Manage Settings தேர்ந்தெடுக்கவும்.

How to Link Pancard With Google AdSense in Tamil

How to Link Pancard With Google AdSense in Tamil

அடுத்த பக்கத்தில் உங்களுடைய Payment Profile காண்பிக்கப்படும். சிறிது கீழே தள்ளி India Tax Info ஆப்ஷன் பக்கத்தில் பென்சில் ஐகான் போன்று கொடுக்கப்பட்டு இருக்கும் அதை கிளிக் செய்யவும். இதில் உங்களுடைய பான் கார்டு நம்பர் இணைப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை தேர்ந்தெடுத்து (PAN) சரியான pancard நம்பரை கொடுக்கவும். ஒரு முறை சரியாக கொடுத்து இருக்கிறோமா என்பதனை பார்த்து விட்டு சிறிது கீழே தள்ளி Save செய்யவும்

கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணலாம்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

Learn More