வீட்டில் இருந்தபடியே Google நிறுவனத்தில் இருந்து தினமும் $100 டாலரும் மாதம் $1000 பணத்தைச் சம்பாதிப்பதற்கான வழியைப் பார்க்க போகிறோம்.
நமது குடும்பத்தில் நமது பெற்றோர்கள் நண்பர்கள் தின கூலி வேலைக்கு ஓடி ஓடி கஷ்டப்பட்டு படத்தை சம்பாதிக்கிறார்கள். நேரிலே கஷ்டப்பட்டால் மட்டுமே பணத்தை சம்பாதிக்க முடிகிறது. ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்?
முதலில் நேர்முகம் இணையம் என பிரித்து பார்க்க கூடாது. காரணம் என்னவென்றால் எந்த இடத்தில் வேலை செய்தாலும் கஷ்டப்படுகிறோம் என்பதை நன்றாக புரிந்து கொள்ளவும். எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் கஷ்டப்படுகிறோம் என்று மனம் வருத்தம் அடைகிறது. ஆகையால் கஷ்டப்படாமல் புத்திசாலித்தனத்துடன் எளிமையாக ஆன்லைனில் பணத்தை சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன. அதில் கூகுள் நிறுவனத்தின் மூலமாக எப்படி சம்பாதிப்பதற்கான வழிகளை பார்க்கப் போகிறோம்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆயிரம் நிறுவனங்களாக இருக்கலாம். ஆனால் உழைப்பதற்கான ஊதியமும் நேர்மையாகவும் அனைத்து நிறுவனங்களும் இருக்க முடியாது. கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் கஷ்டப்படும் உழைப்பதற்கு மேலே ஊதியம் கூகுள் நிறுவனத்தில் கிடைக்கும்.
குறிப்பு:- உங்களுக்கு தெரியாத எந்த ஒரு காரியங்களிலும் இறங்க வேண்டாம். தெரியாத இடத்தில் எலியாக இருப்பதை விட தெரிந்த இடத்தில் புலியாக இருக்கலாம். உங்களுக்கு நன்றாக தெரிந்த வையே தொடங்குங்கள்.
கூகுள் நிறுவனத்தில் நேரடியாக பணம் சம்பாதிக்க முடியாது. வீடியோ கட்டுரை செயலிகள் மூலமாக கூகுள் தளங்களின் மூலமாக சம்பாதிக்க முடியும்.
- YouTube
- Blogger
- Admob
- Website (WordPress)
- Google Custom Search Engine (CSE)
கூகுள் தலங்களில் விளம்பரங்களை பயன்படுத்தி மட்டுமே பணத்தை சம்பாதிக்க முடியும். கூகுள் ஆக்சன்ஸ் என்ற தலத்தில் கணக்கின் மூலமாக மட்டுமே பணத்தை பெற முடியும். இதைப்பற்றிய தெளிவான தகவல்கள் மேலும் மேலும் தனித்தனியாக பார்க்கலாம்.
How to Make Money on YouTube
உங்களுக்கு தெரிந்த உங்களுடைய திறமைகளை பயன்படுத்த வீடியோவாக மாற்றி வீடியோவில் விளம்பரங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் தளம் Youtube ஆகும். பணம் சம்பாதிப்பதற்கு ஒரு சிலவற்றை பின்பற்ற வேண்டும்.
- 1000 Subscribers
- 4000 Public Watch Hours
- 2-Step Verification
- 0 Active Community Guideliness Strike
இவற்றை சரியாக பின்பற்றி அடைந்திருந்தால் பணம் சம்பாதிப்பதற்கான வசதி கிடைக்கும்.
மற்றவர்களின் வீடியோவை பயன்படுத்தக் கூடாது.
இது முற்றிலும் இலவசம்.
How to Make Money on Blogger
பயனுள்ள தகவல்களை கட்டுரையாக எழுதி கட்டுரையில் விளம்பரங்களை பயன்படுத்திய சம்பாதிக்கும் தலம் Blogger ஆகும்.
- Own Quality Content (25-40 Posts)
- 5 Pages (About Us, Contact Us, Sitemap, Disclaimer, Terms and Conditions)
- Submit Search Console
இதை பின்பற்றினால் Google Adsense இல் அப்ரூவல் கிடைக்கும். அப்ரூவல் கிடைத்த பின்பு மட்டுமே பணத்தை சம்பாதிக்க முடியும். உங்களுடைய வலைத்தளத்தில் கட்டுரையில் இருக்கும் விளம்பரங்களை பார்வையாளர்கள் பார்த்தால் மட்டுமே பணத்தின் வருகை தொடங்கும்.
இது முற்றிலும் இலவசம்.
How to Make Money on AdMob
தொலைபேசிற்கான செயலி ஒன்றை உருவாக்கி அந்த செயலியில் விளம்பரங்களை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கும் தலம் Admob ஆகும்.
இந்த தளங்களில் விளம்பரங்களை பயன்படுத்தினால் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க முடியும்.
இது முற்றிலும் இலவசம்.
Seo
உங்களுக்கு தேவையானதை தேடுதல் மூலமாக சம்பாதிக்கும் தலம் ஆகும். உதாரணத்திற்கு கூகுளில் சர்ச் செய்வது போன்று
இதை பயன்படுத்த ஏற்கனவே கூகுள் ஆட்சென்ஸ் கணக்கு இருக்க வேண்டும்.
Website
பிளாகர் போன்று கட்டுரையில் விளம்பரங்களில் மூலமாக பணத்தை சம்பாதிக்கும் தலம். பிளாக் இருக்கும் லைட் பிரைஸ் இருக்கும் உள்ள வித்தியாசம்.
Blogger - பள்ளிக்கூட மாணவன்
WordPress - கல்லூரி மாணவன்
ஆரம்பத்தில் Blogging கற்றுக்கொள்வதற்கு Blogger மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Blogging நன்றாக தெரிந்த பின்பு வேர்ட்பிரஸ் மாறவும்.
கூகுள் ஆக்சன் சீன் அப்ரூவல் கிடைக்க பின்பற்ற வேண்டியவை.
இதைப் பயன்படுத்த பணம் அவசியமாக தேவைப்படும். மை நேம் மற்றும் போஸ்டிங் வாங்குவதற்கு,
ஆரம்பத்திலேயே இவ்வளவு கஷ்டமாக உள்ளது என்று நினைக்க வேண்டாம். கடுகை அருகில் வைத்துப் பார்த்தால் பெரியதாகவும் தொலைவில் வைத்து பார்த்தால் சிறிதாகவும் தெரியும். அது போல தான் எல்லாமே. கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம். எளிமை என்று நினைத்தால் எளிமை. எண்ணம் போல் வாழ்க்கை.
ஆரம்பத்தில் புரியாமல் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இவை அனைத்தும் மிகவும் எளிமையான வழியாகும். பிடித்து செய்யுங்கள் அனைத்தும் நன்றாகவே நடக்கும்.
இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவிடவும். நண்பர்களுக்கும் பகிரவும்.